Latest topics
» பல்லி விழும் பலன்!by ayyasamy ram Today at 15:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 22:40
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 20:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:55
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed 26 Jun 2024 - 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
3 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
தூத்துக்குடி : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்த இருவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி, ஆறாம்பண்ணையைச் சேர்ந்தவர் முகமது அலி பிள்ளை (29). இவருக்கு வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, இதே ஊர் மகபூப் அலி, முகமது காஜி ஆகியோர், கடந்த ஆகஸ்ட்டில் 60,000 ரூபாய் வாங்கினர். ஆனால், வேலை கிடைக்கவில்லை. பணத்தைக் கேட்டால், அவர்கள் தரமறுத்து மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து முகமது அலி பிள்ளை, ஸ்ரீவைகுண்டம் ஜே.எம்., கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுப்படி மகபூப் அலி, முகமது காஜி மீது, முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், 10 பேரிடம் இவ்வகையில் மொத்தம், மூன்று லட்ச ரூபாய் வரை மோசடி செய்த அவர்கள் இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
தினமலர்!
தினமலர்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த மிருகங்களை தண்டிக்க வேண்டும் எத்தனை ஏழை மக்கள் இவர்களை நம்பி ஏமாறுகிறார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
சிவா wrote:ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே
செய்கிறார்கள்!
உண்மைதான் அண்ணா
ஏமாறுவது ஏழ்மை
ஏமாற்றுவது கொடுமை
சரியா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
அப்புகுட்டி wrote:சிவா wrote:ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே
செய்கிறார்கள்!
உண்மைதான் அண்ணா
ஏமாறுவது ஏழ்மை
ஏமாற்றுவது கொடுமை
சரியா?
மிக அருமையாகக் கூறியுள்ளீர்கள் அப்புகுட்டி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
சிவா wrote:அப்புகுட்டி wrote:சிவா wrote:ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே
செய்கிறார்கள்!
உண்மைதான் அண்ணா
ஏமாறுவது ஏழ்மை
ஏமாற்றுவது கொடுமை
சரியா?
மிக அருமையாகக் கூறியுள்ளீர்கள் அப்புகுட்டி!
உண்மைதானா அண்ணா நன்றி
நான் இப்போது எது சொன்னாலும் கவனமா சொல்ல வேண்டும்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
அப்புகுட்டி wrote:
உண்மைதானா அண்ணா நன்றி
நான் இப்போது எது சொன்னாலும் கவனமா சொல்ல வேண்டும்..
ஏன் குட்டி?
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
சிவா wrote:அப்புகுட்டி wrote:
உண்மைதானா அண்ணா நன்றி
நான் இப்போது எது சொன்னாலும் கவனமா சொல்ல வேண்டும்..
ஏன் குட்டி?
அன்று ஒரு நாள் நீங்கள் என்னிடம் கேட்டு விட்டீர்கள் தண்ணியா என்று அது கவலை இன்னும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
அப்புகுட்டி wrote:
அன்று ஒரு நாள் நீங்கள் என்னிடம் கேட்டு விட்டீர்கள் தண்ணியா என்று அது கவலை இன்னும்![]()
![]()
உண்மையைக் கூறினால் ஏன் கவலைப்பட வேண்டும்!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
சிவா wrote:அப்புகுட்டி wrote:
அன்று ஒரு நாள் நீங்கள் என்னிடம் கேட்டு விட்டீர்கள் தண்ணியா என்று அது கவலை இன்னும்![]()
![]()
உண்மையைக் கூறினால் ஏன் கவலைப்பட வேண்டும்!
நீங்கள் சொன்ன தண்ணியை நான் முகர்ந்து கூட பார்த்ததில்லை அண்ணா தம்பியை நம்புங்கள் அது மட்டும் இல்லை நிறைய நல்ல பழக்கங்கள் உள்ளது தம்பியிடம். :idea:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 1/4 லட்சம் மோசடி. ஏஜெண்டுக்கு நடுரோட்டில்தர்ம அடி
» வேலை வாங்கித் தருவதாக மோசடி வெளிநாட்டில் 20 பேர் தவிப்பு
» வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.4 1/2 லட்சம் மோசடி; ஏஜெண்டு கைது
» வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி
» ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி : மாஜி ராணுவ வீரர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|