புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_c10அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_m10அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_c10அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_m10அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_c10 
3 Posts - 7%
heezulia
அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_c10அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_m10அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_c10அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_m10அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_c10அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_m10அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:24 pm

அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு

நான் புதியவன் இல்லை இருந்தும் பல நாட்களின் பின் வீட்டிற்குள் வருகிறேன் எனவே அறிமுகம் தேவை தானே,

என் பெயர் சைலஜன், இருப்பது கட்டார் (அரபு நாடு), நீண்ட நாட்களாக உங்களை எல்லாம் பிரிந்து இருந்து விட்டேன் என்னுடைய தனிப்பட்ட காரணங்கள், வேலை பழு காரணமாக என்னை மன்னியுங்கள் வந்திட்ட முள்ள இனி அடிச்சு கலைச்சாலும் போக மாட்டமுங்க‌


உங்கள் ஈழமகன் [You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 3:28 pm

அன்பு தம்பி சைலஜனை வருக வருக என வரவேற்கிறேன் , நீண்ட நாட்களாக ஆள காணோம் , தங்கை திருமண விடயமாக ஊருக்கு போயி விட்டீர்களோ என்று நினைதிருந்தேன்.

எப்படி இருக்கிறீர்கள் ?, அம்மா , அப்பா , தங்கை அனைவரும் நலமா? வேலை எப்படி இருக்கிறது?


அன்புடன்

ராஜா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:31 pm

ஊர் போய் வந்ததோடு மனசை ஊரில் வைத்து வந்து விட்டேன் திருப்ப அதை எடுத்து பழைய‌ நிலைக்கு வர ரொம்ப நாளாகீட்டுது அண்ணா வீட்டில எல்லாரும் சுகமா இருக்கிறாங்கள் அண்ணா,
தங்கை லண்டன் போய் விட்டார் வருகிற வருடம்தான் திருமணம் அண்ணா, நீங்கள் எப்படி உங்க தங்க குட்டி எப்படி இருக்கிறார்?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 30, 2010 3:45 pm

அன்பு நண்பன் ஈழவனை மீண்டும் ஈகரைக்கு வரவேற்கிறேன் தொடர்ந்து ஈகரை உறவுகளுடன் இணைந்திருங்கள் கவலைகளை மறந்து.

என்றும் அன்புடன்
புதிய நண்பன் அப்புகுட்டி.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Nov 30, 2010 3:47 pm

வாங்க சைலஜன்.. [You must be registered and logged in to see this image.]

பழைய நணபர்களை மீண்டும் காணும் போது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது..! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:49 pm

வணக்கம் அப்புக்குட்டி,

நீண்ட நாட்கள் நான் வரவில்லை சகோதரா, இனி உங்களுடன் கரம் கோர்த்து நிற்பேன்.


நன்றி சகோதரா
ஈழமகன்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 30, 2010 3:51 pm

ஈழமகன் wrote:வணக்கம் அப்புக்குட்டி,

நீண்ட நாட்கள் நான் வரவில்லை சகோதரா, இனி உங்களுடன் கரம் கோர்த்து நிற்பேன்.


நன்றி சகோதரா
ஈழமகன்

மிகவும் மகிழ்ச்சி என்றும் இணைந்திருப்போம் ஒற்றுமையாய் பயணிப்போம் நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 3:52 pm

வணக்கம் ஈழமகன் நான் மணி மீண்டும் இணைந்தது மிக்க மகிழ்ச்சி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Nov 30, 2010 3:53 pm

வணக்கம் தமிழா...

"பருவகால பறவைகள் போல் மனிதன்
மனதின் பருவம் பார்த்து பறக்கின்றான்
மையில்களின் தூரம் போனாலும்
என்றும் வீடு திரும்ப மறப்பதில்லை"

மீண்டும் வந்தேன் மீண்டு வந்தேன் என்னை நானே மீட்டு வந்தேன் அண்ணா..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Nov 30, 2010 3:55 pm

ஈழமகன் wrote:வணக்கம் தமிழா...

"பருவகால பறவைகள் போல் மனிதன்
மனதின் பருவம் பார்த்து பறக்கின்றான்
மையில்களின் தூரம் போனாலும்
என்றும் வீடு திரும்ப மறப்பதில்லை"

மீண்டும் வந்தேன் மீண்டு வந்தேன் என்னை நானே மீட்டு வந்தேன் அண்ணா..

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக