புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
79 Posts - 51%
heezulia
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
61 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
vista
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
mini
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Anthony raj
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
436 Posts - 58%
heezulia
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
259 Posts - 34%
mohamed nizamudeen
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
23 Posts - 3%
prajai
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
vista
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டியில் பரிசு வாங்குவது எப்படி?

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 5:12 pm

ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Karthikw

ஈகரைல கவித போட்டி வைக்குராங்கலாம் நமக்கு தான் கவித எழுத வராதே சரி அதனால உங்களுக்கு கவிதை எழுதுவது எப்படி என்ற பாடத்தை மட்டும் எடுக்க திட்டமிட்டு உள்ளேன்...,

•முதலில் எதாவது உண்மையான கவிஞரின் கவிதையை ஒரு மணி நேரம் படிக்கவும்.

•கொஞ்சம் நேரம் படுத்து தூங்கவும் .

•எழுந்த பிறகு எந்த கவிதையெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ அதெற்கெல்லாம் பத்தாவது பிள்ளை போல் விளக்கம் எழுதவும்.

•பிறகு கண்ணை மூடி கொள்ளவும் .

•இது தான் முக்கியமான கட்டம் மூடிய கண்ணை திறக்காமல் அந்த விளக்க கட்டுரையில் மௌஸில் ஒரு கிளிக் அப்புறம் என்ட்டர் பட்டனை ஒரு கிளிக்.இதை 15 நிமிடத்திற்கு செய்யவும்.

•கண்ணை திறந்து பார்க்கவும் எந்த வரியிலாவது நாலு வார்த்தைக்கு மேல் இருந்தால் அதை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உடைக்கவும்.

•ஒரு முறை படித்து பார்க்கவும் எந்த வார்த்தையாவது புரிந்தால் அந்த வார்த்தைகளை உடனடியாய் யோசனை இன்றி அழிக்கவும்.

•இதோ ஒரு சூடான கவிதை ரெடி.

பின் குறிப்பு :- இந்த போட்டியில் பணமோ பரிசோ பதவியோ கிடைத்தால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jun 20, 2010 5:14 pm

கொஞ்சம் சுணங்கும் பறவாய் இல்லையா?

ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 5:15 pm

ஐயா இப்படித்தான் எல்லாத்தையும் எழுதுராரு போல...இல்லாட்டி இப்படி தொடர்பு கொள்ளலாமா ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 211781 ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 211781

ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Aஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Aஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Tஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Hஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Iஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Rஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Aஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 5:17 pm

நல்ல ஐடியா மாப்ல என்ன சின்னக்கவலை உங்கள நடுவரா வைக்காமல் மிஸ்பன்னிட்டம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 440806 ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Icon_smile

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 20, 2010 5:17 pm

ஹ....ஹா .....ஹா ... ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Icon_lol

கண்ணை மூடுனா இருட்டா இருக்கு நண்பா.......... ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 440806

ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 5:54 pm

பிளேடு பக்கிரி wrote:ஹ....ஹா .....ஹா ... ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Icon_lol

கண்ணை மூடுனா இருட்டா இருக்கு நண்பா.......... ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 440806

ஏன் பவர் கட்டா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 5:55 pm

சபீர் wrote:நல்ல ஐடியா மாப்ல என்ன சின்னக்கவலை உங்கள நடுவரா வைக்காமல் மிஸ்பன்னிட்டம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 440806 ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Icon_smile

விடுங்கப்பு நான் சைடுல இருக்குறன்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 6:04 pm

எப்பிடியெல்லாம் கிளம்புறாங்கப்பா!!!! ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 502589

ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 6:05 pm

சிவா wrote:எப்பிடியெல்லாம் கிளம்புறாங்கப்பா!!!! ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 502589

இது தான் இப்போ புது பிசுனசு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 6:07 pm

balakarthik wrote:
சிவா wrote:எப்பிடியெல்லாம் கிளம்புறாங்கப்பா!!!! ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? 502589

இது தான் இப்போ புது பிசுனசு

அதுக்கு பிச்ச கூட கூட்டணி சேர்ந்தா இன்னும் பிசுனசு பிக்கப் ஆகுமுல்ல!!!

ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக