ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3G

+5
ரமீஸ்
anandhishyam
மோகன்
சாந்தன்
ராஜா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

3G - Page 2 Empty 3G

Post by Guest Wed Dec 01, 2010 12:12 pm

First topic message reminder :

தொலை தொடர்பு பிரிவில், போன்கள் வடிவமைக்கப்பட்டதில், அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில், முதல் (Generation) தலைமுறை, இரண்டாம் தலைமுறை என அழைக்கப்பட்டன. இப்போது நான்காம் தலைமுறை போன்கள் வந்துவிட்டன. இந்தியாவிற்கு மூன்றாம் தலைமுறை போன்கள் வரத் தொடங்கி விட்டன.முதல் தலைமுறை போன்கள் 1980ல் வந்தன. இவை ஏ.எம். மற்றும் எப்.எம். ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்தின. டிஜிட்டல் வழி தொடர்புகள் இவை மூலம் ஏற்படவில்லை. 1991ல் இரண்டாம் தலைமுறை போன்கள், முதலில் பின்லாந்தில் வந்தன. இவை டிஜிட்டல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தின. டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் இணைய இணைப்பு இருந்தாலும், வேகம் மிக மெதுவாகவே இருந்தது. ஜப்பானில் முதன் முதலாக, 2001ஆம் ஆண்டில் 3ஜி போன் வெளிவந்தது. நெட்வொர்க் செயல்பாட்டின் வேகம் அதிகமானது. இன்டர்நெட் இணைப்பில் இருக்கையிலேயே, போன் வழி பேசவும் முடிந்தது. 4ஜி போன்கள் அண்மைக் காலத்தில் வெளியாகி, மிக அதிகமான வேகத்தில் இயங்கி வருகின்றன. பிராட்பேண்ட் இணைப்பைக் காட்டிலும் அதிகமான வேகத்தில், இன்டர்நெட் இணைப்பைத் தந்து வருகின்றன.
ஜாலி நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down


3G - Page 2 Empty Re: 3G

Post by கலைவேந்தன் Thu Dec 02, 2010 9:12 pm

சிவா wrote:
கலை wrote:3 ஜி யின் சிறப்பம்சம் பற்றி இன்னும் விவரம் யாராவது தாருங்களேன்... என் மொபைலில் 3 ஜி வரப்போகுதாம்... 3G - Page 2 755837

இன்னும் உங்களுக்கு 3G யே வரவில்லையா?

நான் 4G பயன்படுத்தத் துவங்கிவிட்டேன்! 3G - Page 2 755837

கொடுத்துவெச்ச மகராசன்... 5G கூட பயன்படுத்துவீங்க...! சோகம்

- பொறாமையுடன் கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

3G - Page 2 Empty Re: 3G

Post by தாமு Fri Dec 03, 2010 7:30 am

பயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

3G - Page 2 Empty Re: 3G

Post by சாந்தன் Fri Dec 03, 2010 11:43 am

கலை wrote:
சிவா wrote:
கலை wrote:3 ஜி யின் சிறப்பம்சம் பற்றி இன்னும் விவரம் யாராவது தாருங்களேன்... என் மொபைலில் 3 ஜி வரப்போகுதாம்... 3G - Page 2 755837

இன்னும் உங்களுக்கு 3G யே வரவில்லையா?

நான் 4G பயன்படுத்தத் துவங்கிவிட்டேன்! 3G - Page 2 755837

கொடுத்துவெச்ச மகராசன்... 5G கூட பயன்படுத்துவீங்க...! சோகம்

- பொறாமையுடன் கலை

இங்கே 1G யே தடுமாறுது ... அப்புறம் எங்கே 4G , 5G எல்லாம் ........
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

3G - Page 2 Empty Re: 3G

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum