புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலக்கண விளக்கம் தேவை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
நண்பர்களே,
கீழே தரப்பட்டுள்ளது எனது நண்பர் எனக்கனுப்பிய மின்னஞ்சல்..இதற்கு எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் விளக்கம் தரவும். நன்றி.
எனக்கு தமிழில் சிறு சந்தேகம் உள்ளது..
தாங்கள் தான் தீர்க வேண்டும்..
சமீபத்தில் வெண்பா பற்றி கேட்டு. படிக்க முயன்றேன்..
அப்பொழுது திருக்குறளை எடுத்து விதிகளை பரிசோதித்து பார்த்தேன்..
முக்கிய விதியில் குழப்பம் வந்தது..
காய் முன் நேர்
விளம் முன் நேர்
மா முன் நிரை
கீழ் உள்ள குறளில் தளை தட்டுகிறது..
எதில் தவறு என்று விளக்கவும்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
இதில் வேண்டாமை -- கூவிளங்காய்
இலானடி -- நிரை நிரை -- கருவிளம்
ஆகையால் விளம் முன் நிரை ஆகி தளை தட்டுகிறது.. உதவிடுக.. விளக்கிடுக

- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
இதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை இருந்தாலும் இவ்வலைப்பதிவில் தங்களுக்கு ஏதாவது உபயோகமான தகவல் இருக்கிறதா என் பாருங்கள்
தமிழ் கற்போம்
தமிழ் கற்போம்
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அன்புள்ள அசோகரே..
தகவலுக்கு நன்றி...அவ்விணைய தளத்தினூடே முயற்சித்துப்பார்க்கிறேன்.
தகவலுக்கு நன்றி...அவ்விணைய தளத்தினூடே முயற்சித்துப்பார்க்கிறேன்.
1. வேண்/ டுதல் - நேர் நிரை - கூவிளம் -
2. வேண்/டா/மை - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விள முன் நேர்.
3. இலா/னடி - நிரை நிரை - கருவிளம் - காய் முன் நிரை
4. சேர்ந்/தார்க்/கு - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விளம் முன் நேர்
5. யாண்/டும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
6. இடும்/பை - நிரை நேர் - புளிமா - மா முன் நிரை
7. இல - மலர்.
தளை தட்டுகிறதா என்று பாருங்க்ள் நண்பரே..

Aathira wrote:1. வேண்/ டுதல் - நேர் நிரை - கூவிளம் -
2. வேண்/டா/மை - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விள முன் நேர்.
3. இலா/னடி - நிரை நிரை - கருவிளம் - காய் முன் நிரை
4. சேர்ந்/தார்க்/கு - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விளம் முன் நேர்
5. யாண்/டும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
6. இடும்/பை - நிரை நேர் - புளிமா - மா முன் நிரை
7. இல - மலர்.
தளை தட்டுகிறதா என்று பாருங்க்ள் நண்பரே..
மகிழ்ச்சி அக்கா!
ஆனால் எனக்கு இதுபற்றி தெரியாது!
இப்படி நேர் நேர் என்றே சென்றால் எங்குதான் வளைவது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
மிக்க நன்றி தோழி!
தங்கள் திறன் கண்டும், உதவும் குணம் கண்டும் எனக்கு நானே செல்லமாக தலையில் தட்டிக்கொண்டேன்
உங்கள் இலக்கணம் தளை தட்டவில்லை
நன்றிகளும், வாழ்த்துக்களும்,
ஈகரை நண்பர்களின் தேவைகளை உண்ணிப்பாய் கவனித்துவரும் "ஈகரையின் இதயம்" சிவா அவர்களுக்கும் என் நன்றிகள்.

சிவா wrote:Aathira wrote:1. வேண்/ டுதல் - நேர் நிரை - கூவிளம் -
2. வேண்/டா/மை - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விள முன் நேர்.
3. இலா/னடி - நிரை நிரை - கருவிளம் - காய் முன் நிரை
4. சேர்ந்/தார்க்/கு - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விளம் முன் நேர்
5. யாண்/டும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
6. இடும்/பை - நிரை நேர் - புளிமா - மா முன் நிரை
7. இல - மலர்.
தளை தட்டுகிறதா என்று பாருங்க்ள் நண்பரே..
மகிழ்ச்சி அக்கா!
ஆனால் எனக்கு இதுபற்றி தெரியாது!
இப்படி நேர் நேர் என்றே சென்றால் எங்குதான் வளைவது!
திருவள்ளுவர் மக்களை நேர் வழியில் செல்லச் சொல்கிறார். அதனால் தான் நேர் நேர்...
Thanjaavooraan wrote:மிக்க நன்றி தோழி!
//தங்கள் திறன் கண்டும், உதவும் குணம் கண்டும் எனக்கு நானே செல்லமாக தலையில் தட்டிக்கொண்டேன் //
நன்றி செல்லத்தட்டுக்கு.
உங்கள் இலக்கணம் தளை தட்டவில்லை
வைரமுத்து எங்கேயாவது தளை தட்டுகிறதா என்று பார்க்க 1330 குறட்பாக்களையும் ஓர் இரவில் அமர்ந்து பிரித்துப் பார்த்தாராம். ஒன்றாவது கிடைக்கனுமே... ம்ம்ம் ஹும்... யானும் அவ்வண்ணமே...
நன்றிகளும், வாழ்த்துக்களும்,
நன்றி
ஈகரை நண்பர்களின் தேவைகளை உண்ணிப்பாய் கவனித்துவரும் "ஈகரையின் இதயம்" சிவா அவர்களுக்கும் என் நன்றிகள்.
To fulfill our needs our mother siva is there.
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
To fulfill our needs our mother siva is there.
வழிமொழிகிறேன்
வழிமொழிகிறேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2