புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 13:06

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
46 Posts - 59%
heezulia
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
41 Posts - 59%
heezulia
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_m10பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 20 Aug 2009 - 0:46

கோண்டா: வீட்டை விட்டு மகன்கள் விரட்டியதால், தினமும் மருத்துவமனை வாயிலில் பிச்சை எடுத்து சாப்பிடுகிறார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி பிரேமா தேவி.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 1960ம் ஆண்டுகளில் பெர்காம்பூர் மாவட்டம், உத்ராலா தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சூரஜ் லால் குப்தா, பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய பெயரான பாரதிய ஜனசங்கம் சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் குப்தா என்று கூறப்படுகிறது. இவருடைய மனைவி பிரேமா தேவி. 1980ம் ஆண்டுக்கு பின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சூரஜ்லால் குப்தா கடந்த 2007ம் ஆண்டு இறந்தார்.

பெர்காம்பூர் மாவட்டம் கோண்டா நகரில் உள்ள தனது சொந்த வீட்டில்தான் குப்தா வசித்து வந்தார். அவர் இறந்தபின், அந்த வீட்டில் அவரது மனைவி பிரேமா தேவி, மகன்கள் வசித்து வந்தனர். ஆனால், தாய்க்கு சோறு போட முடியாது என்று கூறிய மகன்கள், அவரது அன்றாட சாப்பாட்டுச் செலவுக்கு அவரே வேலை செய்து சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து, வீட்டு வேலைகள் செய்து, பிரேமா சாப்பிட்டு வந்தார். ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அதுவும் முடியாமல் போனது. இந்த நிலையில், வீட்டை விற்க மகன்கள் முடிவு செய்தனர். இதற்கு பிரேமா தேவி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, தாயை வீட்டை வீட்டு மகன்கள் விரட்டி விட்டனர். இதனால், வேறு வழியில்லாமல் கோண்டாவில் உள்ள பிரசவ மருத்துவமனைக்கு வெளியே பிச்சை எடுத்து பிரேமா தேவி சாப்பிடுகிறார். இதைப் பற்றி அவரது மகன்கள் சிறிதும் கவலைப்படவில்லை.

பிரேமா தேவி பிச்சை எடுப்பதை அறிந்த பத்திரிகையாளர்கள் சிலர், இதுபற்றி மாவட்ட கலெக்டர் சுக்லால் பாரதியிடம் தெரிவித்தனர். இது பற்றி பாரதி கூறுகையில், "அவருக்கு அரசு சார்பில் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வேன். மாநில முதல்வர் மாயாவதிக்கும் கடிதம் எழுதியுள்ளேன்" என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக