ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய கபடியில் தங்கம் வென்ற வீரர் உருக்கம்--புறக்கணித்த தமிழகம்: வாழ்வளித்த கர்நாடகம்

Go down

ஆசிய கபடியில் தங்கம் வென்ற வீரர் உருக்கம்--புறக்கணித்த தமிழகம்: வாழ்வளித்த கர்நாடகம்  Empty ஆசிய கபடியில் தங்கம் வென்ற வீரர் உருக்கம்--புறக்கணித்த தமிழகம்: வாழ்வளித்த கர்நாடகம்

Post by Guest Wed Dec 01, 2010 11:46 am

புதூர் : சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய கபடி அணியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜீவகுமாருக்கு மதுரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா தலைமை வகித்தார். மதுரை மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் மன்னன் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சுபாஷ் வரவேற்றார்.
கபடிவீரர் ஜீவகுமார் கூறியதாவது:கன்னியாகுமரி மாவட்டம் தெக்குறிச்சி எனது சொந்த ஊர். மாவட்ட, மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழக அணியில் 5 முறை விளையாடியும், எனக்கு தமிழக அரசு வேலை வழங்கவில்லை. இதனால், 2003ல் மும்பை மேற்கு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனாலும், தமிழக அணிக்காகவே விளையாடி வந்தேன். கர்நாடகாவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் எனக்கு வேலை வழங்கியது. அதில் இருந்து கர்நாடக அணிக்காக விளையாடினேன். அதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வு பெற்றேன். இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்றேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. கர்நாடகம் எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும், நான் தமிழக வீரர் என்று பெருமை அடைகிறேன். மாநில அரசு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கும் சலுகைகள் போல், கபடி வீரர்களுக்கும் சலுகைகள் அளிக்க வேண்டும். 2011ல் ஈரானில் நடக்கும் உலக கோப்பை கபடியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம், என்றார்.
கன்னத்தில் அறை ஊத்திக்கிச்சு


Last edited by madhanorigins on Wed Dec 01, 2010 11:47 am; edited 1 time in total (Reason for editing : Photo Not Display)
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum