புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_c10வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_m10வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_c10வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_m10வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_c10 
3 Posts - 7%
heezulia
வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_c10வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_m10வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_c10வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_m10வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_c10வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_m10வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-பிறந்தநாள் வாழ்த்து


   
   

Page 1 of 2 1, 2  Next

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu Dec 02, 2010 6:15 am







அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 


 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது


கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல


போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்


முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று


471 பதிவை அடைந்துவிட்டேன். இதுவரை சுமார் 784பின்


தொடர்பவர்கள் உள்ளனர். 5.00,000 பார்வையாளர்கள் இதுவரை


எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த


விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு


தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.


இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.


அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.


பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்


02.12.2010. உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...





என்றும் அன்புடன்..


வேலன்.








சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 02, 2010 8:22 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வேலன் அண்ணா!

தமிழ் வலைப்பூக்களில் உங்கள் தளம் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் உங்கள் வலைப்பூ அனைத்துத் தமிழ் உள்ளங்களையும் சென்றடைய வாழ்த்துகள்!



வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Dec 02, 2010 8:30 am

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேலன் அண்ணா!... உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்... வேலன்-பிறந்தநாள் வாழ்த்து 154550 வேலன்-பிறந்தநாள் வாழ்த்து 154550 வேலன்-பிறந்தநாள் வாழ்த்து 154550 வேலன்-பிறந்தநாள் வாழ்த்து 154550 வேலன்-பிறந்தநாள் வாழ்த்து 154550 வேலன்-பிறந்தநாள் வாழ்த்து 154550 வேலன்-பிறந்தநாள் வாழ்த்து 141775 வேலன்-பிறந்தநாள் வாழ்த்து 141775



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 02, 2010 8:35 am

என் இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வேலன் அண்ணா .....
என்றும் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் இறைவன் உங்களுக்கு அருள்வாராக அண்ணா ....


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 02, 2010 8:58 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வேலன் வேலன்-பிறந்தநாள் வாழ்த்து 141775

உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் வேலன்-பிறந்தநாள் வாழ்த்து 154550




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 02, 2010 9:49 am

அனைவருக்கும் வணக்கம்
தான் கற்றதனைத்தும் மற்றவர்க்கு மனமுவந்து கற்பிக்கும் திரு வேலன் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Dec 02, 2010 9:56 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்

உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 02, 2010 10:13 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல

எந்த குறையும் இல்லாமல் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் .


வேலன்-பிறந்தநாள் வாழ்த்து Birthday_wishes-2031



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
kavinram
kavinram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 25/11/2010

Postkavinram Thu Dec 02, 2010 10:24 am

வேலன் அண்ணா அவர்களுக்கு கவின்ராமின் பிறந்தநாள்
வாழ்த்துக்கள். பிறந்த நாள்

kavinram
kavinram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 25/11/2010

Postkavinram Thu Dec 02, 2010 10:26 am

மகிழ்ச்சி பிறந்த நாள் 🐰 நடனம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக