புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_m10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10 
92 Posts - 74%
heezulia
சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_m10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_m10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_m10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10 
3 Posts - 2%
prajai
சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_m10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10 
3 Posts - 2%
gayathrichokkalingam
சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_m10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_m10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_m10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10 
2 Posts - 2%
mruthun
சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_m10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_m10சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 02, 2010 12:54 pm

சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  World-daily-news-1287

பறவை போல வானில் ஜிவ்வென்று பறப்பதற்காக ‘ஜெட் பேக்’ என்ற வாகனத்தை உருவாக்கியிருக்கிறார் நியூசிலாந்து விஞ்ஞானி க்ளென் மார்ட்டின். இது அவரது 30 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த வெற்றி. 1961&ல் நடந்த முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அதில் பலப்பல மாற்றங்கள் செய்து சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

இறக்கை அசைத்து பறக்கும் வாகனம் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று அவர் முதலில் கூறியபோது உறவினர், நண்பர்கள், சக ஊழியர்கள் கேலி செய்துள்ளனர். அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தியதால் இன்று சாதனையாளனாக நிற்கிறேன் என்று பெருமையுடன் சொல்கிறார். காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் வகையில் ஜெட்பேக்கில் இலைவடிவில் 2 இறக்கைகள். 200 குதிரைத் திறன் சக்தி கொண்ட இன்ஜின் உதவியுடன் உந்து விசையை பயன்படுத்தி தடையின்றி பறக்க முடியும்.

நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற வகையில் எரிபொருளை வாயு நிலையில் சேமித்துக்கொள்ள முடியும். சக்தி வாய்ந்த இன்ஜின் என்பதால் 8 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க முடியுமாம். தொடர்ச்சியாக அரை மணி நேரம் வானிலேயே பறந்து 50 கி.மீ. தொலைவு வரை செல்ல முடியும். நின்று பயணிக்கும் வகையில் தற்போது வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விலை ரூ.45 லட்சம். மேலும் வசதிகளை சேர்ப்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஆர்டர் கொடுப்பவர்களுக்கு வரும் ஜனவரி முதல் சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 02, 2010 2:39 pm



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 02, 2010 2:44 pm

நன்றி நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Dec 02, 2010 2:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக