புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 5:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 5:27 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 4:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 3:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 2:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:02 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:03 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
Guna.D
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
165 Posts - 76%
heezulia
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
9 Posts - 4%
prajai
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
3 Posts - 1%
Barushree
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
2 Posts - 1%
nahoor
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
பேதை எனை மறந்தீரா Poll_c10பேதை எனை மறந்தீரா Poll_m10பேதை எனை மறந்தீரா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேதை எனை மறந்தீரா


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Dec 01, 2010 2:25 pm


புன்னைமர நிழலில்
பூவலடி மணற்பரப்பில்
கண்டு கதைத்த
காலங்கள் மறந்தாரா
வெள்ளி நிலாவெறிக்க
விண்மீன்கள் கண்சிமிட்ட
கன்னி அருகிருந்தீர்
அது கானலாகி போனதுவா
கடலிரையும் காற்று வரும்
கன்னி மனம் கலங்குமென்று
காவலுக்கு வந்தவர் தான்
காதல் மறந்தாரா
மஞ்சள் முகமினுக்கி
மாலையிலே தலை பின்னி
ஜந்து விரலுக்கும்
மருதாணி அச்சு வைச்சேன்
வஞ்சி உனக்காக வடிவாக வெளிக்கிட்டன்
பிஞ்சு நெஞ்சை தச்சவரே
பேதை எனை மறந்தீரா
கொஞ்சும் மொழியாலே
என் நெஞ்சம் குழைத்தவரே
தஞ்சம் என வந்தேன் தள்ளி விடலாமா
மாலை விளக்கெரிய
மணவாளன் சோறுதின்ன
பாலன் விளையாட
பாவை நான் கனாக்கண்டேன்
கண்ட கனவெல்லாம் கானல்
என்று சொன்னால்
பூவல் கிணற்றினிலே போய்விழுவேன்
வேறன்செய்வேன்
தென்றல் தூதுவரும் தென்காவும் வண்டு வரும்
ஆலமரக்காற்றும்
என் அன்பை அள்ளி வரும்
கற்கண்ட்ாய் என்நெஞ்சில்
காலமெல்லாம் இனிப்பவரே
என் கை சேர வந்து விடு என் கண்ணீரை காவலிடு
நன்றிவேலணையூர் தாஸ்

ayyaasamy
ayyaasamy
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Postayyaasamy Wed Dec 01, 2010 5:05 pm

nandri

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 01, 2010 5:28 pm

பேதை எனை மறந்தீரா 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 9:20 pm

நல்ல கவிதை...! மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக