ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

+7
பாலாஜி
மோகன்
Thanjaavooraan
ரிபாஸ்
சாந்தன்
புவனா
தாமு
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by தாமு Wed Dec 01, 2010 5:50 am

First topic message reminder :

உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட் களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.


z9 அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by சிவா Wed Dec 01, 2010 9:34 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:பச்சை வாழைப்பழம் என்றால் பழுக்கும் முன் உள்ள வாழைக்காய் தானே! அதை ஏன் பழம் எனக் கூற வேண்டும்.

பழுக்கும்முன் உள்ளது பழுக்காத வாழைக்காய்.
பழுத்தபின் அது பழுத்த வாழைக்காய்

புரிகிறாதா அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 676261 அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 676261 அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 676261

புதுசா இருக்கு! எவ்வளவு நாளா இது நடக்குது? அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 359383


அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by வினுப்ரியா Wed Dec 01, 2010 9:36 pm

ரொம்ப அதிபுத்திசாலியென நினைத்துக்கொண்டு கேள்விகேட்பவர்கள் இருக்கும்வரை இது நடக்கும் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by அன்பு தளபதி Wed Dec 01, 2010 9:36 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:பச்சை வாழைப்பழம் என்றால் பழுக்கும் முன் உள்ள வாழைக்காய் தானே! அதை ஏன் பழம் எனக் கூற வேண்டும்.

பழுக்கும்முன் உள்ளது பழுக்காத வாழைக்காய்.
பழுத்தபின் அது பழுத்த வாழைக்காய்

புரிகிறாதா அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 676261 அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 676261 அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 676261
நல்லா நடத்துறீங்க பாடம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by வினுப்ரியா Wed Dec 01, 2010 9:39 pm

என்னட இந்த மணி இன்னும் க்ளாசுக்கு வரலையேன்னு நினைத்தேன்?ஏன் மணி இவ்வளவு லேட்?
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by அன்பு தளபதி Wed Dec 01, 2010 9:43 pm

வினுப்ரியா wrote:என்னட இந்த மணி இன்னும் க்ளாசுக்கு வரலையேன்னு நினைத்தேன்?ஏன் மணி இவ்வளவு லேட்?

அதான் சொல்றோம்ல லேட்ன்னு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by வினுப்ரியா Wed Dec 01, 2010 9:45 pm

maniajith007 wrote:
வினுப்ரியா wrote:என்னட இந்த மணி இன்னும் க்ளாசுக்கு வரலையேன்னு நினைத்தேன்?ஏன் மணி இவ்வளவு லேட்?

அதான் சொல்றோம்ல லேட்ன்னு


உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by அன்பு தளபதி Wed Dec 01, 2010 9:47 pm

வினுப்ரியா wrote:
maniajith007 wrote:
வினுப்ரியா wrote:என்னட இந்த மணி இன்னும் க்ளாசுக்கு வரலையேன்னு நினைத்தேன்?ஏன் மணி இவ்வளவு லேட்?

அதான் சொல்றோம்ல லேட்ன்னு


உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

பஸ் லேட் டீச்சர் அதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by சிவா Wed Dec 01, 2010 9:48 pm

வினுப்ரியா wrote:ரொம்ப அதிபுத்திசாலியென நினைத்துக்கொண்டு கேள்விகேட்பவர்கள் இருக்கும்வரை இது நடக்கும் அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 102564 அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 102564



மணியைத்தானே டீச்சர் சொன்னீங்க...! சிரி


அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by அன்பு தளபதி Wed Dec 01, 2010 9:50 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:ரொம்ப அதிபுத்திசாலியென நினைத்துக்கொண்டு கேள்விகேட்பவர்கள் இருக்கும்வரை இது நடக்கும் அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 102564 அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 102564



மணியைத்தானே டீச்சர் சொன்னீங்க...! சிரி

நான் புத்திசாலியா ஐயோ சொல்லவேயில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by வினுப்ரியா Wed Dec 01, 2010 9:53 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:ரொம்ப அதிபுத்திசாலியென நினைத்துக்கொண்டு கேள்விகேட்பவர்கள் இருக்கும்வரை இது நடக்கும் அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 102564 அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 102564



மணியைத்தானே டீச்சர் சொன்னீங்க...! சிரி

மணி ,சிவா இருவரையும் தலைமையாசிரியர் வரச்சொல்கிறார்,கலை என்னை காப்பாற்றுங்கள்
இந்த வால் மாணவர்களிடமிருந்து அழுகை அழுகை அழுகை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்  - Page 2 Empty Re: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum