புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
44 Posts - 47%
heezulia
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
1 Post - 1%
raajmithun
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
232 Posts - 43%
heezulia
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
218 Posts - 40%
Dr.S.Soundarapandian
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
24 Posts - 4%
i6appar
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
13 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_m10கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Dec 02, 2010 1:35 pm

First topic message reminder :

அவர் கொஞ்சம் பெரிய ஆள். ஒரு பெரிய குழுமத்தின் President – HR. அவரை சந்திக்க போகும்போது வழக்கமான கட்டம் போட்ட சட்டை சரிவராது என முடிவு செய்தேன். என்னடா செய்யலாம் என என் ரூமிலே யோசித்தபோது நம்ம ஏவிஎம் சரவணன் நினைவுக்கு வந்தார். எப்போதும் வெள்ளைச் சட்டையில் வலம் வரும் அவரை எல்லோரும் ஒரு மரியாதையுடன் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். விவேக் கூட ஒரு படத்தில் வெள்ளைச்சட்டையின் மகிமையை சொல்லியிருப்பார்.ஆக நம்ம காஸ்ட்யூம் வெள்ளைச் சட்டைதான் என்பது முடிவானது. ஆனால் வெள்ளைச் சட்டைக்கு எங்கே போவது? சாயம் போகாது என்ற ஒரே ஒரு அட்வாண்டேஜ் உடைய சட்டையை வாங்க நான் என்ன 16 வயது பள்ளி மாணவனா, அல்லது 170,00,000 கோடி(முட்டை கரெக்டா) ஆட்டையைப் போட்ட அரசியல்வாதியா? புதிதாய்தான் வாங்க வேண்டும். கடையினுள் நுழைந்தவுடன் காலர் வச்ச டீஷர்ட், காலர் இல்லா டீஷர்ட், பூப்போட்ட அரைக்கை சட்டை, ஜிகுஜிகு முழுக்கை சட்டையென என என் வயதுக்கேற்றது போல் காட்டினார் சேல்ஸ்பாய். சிரித்துக் கொண்டே அழுத நான் சொன்னேன் “40 சைஸூல ஒரு வொய்ட் ஃபுல் ஸ்லீவ்”.

வீட்டுக்கு வந்தவுடன் சட்டையைப் பிரிக்கும் படலம் ஆரம்பமானது. பின்நவீன கதையில் கூட அத்தனை உள்குத்து இருக்காது. அந்த சட்டையில் ஏராளமான பின் குத்தியிருந்தது. ஒவ்வொன்றாய் எடுத்துவிட்டு ஹேங்கரில் மாட்டினேன். தூங்கும்போது ஒரு முறை சட்டையைப் பார்த்தேன். மடிப்பு தெரியும்படி இருந்தது ஏனோ மனதுக்கு நிறைவாய் இல்லை என்பதால் இஸ்திரி பொட்டியை தேடினேன். அயன் என்று பெயர் வைத்ததால் அந்தப் படத்தையே பார்க்காதவன் அயர்ன் பாக்ஸை தேடும் மாயமென்ன என்று யோசித்தார்கள் சக அறை நண்பர்கள். வாழ்வில் முதல் முறை அயர்ன் செய்து விட வேண்டியதுதான் என்ற முனைப்போடு தரையில் ஒரு பெரிய பெட்ஷீட் விரித்து, அதற்கு மேல் ஒரு மெல்லிய போர்வை விரித்து வைத்தேன்.இந்த ஏற்பாடெல்லாம் வேறொரு விஷயத்திற்கு செய்ய்ய வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ம்ம். அயர்ன் பாக்ஸை பிளக் பாயிண்ட்டில் சொருகி தயாராகிவிட்டேன். .ஒரு குவளையில் தண்ணீரோடு தரையில் அமர்ந்தேன். டப்ப்ப்ப்ப். ஓரம்போ.ஓரம்போ. ஆற்காடு வீராசாமி வண்டி வருது என்ற பாட்டு சத்தம் கேட்டது. பவர் கட். ச்சே.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது நண்பன் அயர்ன் செய்து வைத்திருந்தான் . சந்தோஷத்தில் குளிக்க சென்றேன். பிரவுன் நிற பியர்ஸ் கண்ணை உறுத்த, பக்கத்தில் இருந்த வெள்ளை நிற டாய் சோப்பை எடுத்துக் கொண்டேன். குளித்துவிட்டு சட்டையை போடும்போது கொஞ்சம் கெத்தாகத்தான் இருந்தது. சாப்பிட்டு சென்றால் காரியம் வெற்றி என்பதால் மெஸ்சுக்கு சென்று சாப்பிட அமர்ந்தேன். இட்லியைப் பார்த்த போது ஏனோ சட்டையின் வாரிசாகவே தெரிந்தது. கடலை சட்னி வேற நிறத்தில் இருக்க, கடை பையனிடம் கேட்டேன் “தேங்காய் சட்னி செய்யலையா?”. சாப்பிட்ட பின் கிளம்பினேன். கருப்பு நிற பைக் இன்று மட்டும் ஏனோ வெறுப்பாய் தெரிந்தது. மனதை தேற்றிக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்.

பயணம் என்ற வார்த்தை சுவாரஸ்யமானது. பணம், பயம், பணயம் என தொடர்புடைய வார்த்தைகளை தன்னுள்ளே உடையது பயணம். டிராஃபிக் குறைவு என்று சந்தோஷப்பட்ட நேரம் குறிப்பாய் தூறல் வந்தது. போய் சேர்ந்து விடலாம் என ஆக்ஸெலரேட்டரை முறுக்க, ராங் கனெக்‌ஷன் ஆகி மழை பொத்துக் கொண்டு வந்தது. துள்ளுவதோ இளமையில் ஷெரினிடம் தனுஷ் சொல்வது ஞாபகம் வர, வண்டியை ஓரங்கட்டினேன். வேறு வழியில்லை. மழை நிற்கும் வரை நான் அங்கேதான் நிற்க வேண்டும். இல்லையேல் 2499 ரூபாய் கொடுத்து வெள்ளைச் சட்டை வாங்கியது வீணாகிவிடும். இந்தியாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டில் நடப்பது கலைஞ்சர் ஆட்சி அங்கே விட்டுவிட்டு . இந்த நாட்டில் பொழிய வேண்டுமா என்பது மழைக்கு சற்று தாமதமாகத்தான் தோன்றியது. சட்டென நின்றுவிட்டது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல நானும் பைக்கில் ஏறினேன்.

அடுத்த பரீட்சை காத்திருந்தது. மற்ற வாகன ஓட்டிகளின் சக்கரத்திலிருந்து அடிக்கும் சேற்றில் இருந்து வெள்ளைச் சட்டையை காக்க வேண்டும். லேட்டானாலும் பரவாயில்லை என ஓரமாகவே , பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தேன். ரைட்டில் வந்த ஒரு கார் வேகமாக என் முன்னாடி வர, நான் ரைட்டில் சென்றேன். என் பின்னால் வந்த ஜீப் முறுக்கிக் கொண்டு எனக்கு ரைட் சைடில் வந்தார். எப்படியும் இவரும் என் முன்னால்தான் செல்வாரென நான் லெஃப்ட்டில் வர, பின்னாடி வந்த சிகப்பு ஹம்மர் சடென் பிரேக் அடித்தார். எதையுமே கவனிக்காமல் சாலையைக் கடந்தேன். ஒரு வழியாக சாலையை கடந்தேன் என்றுதான் முதலில் எழுதினேன். ஆனால் அந்த சாலை ஒரு வழி இல்லையே என யாராவது சொல்லிவிடுவார்களோ என்று பயந்து சாலையைக் கடந்தேன் என்று மட்டும் எழுதினேன்.ஆயிற்று.. இன்னும் 200 மீட்டர்தான் அலுவலகம். அங்கே போய்விட்டால் மேனஜரின் காரில் ஜாலியாக கிளையண்ட் அலுவலகத்திற்கு சென்றுவிடலாம். இண்டிகேட்டர் போட்டு, கண்ணாடியில் பார்த்துவிட்டு வலது புறம் திரும்பினேன். எங்கிருந்தோ வந்த சிறுவன் ஒருவன் சைக்கிளை கீழே போட்டு விட்டு,தட்டு தடுமாறி என் முதுகில் கை வைத்துவிட்டான். அலறிக் கொண்டு திரும்பிய பின் தான் கவனித்தேன். முதுகில் ஒரு பை இருந்தது. அதனுள் ஜாக்கெட் இருக்கிறது. போட்டுக் கொண்டு வந்திருந்தால் சட்டையை கங்காரு போல காப்பாற்றியிருக்கலாம். இப்போதும் கூட அந்த பையனின் கை பையில்தான் பட்டிருக்கிறது. சட்டைக்கு எதுவும் ஆகவில்லை. தப்பிச்சோம்டா சாமி என வண்டியை கிளப்பி, முறுக்கினேன். ஒரு மாருதி 800 அதிரடி வேகத்தில் வந்து தேங்கியிருந்த தண்ணியில் இறங்க, சுதாரித்த நான் வண்டியை அப்படியே ஒரு வீலிங் செய்து தப்பினேன். சொட்டு தண்ணீர் கூட மேலே படவில்லை. வண்டிக்குத்தான் ஏதோ ஆகிவிட்டது. போகட்டும்.

மொத்த தடைகளையும் தாண்டி வந்து வண்டியை பார்க் செய்துவிட்டு நேரம் பார்க்க மொபைலை எடுத்தேன். One message recieved என்றிருந்தது. யாருடா என பார்த்தால், President – HR. “As its raining heavily, I will not come to office today. We shall meet tomorrow” பாரதிராஜா படத்தின் அலைகள்,பறவைகள் போல எல்லாமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டது. மூணாங்கிளாஸ் பையனெல்லாம் மழையில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்க க்ரூப் பிரெசிடெண்ட் மழையால வரவில்லை என்பது எப்படி இருக்கிறது? இதில் நாளை மீண்டும் வர வேண்டுமென்றால், சட்டையை எப்போது தோய்க்க? எப்படி தேய்க்க? ஆயிரம் கேள்விகள் எழுந்தது எனக்குள். ஒரே வழிதான் என ரெஸ்ட் ரூமிற்கு சென்று சட்டையை பத்திரமாக கழட்டி, மடித்து பைக்குள் வைத்துக் கொண்டேன். ஜாக்கெட்டை எடுத்து பனியனுக்கு மேலே போட்டுக்கொண்டு கழுத்து வரை ஸிப் போட்டுக் கொண்டு இருக்கைக்கு சென்றேன். எல்லோரும் ஒரு மார்க்கமாக பார்ப்பது தெரிந்தது. பார்க்கட்டும். இந்த உலகில் வெள்ளை மனதை மட்டுமல்ல, வெள்ளைச் சட்டையை கூட கறை படியாமல் பார்த்துக் கொள்வது சிரமம் தான். பையை தடவிக் கொடுத்தேன். நமக்கு கார்தியைபோல் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு.

ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 02, 2010 2:44 pm

balakarthik wrote:
பலியிடுரதுக்கு முன்னாடி மஞ்சத்தண்ணி தெளிக்கிரீன்களா
அதே அதே சபாபதே சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் [/quote]

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Goodகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Goodகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Good

நான் தயார் ஜி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Dec 02, 2010 2:47 pm

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322 கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322 கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322 கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322 கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322 கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Dec 02, 2010 2:47 pm

maniajith007 wrote:நான் தயார் ஜி

அப்போ தலைய சிலுப்பின ஒடனே போட வேண்டியதுதான் பாக்கி

ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Dec 02, 2010 2:49 pm

புவனா wrote:கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322 கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322 கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322 கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322 கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322 கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 740322

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 02, 2010 2:54 pm

balakarthik wrote:
maniajith007 wrote:நான் தயார் ஜி

அப்போ தலைய சிலுப்பின ஒடனே போட வேண்டியதுதான் பாக்கி

போடுறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 28, 2010 1:07 pm

maniajith007 wrote:[கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 252

போடுறேன்

அப்படிதான் நல்லா போடு மணி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 2:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வழக்கம் போல கலக்கிட்ட பாலா

கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Uகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Dகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Aகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Yகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Aகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Sகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Uகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Dகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 Hகட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 A
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Dec 28, 2010 3:41 pm

நல்ல கதை - புன்னகை

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 28, 2010 5:28 pm

உதயசுதா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வழக்கம் போல கலக்கிட்ட பாலா

நன்றி அக்கா நன்றி :suspect:

ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 28, 2010 5:28 pm

குடந்தை மணி wrote:நல்ல கதை - புன்னகை

நன்றி பாட்டீல் மணி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக