புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த மெகா அகா ஜுகா
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 17:25 |
அடுத்த மெகா அகா ஜுகா! ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டுக்கு இன்னமும் நாடாளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தீர்வு எட்டப்படாத நிலையில், புதிய பூதம் ஒன்று புறப்பட்டு இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்துவைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான், இப்போது இந்தப் புதிய பூதத்தையும் எழுப்பிவிட்டு இருக்கிறது! தொலைத் தொடர்புத் துறையில் கம்பி வழியாகவும் கம்பி இல்லாத வகையிலும் இன்டர்நெட் பிராட் பேண்ட் சேவை தரப்படுகிறது. அதிகபட்சம் 3.6 மெகா பைட் பெர் செகண்ட்ஸ் [Mbps] அளவுக்கு வேகம்கொண்ட பிராட்பேண்டை '3ஜி’ என்று வர்ணிக்கலாம். இதை வைஃபை [Wifi] முறையில் பெறுகிறோம். இதேபோல் மற்றொரு கம்பி இல்லா அதிவேக பிராட்பேண்டும் அறிமுகம் ஆகிறது. அதற்கு வைமேக்ஸ் [WiMax] என்று பெயர். இதை '4ஜி’ என்று வர்ணிக்கலாம். இது இன்னும் படு வேகமானது. இது தகவல்களை அனுப்பும் வேகம், மீடியாக்களுக்கும், பல்வேறு வியாபார நிறுவனங்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும். இந்த வைமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் மொபைல் களும் லேப்டாப்களும் இப்போது வரத் தொடங்கி உள்ளன. இந்த வைமேக்ஸுக்கு தொலைத் தொடர்புத் துறை, உரிமங்களை வழங்கியது. இதைப் பல தனியார் கம்பெனியினர் பெற்றுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல், அரசு நிறுவனங்களான எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய இரு நிறுவனங்களும் இந்த உரிமங்களைப் பெற்றுள்ளன. இப்படி வழங்கப்பட்ட உரிமங்களிலும் ஊழல் நடந்து இருப்பதாக இப்போது டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரசாந்த் சாட்டர்ஜிக்கு இது தொடர்பான தகவல்கள் ஆரம்பத்தில் லேசாகக் கிடைத்தன. உடனே தொலைத் தொடர்புத் துறையில் தனக்குத் தெரிந்த ஆட்கள் மூலமாக விசாரிக்க ஆரம்பித்தார். ஆனால், சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதிகாரிகள் சிலரிடம் நேரடியாகச் சென்று, கேள்வி கள் கேட்டபோது, குறிப்பிட்ட ஆவணங்களைத் தர மறுத்தார்கள். இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், இது சம்பந்தமான கேள்வியைக் கேட்டார். ''வைமேக்ஸ் விநியோகம் தொடர்பாக எந்தெந்த கம்பெனிகளுக்கு டெண்டர் உரிமம் தந்தீர்கள்? இந்த டெண்டரை எடுக்க என்னென்ன விதிமுறைகள்?'' என்று கேட்டு, அதற்கு எழுத்துப்பூர்வமான பதிலை கடந்த மார்ச் 11-ம் தேதி பெற்றார். 'வைமேக்ஸ் அனுமதியானது நான்கு கம்பெனிகளுக்குத் தரப்பட்டுள்ளது’ என மத்தியத் தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் குருதாஸ் காமத் பதில் தந்து இருந்தார். பொதுவாக இணை அமைச்சர்களுக்கு, துறை சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க பெரிய அதிகாரமும் கிடையாது. ஆனால், நாடாளுமன்றத்தில் வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். இந்த அடிப்படையில்தான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குப் பதிலாக காமத் பதில் அளித்தார். ''நான்கு கம்பெனிகளுக்கு வைமேக்ஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி நொய்டாவைச் சேர்ந்த தெராகாம் லிமிடெட், சென்னையைச் சேர்ந்த டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட், பெங்களூருவைச் சேர்ந்த அதீஸ்வார் இண்டியா லிமிடெட் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆம்புலஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்களும் இந்த உரிமையைப் பெற்றுள்ளன. விதிமுறைகள் அனைத்தையும் நான்கு நிறுவனங்களும் முறையாகப் பின்பற்றியதால் இவற்றுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது!'' என்றும் அந்தப் பதிலில் கூறப்பட்டது. இதோடு சாட்டர்ஜி அமைதியாகிவிடுவார் என்று பார்த்தது, தொலைத் தொடர்புத் துறை. ஆனால், அவரோ விடவில்லை. தரப்பட்ட விவரங்களை வைத்துக்கொண்டு அடுத்த கட்ட விசாரணையில் குதித்தார். அதன் பிறகு நடந்ததுதான் அதிரடி! ''டேக் சொல்யூஷன்ஸ் நிறுவனம், அமெரிக் காவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது சென்னையில் ஆழ்வார்பேட்டை மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் கன்சல்டேஷன் நிறுவனமாக இயங்கி வருகிறது. இதே மாதிரி டெல்லி நொய்டா நிறுவனம் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நிறுவனமாக இருந்து உள்ளது. ஆனால், கொல்கத்தா நிறுவனம் குறித்து எனக்கு அதிக சந்தேகம் ஏற்பட்டது. பெயரைப் பார்த்தாலே ஆம்புலஸ் ஆட்டோ பிரைவேட் நிறுவனம் என்று ஏதோ 'ஆட்டோ மொபைல்ஸ்’ நிறுவனம்போல இருந்தது. எனவே, அதன் கொல்கத்தா முகவரியைத் தேடிச் சென்றேன். ஆனால், அந்த விலாசத்தில் இப்படி எந்த நிறுவனமும் இல்லை. பி.எஸ்.என்.எல். டெண்டர் எடுத்த ஒரு நிறுவனத்தின் குறைந்தபட்ச தகுதியான விலாசமே உண்மையாக இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை, முகவரி மாறிச் சென்று இருப்பார்களோ என்ற சந்தேகத்தால், கம்பெனி நிறுவனங்களுக்கான பதிவுத் துறை மூலமாக விசாரித்தேன். ஆனால், அந்தப் பெயரில் எங்குமே நிறுவனங்கள் பதிவாகவில்லை என்று தெரியவந்தது. உடனே இந்தத் தகவல்களை, பிரதமர் மன்மோகன் சிங் கவனத் துக்குக் கொண்டு செல்ல கடிதம் அனுப்பினேன். விதிமுறைகளின்படி, இந்த வைமேக்ஸ் உரிமம் பெறும் நிறுவனங்களுக்குத் தொழில்நுட்பத் தகுதி தேவை. இந்த நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு 100 கோடி வரை வரவு செலவு செய்து இருக்க வேண்டும் என்பதுபோன்ற தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், கொல்கத்தா கம்பெனிக்கு முகவரியே இல்லை. 'இதுகுறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்த வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் கூறினேன். பிரதமரிடம் இருந்து உடனடியாகப் பதில் இல்லை. ஆனால், கடிதம் எழுதி விவரம் கேட்ட என்னுடைய பின்னணி தெரியாமல், என் கடிதத்தை உதாசீனப்படுத்தினார்கள். நான் கொல்கத்தாவில் மேயராக இருந்தவன். எனக்கு அந்த ஊரில் முக்கியமான இடங்கள் அனைத்தும் அத்துபடி. நான் தொடர்ந்து விசாரணை செய்தேன். வைமேக்ஸ் உரிமத்தை சிலர் பினாமி பெயரில் எடுத்து இருப்பதைக் கண்டுபிடித்தேன். தொலைத் தொடர்பு அமைச்சகத்தினர் உதவி இல்லாமல், இந்த முறைகேட்டை யாரும் செய்திருக்க முடியாது. ஆம்புலஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம்தான் பின்னர் ஸ்டார்நெட் கம்யூனிகேஷன் என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளது. 'இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் யார்? இவை எப்படிப்பட்ட நிறுவனங்கள்? இவர்களின் நிதி நிலைமை என்ன? இவர்கள் எப்படி பொது மக்களுக்கு இந்த சர்வீஸைத் தொடருவார்கள்?’ என்பதற்கு எல்லாம் எந்தவிதமான பதிலும் இல்லை. இவற்றையட்டி, பிரதமருக்கு ஏற்கெனவே எழுதிய இரண்டு கடிதங்களுடன் மீண்டும் கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். மூன்று கடிதங்களுக்கும் பிரதமரிடம் இருந்து பதில் இல்லை. இதனால், இப்படிப்பட்ட பல ஊழல்கள் தொலைத் தொடர்புத் துறையில் இருப்பதால்தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் கூட்டுக் குழு விசாரணை கேட்கிறோம்!'' என்கிறார் பிரசாந்த் சாட்டர்ஜி. இந்தப் பின்னணியில் யார் சம்பந்தப்பட்டு உள்ளனர், அவர்களுக்கு இதன்மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்ததா என்ற கோணத்தில் மிக வேகமாக விசாரணை நடத்தத் தொடங்கியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! இந்த வைமேக்ஸ் விவகாரத்தில் சில காலத்துக்கு முன்னால் சஞ்சய் கபூர் என்ற ஒரு நபரின் பெயர் அடிபட்டதையும், அவரும் அவருடைய உறவினர்களுமாக உள்ள சிலரின் பெயரில் வைமேக்ஸ் லைசென்ஸ் அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்ததையும்... அதில் ஏதோ சில மர்மங்கள் இருப்பதாக தகவல் கசிந்ததைத் தொடர்ந்து... அப்போதைக்கு லைசென்ஸ் வழங்குவதையே அடக்கி வாசித்தது பற்றியும் ஜூ.வி. 13-05-09 இதழில் நாம் விளக்கமாக எழுதியிருக்கிறோம். இந்த வைமேக்ஸ் தொழில்நுட்பத்துக்கான 'பிரான்சைஸ்' வாங்கக்கூடிய நிறுவனங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் போலவே வெறும் கையில் முழம் போடுவதற்கு எப்படியெல்லாம் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அந்தக் கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருந்தோம். மக்கள் பணத்தில் இயங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கேபிள்களையும், டவர்களையும் பயன்படுத்தியே இந்த 'பிரான்சைஸ்' நிறுவனங்கள் எப்படி தங்கள் வைமேக்ஸ் அலைகளை நாடு பூராவும் விநியோகிக்க வழி வகுக்கப்பட்டது என்பதையும் அந்தக் கட்டுரை கூறியது. தற்போது லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், பிரசாந்த சாட்டர்ஜி கிளப்பியிருக்கும் இந்த அகாஜுகா விவகாரம் 2ஜி-க்கு அடுத்தபடியாக தொலைத் தொடர்புத் துறையில் மற்றொரு மெகா பூகம்பத்தை கிளப்புவதற்கான வாய்ப்புகள் நிறையவே தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தளவுக்கு மிக வலுவான விசாரணை ஆயுதங்களுடன் களத்தில் இறங்கியிருக்கிறது! நன்றி ஜுனியர் விகடன் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1