ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு

2 posters

Go down

முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு  Empty முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு

Post by கார்த்திக் Thu Dec 02, 2010 12:17 pm

முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். செயற்கை முதுகெலும்பு தயாரித்து நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர். முதுகுவலியால் பலர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் பலர் இந்த நோயினால் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

முதுகெலும்பில் உள்ள இடைத் தட்டு எலும்புகள் சேதமடைவதால் வலி ஏற்படுகிறது. எனவே இந்த வலியை போக்குவதற்காக அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல நிவாரண வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது முதுகெலும்பில் சேதமடைந்துள்ள இடைத்தட்டு எலும்புகளை ஆய்வு கூடத்தில் தயாரித்து அதை பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

“ஸ்பெடம் செல்” சிகிச்சை மூலம் உடலில் ஏற்படும் நோய்கள். சேதமடையும் திசுக்களையும் மற்றும் எலும்புகளையும் சீரமைக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே முறையில் பழுதடைந்த நிலையில் இருக்கும் முதுகெலும்பு இடைத் தட்டு எலும்புகளை சீரமைக்க முடியும்.

இந்த சோதனை எலி, நாய் போன்ற விலங்குகளிடம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றது. அதே முறை மனித உடலிலும் வெற்றி பெறும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

CNN


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு  Empty Re: முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு

Post by balakarthik Thu Dec 02, 2010 12:22 pm

இன்னும் மனிதன் மரணத்தை மட்டுமே ஜெயிக்கவேண்டும் போலுள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு  Empty Re: முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு

Post by கார்த்திக் Thu Dec 02, 2010 12:24 pm

balakarthik wrote:இன்னும் மனிதன் மரணத்தை மட்டுமே ஜெயிக்கவேண்டும் போலுள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதாவது இயற்கையா நடக்கட்டுமே ....

அதுக்கும் சாதனம் வரும்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு  Empty Re: முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு

Post by balakarthik Thu Dec 02, 2010 12:27 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:இன்னும் மனிதன் மரணத்தை மட்டுமே ஜெயிக்கவேண்டும் போலுள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதாவது இயற்கையா நடக்கட்டுமே ....
அதுக்கும் சாதனம் வரும்

அது சரி அது எங்கே இயற்கையா நடக்குது , இன்னக்கி தேதியில இயற்கை சாவுகள் ரொம்ப கம்மி நண்பா



ஈகரை தமிழ் களஞ்சியம் முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு  Empty Re: முதுகுவலியால் அவதியா? கவலை வேண்டாம் செயற்கை முதுகெலும்பு தயாரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum