புதிய பதிவுகள்
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
126 Posts - 77%
heezulia
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
1 Post - 1%
Pampu
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
291 Posts - 77%
heezulia
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
8 Posts - 2%
prajai
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_m10ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த குழாயில் லேசர் ‘குண்டு வெடிப்பு’

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 2 Dec 2010 - 14:40

லண்டன்:ரத்தக் குழாயில் இருக்கும் அடைப்பை ‘மினி குண்டு வெடிப்பு’ மூலம் தகர்க் கும் அதிநவீன லேசர் சிகிச்சை முறையை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித் துள்ளனர்.உப்பு படிந்து, குப்பை அடைத்துக்கொள்ளும் கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் சரியாக வராது. அதேபோல, உடலின் அதிகப்படியான கொழுப்பு ரத்த நாளங்களில் படிவ தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். கவனிக்காமல் விட்டால் மாரடைப்பு போன்றவை ஏற்ப ட்டு உயிரை பறிக்கும் அபாயமும் உள்ளது. இவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி என்ற அறுவை சிகிச்சைதான் தீர்வாக இருந்தது.

ஆபரேஷன் இல்லாமல் ரத்த நாள அடைப்புகளை சரிசெய்யும் வகையில் அதிநவீன லேசர் சிகிச்சை முறையை லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள் ளனர். டாக்டர் ஜோ ப்ரூக்ஸ் தலைமையில் நடந்த இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது.

கண் ஆபரேஷன்களில் பயன்படுத்தப்படும் எக்சைமர் லேசர் வகை இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. கதீட்டர் எனப்படும் மிக நுண்ணிய குழாய் எக்சைமர் லேசர் கரு வியுடன் பொருத்தப்படும். இது ரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதிக அழுத்தத்துடன் சீறிப்பாயும் ரத்தத்துடன் லேசரும் செலுத்தப்படும். இது ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை வெடிக்க செய்து தகர்க்கிறது. வெடித்து சிதறும் கழிவுகள் நுண்ணிய துகள்களாகி ரத்த ஓட்டத்தில் கலந்து ரத்தக் குழாய்கள் மூல மாகவே வெளியேறிவிடும். ஆபரேஷன் மூலம் உடலின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள அடைப்பை மட்டுமே நீக்க முடியும். ஆனால் லேசர் முறையில் உடலின் எந்த பகுதியில் இருக்கும் அடைப்பையும் நீக்கலாம் என்கிறார் தலைமை டாக்டர் ஜோ.

லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த ஜூலையில் சோதனை அடிப்படை யில் 2 பேருக்கு லேசர் முறையில் ரத்த நாள அடைப்புகள் நீக்கப்பட்ட அடுத்த நாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu 2 Dec 2010 - 14:44

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக