ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

5 posters

Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by சுப்ரமணியன் Thu Dec 02, 2010 12:40 pm

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து டிசம்பர் மாதம் முதல் நீக்குவதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?


த. சுப்ரமணியன்

:silent:
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty Re: தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by balakarthik Thu Dec 02, 2010 12:47 pm

subramanian1973 wrote:தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து டிசம்பர் மாதம் முதல் நீக்குவதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

அதான் டிசம்பருலன்னு நீங்களே சொல்லிடிங்களே அப்புறம் என்ன


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty Re: தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by புவனா Thu Dec 02, 2010 12:52 pm

பங்கு சந்தையில் இருந்து நிக்குவதானால் பயன் என்ன..


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty Re: தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by balakarthik Thu Dec 02, 2010 12:55 pm

புவனா wrote:பங்கு சந்தையில் இருந்து நிக்குவதானால் பயன் என்ன..

இது ஒரு நல்ல கேள்வி இத பத்தி தெரிஞ்சவங்க கண்டிப்பா பதில் சொல்லுவாங்க புவி அதுவரைக்கும் கழுத்துல இருக்குற தங்க செயின நோண்டாம சமத்தா இரு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty Re: தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by புவனா Thu Dec 02, 2010 12:56 pm

அது எப்படி நான் செயின நோண்டறது உங்களுக்கு தெரிஞ்சது...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty Re: தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by அன்பு தளபதி Thu Dec 02, 2010 3:28 pm

புவனா wrote:அது எப்படி நான் செயின நோண்டறது உங்களுக்கு தெரிஞ்சது...

பங்கு சந்தை அப்படிங்கறது கம்மடிடீஸ் மார்கெட் சில வியாபாரிகள் அங்கேர்ந்து நேரடியாவாங்கி இங்கே போலியான பற்றாகுறை ஏற்படுத்தலாம் அங்கேர்ந்து எடுத்திட்டா விலையும் குறையும் அப்படின்னு நினைக்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty Re: தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by சுப்ரமணியன் Thu Dec 02, 2010 3:57 pm

கண்டிப்பாக தங்கத்தின் விலை குறையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதனால் ஒவ்வொரு இந்திய குடிமகனும் எதிர்பார்ப்பது தங்கத்தை பங்கு சந்தையில் இருந்து நீக்குவது பற்றி தான்.
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty Re: தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by புவனா Fri Dec 03, 2010 9:19 am

தகவலுக்கு நன்றி மணி அண்ணா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty Re: தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by புவனா Fri Dec 03, 2010 9:20 am

தகவலுக்கு நன்றி...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty Re: தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by ராஜா Sat Dec 04, 2010 10:55 am

maniajith007 wrote:
புவனா wrote:அது எப்படி நான் செயின நோண்டறது உங்களுக்கு தெரிஞ்சது...
பங்கு சந்தை அப்படிங்கறது கம்மடிடீஸ் மார்கெட் சில வியாபாரிகள் அங்கேர்ந்து நேரடியாவாங்கி இங்கே போலியான பற்றாகுறை ஏற்படுத்தலாம் அங்கேர்ந்து எடுத்திட்டா விலையும் குறையும் அப்படின்னு நினைக்கிறேன்
[You must be registered and logged in to see this image.] நன்றி தம்பி ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது? Empty Re: தங்கத்தை பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்குவது எப்போது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum