புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை Poll_c10குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை Poll_m10குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை Poll_c10குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை Poll_m10குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை Poll_c10குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை Poll_m10குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 02, 2010 12:52 am

குற்றாலம் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் உல்லாசப் பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளார்கள்.

குற்றாலம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, குண்டர் தோப்பு அருவி, கரடி அருவி, புது அருவி, உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு கருதி உல்லாசப் பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளார்கள். குற்றாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் வெள்ளமென கொட்டியது. மேலும் குற்றாலநாதர் கோவில் பின்புறம் மற்றும் சன்னதி பஜார் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.

நேற்று கார்த்திகை மாதம் இரண்டாவது திங்கள் கிழமை சோமாவரம் என்பதால் நேற்று அதிகாலை முதல் இரவு வரை குற்றாலம் திருக்குற்றால நாதர் கோவிலில் பெண்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் குற்றாலம் பஸ் நிலையம், சன்னதி பஜார், திருக்குற்றால நாதர் கோவில் சன்னதி பஜார் மற்றும் முக்கிய இடங்களில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். ஆனால் சோமாவரத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த பெண்கள் குற்றாலம் அருவியில் குளிக்க போலீஸார் தடைவிதித்துள்ளதால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தென்காசி, செங்கோட்டை, பகுதிகளில் உள்ள குண்டாறு, அடவிநயினார் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் தென்காசி சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தென்காசி , செங்கோட்டை பகுதிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட விவசாய பாசனக்குளங்களுக்கு தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அனைத்து குளங்களும் நிரம்பி விடும் நிலையில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் பெய்து வரும் பலத்த மழையினால் விவசாயிகள் நடவுப் பணிகளை மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ளார்கள். நேற்று தென்காசியில் 58.2 மி.மீட்டரும், செங்கோட்டையில் 96 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக