ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பிடத்தான் தோன்றுதடி.. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)

+6
அன்பு தளபதி
kalaimoon70
கலைவேந்தன்
அப்புகுட்டி
வினுப்ரியா
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 Empty ஒப்பிடத்தான் தோன்றுதடி.. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 3:30 pm

First topic message reminder :

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 000y05420t

உன் நெற்றிப் பொட்டில்
சூரியனை எரியவிட்டவன் நானே..

உன் புருவத்தில் கருநிற
வானவில் வரைந்தவன் நானே..

உன் மண் தொடும் கூந்தலில்..
மேகத்தை திணித்துவிட்டவன் நானே..

உன் மூக்கின் முக்கில்
நட்சத்திரத்தை ஜொலிக்கவைத்தவன் நானே..

உன் கண்களுக்குள் குளிர்ச்சியாய்..
பனிமலையை கொட்டியவன் நானே.

உன் கன்னக்குழிக்குள்
நீர்ச்சுழல் சுழலவிட்டவன் நானே..

உன் உடலை மேடு பள்ளம் காடு நிறைந்த
பாலைவனமாய் மாற்றிவிட்டவன் நானே..

உன் பாலைவனஉடலில் வற்றாத
பாலாறும்,தேனாறும் பாயவிட்டவன் நானே..

உன் மௌனத்தில் மென்மையான
தென்றலை திரியவிட்டவன் நானே..

உன் கோபத்தில் கடுமையான
சூறாவளியை சுழலவிட்டவன் நானே..

உன் சிரிப்பினிடையில் சாரலாய்
மழையை பொழிந்தவன் நானே..

உன் ஒடிகின்ற இடைதன்னில்
கொடிமலரை வளரவிட்டவன் நானே..

உன் பாதத்தின் இதத்தோடு..
தாமரை இதழை இணைத்துவிட்டவன் நானே..

உன் நடையின் அடிச்சுவடைகண்டு நடைபயின்ற
அன்ன பறவையை அழித்துவிட்டவன் நானே..

உன் முகத்தின் வடிவழகில்
முழுநிலவில் குறைகண்டவன் நானே..


மூன்று முடிவுகளோடு..

முதல்முடிவு

நானே..நானே..என்றுஇறுமாப்புடன்..
நான் யார்..? கடவுளா..? கவிஞனா..?
காதலனா..?

இரண்டாம்முடிவு.

பெண்ணே..இந்த பிரபஞ்சம்..நீதானே..!
இப்படி உனை புகழ்பவனை.
ஒருமுறை நீ வர்ணித்தது உண்டா..?
உந்தன் பிரபஞ்சம் நான் என்று.

மூன்றாம்முடிவு.

உன் வாய் வார்த்தையோடு
வாக்கிய இசையையும்..
உன் இதழ்களோடு வழிந்தோடும்
வற்றாத தேன்சுவையும் சேர்த்தஎன்னை..

உன் இதயத்தோடு மட்டும் சேர்க்க..
உன்னால் முடியாதது..ஏனோ..?


உங்களுக்கு பிடித்தமுடிவு எது..?


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Dec 04, 2010 10:27 am; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 Empty Re: ஒப்பிடத்தான் தோன்றுதடி.. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)

Post by Thanjaavooraan Tue Dec 07, 2010 1:35 pm

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 Empty Re: ஒப்பிடத்தான் தோன்றுதடி.. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 07, 2010 4:22 pm

Thanjaavooraan wrote:                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 677196
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 3 Empty Re: ஒப்பிடத்தான் தோன்றுதடி.. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» மூன்றாக பிளவுபட்டது தி.மு.க! - இரண்டு முக்கிய புள்ளிகளின் சதி திட்டம்!!
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum