புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Poll_c10லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Poll_m10லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Poll_c10லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Poll_m10லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Poll_c10லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Poll_m10லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Thu Dec 02, 2010 8:16 am

சென்னை, டிச.1: லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு நான் ஒரு "நெருப்பு' மாதிரி என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தனது சொத்துக் கணக்கு விவரங்களை வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் கருணாநிதி இதைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியில் உள்ளவர்களும், வேறு சில கட்சிகளின் நண்பர்கள் சிலரும், என்னைப் பற்றி குறிப்பிட்டுப் பேசும்போது எனது சொத்துகள் குறித்துப் பேசுகின்றனர்.

நான் ஏதோ "சல்லிக் காசு' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும், இன்றைக்கு ஆசியாவிலேயே முதல் பணக்காரனாக இருப்பதாகவும், எனது பெயரில் ஏராளமான சொத்துகளையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பது போலவும் பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

என்னைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும், அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் எனது சொத்துகள் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை.

வசதியுள்ள குடும்பம்: என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் குழந்தையாக இருந்தபோதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவுக்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்க திருவாரூரில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய அளவுக்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம்தான் என்னுடையது.

அதிக சம்பளம்: 1949-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் எழுத்தாளராகச் சேர்ந்தேன். அந்தக் காலத்திலேயே மாத சம்பளமாக ரூ.500 பெற்றேன். என்.எஸ்.கிருஷ்ணனின் "மணமகள்' திரைப்படத்துக்கு நான்தான் திரைக்கதை, வசனம் எழுத வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சம்பளமாக ரூ.10 ஆயிரம் பெற்றேன்.

இன்றுவரை 75 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதி சம்பளம் பெற்றுள்ளேன். 1957-ல் குளித்தலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றது முதல் இன்றுவரை பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன்.

"முரசொலி' நாளிதழும் எத்தனையோ ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது. குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை, "ரைசிங் சன்' ஆகிய இதழ்களும் நான் தொடங்கியவைதான்.

1967 முதல் 1969 வரை பொதுப்பணித் துறை அமைச்சராகவும், அதன்பிறகு 5 முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன்.

ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கிய வீடு: எல்லா முதல்வர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன்.

சென்னை கோபாலபுரத்திலே உள்ள இந்த வீடு கூட, நான் அமைச்சராவதற்கு முன்பு ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கியதுதான். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டில் இடம் இல்லாததால் சொந்தமாக வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அரசு சார்பில் உள்ள வீடுகளில் தங்க வேண்டும் என்று அழைத்தும், தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் ஒன்றில்தான் வசித்து வருகிறேன்.

வேறு எதையும் வாங்கியது இல்லை: என்னுடைய 87 வயதில் பல பொறுப்புகளில் இருந்தாலும், சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை; அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்குப் பெற்றுக்கொண்டதும் இல்லை.

ரூ.100 கோடி கிடைத்தது: முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, சன் டி.வி.யை தனியாக நடத்த விரும்புவதாக எனது பேரப் பிள்ளைகள் (கலாநிதி, தயாநிதி) என்னிடம் கேட்டனர். அவர்களின் விருப்பத்தையேற்று நானும் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

அப்படி பிரிந்து சென்றபோது, சன் டி.வி. தரப்பில் 2005 அக்டோபரில் ரூ.100 கோடி வழங்கினார்கள். அதற்கான வருமான வரியாக ரூ.22.52 கோடியை நான் செலுத்தியுள்ளேன். எஞ்சிய தொகையை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன்.

அதிலே, எனக்கும் ஒரு பங்காக ரூ.10 கோடி கிடைத்தது. அதில் ஐந்து கோடியை இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கருணாநிதி அறக்கட்டளை' தொடங்கப்பட்டது. ஏழை, எளியோருக்கு மருத்துவ உதவியும், கல்வி உதவியும் இந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டியைக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது.

வங்கி இருப்பு ரூ.5 கோடி: இதில் எஞ்சிய ரூ.5 கோடியை வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தி, அதற்குக் கிடைத்த வட்டித் தொகை எல்லாம் சேர்த்து தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாய் உள்ளது.

நான் வசிக்கின்ற வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுப்பதாக அறிவித்தேன்.

தி.மு.க.விலே சென்னையில் முதன்முதலாக சொந்தமாக வீடும், காரும் எந்தப் பொறுப்புக்கும் வராதபோதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு.

இது என்னுடைய சொத்துக் கணக்கு. லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொருத்தவரையில் என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு' மாதிரி!

தவறுகள் மீது நடவடிக்கை: முதல்முறையாக முதல்வராக பதவியேற்றபோது, தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனது நண்பர் தவறு செய்தபோது நடவடிக்கை எடுத்தேன். அதனால், அவர் தனது வழக்கறிஞர் பணியே செய்ய முடியாமல் ஆனது.

"மாஸ்டர் ரோல்' ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப் பேரவையில் மாநகராட்சி கலைக்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே செயல்படுத்தியுள்ளேன்.

எனக்கு மிகவும் வேண்டிய நண்பரான கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்வர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை.

நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல. என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும்.

என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார், உறவினர்கள் என அவரவர் உழைத்து ஒரு சிலர் தங்களுக்கு என வீடுகளையோ, சொத்துகளையோ வாங்கியிருக்கலாம். ஆனால், அதற்காக நான் எந்தவிதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதை நான் உறுதிப்பட கூறுகிறேன் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உறவினர் சொத்து சேர்க்க உதவவில்லை...

* சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீடும், வங்கியில் உள்ள ரூ.5.65 கோடி மட்டுமே என்னுடைய

சொத்துகள்.

* உயர்நிலைப் பள்ளியில் படிப்பதற்காக திருவாரூரில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய அளவில் ஓரளவு வசதியுள்ள குடும்பம்தான் என்னுடையது.

* திரைக்கதை, வசனம் எழுதியதற்காக அந்தக் காலத்திலே அதிக சம்பளம் பெற்றவன்.

* தி.மு.க.விலே சென்னையிலே முதன்முதலாக சொந்தமாக வீடும், காரும் எந்தப் பொறுப்புக்கும் வராதபோதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு.

* சன் டி.வி.யில் இருந்து பிரிந்தபோது ரூ.100 கோடி கிடைத்தது. அதை எனது மகன்களுக்கும், மகள்களுக்கும் பிரித்துக் கொடுத்தேன்.

* முதல்வர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோதிலும், ஒரு வீட்டைத் தவிர, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ வாங்கியதில்லை.

* குடும்பத்தினர், உற்றார், உறவினர் தங்களது உழைப்பில் சொத்துகளை வாங்கியிருக்கலாம். அதற்கு நான் எந்தவிதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை.

நன்றி.தினமணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 02, 2010 8:24 am

சாகப்போகும் காலத்தில் இவருடைய அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை!

1000 கோடிக்கும் மேல் சொத்து வைத்துக் கொண்டு 5.65 கோடி மட்டுமே என்னுடைய சொத்து என இன்னும் மக்களை ஏமாற்ற முயல்கிறார்.

லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Dec 02, 2010 8:35 am

அத்துணை கோடி சொத்துக்களை வைத்து என்ன செய்ய போகிறார்?....
புவனா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் புவனா

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Thu Dec 02, 2010 8:54 am

வெற என்ன செய்யமுடியும். தேர்தலுக்கு பணம் தந்து வெற்றிபெற்று தன் குடும்ப அரசியலை நடத்துவார்..

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 02, 2010 9:03 am

கண்ணுடையோர் காண்பதற்காக. முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல. அப்படினா? நம்பி விட கூடாது .....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 02, 2010 10:16 am

இந்த நூற்றாண்டின் இணையற்ற காமெடியன் எனும் பட்டத்தை இந்த கிழத்துக்கு கொடுக்கலாம்.
இவர் என்ன சொன்னாலும் நம்புறதுக்கு நாம கேனயன்களா

லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Uலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Dலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Aலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Yலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Aலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Sலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Uலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Dலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Hலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 02, 2010 12:10 pm

லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை Firefoxlogo

ஆமா தலைவரே நீங்க "நெருப்பு நரி "

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 02, 2010 1:52 pm

சிரி சிரி 2010 இன் உயர்ந்த 'ஜோக்' இது தான் என் நினைக்கிறேன். முழு பூசணிக்காயை பிடி சோற்றில் மறைப்பது என்பது இது தானோ? :அடபாவி:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக