ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறீலங்கா ஜனாதிபதியை லண்டனில் வரவேற்ற சனல்4 காணொளி (இணைப்பு)

Go down

சிறீலங்கா ஜனாதிபதியை லண்டனில் வரவேற்ற சனல்4 காணொளி (இணைப்பு) Empty சிறீலங்கா ஜனாதிபதியை லண்டனில் வரவேற்ற சனல்4 காணொளி (இணைப்பு)

Post by kirikasan Wed Dec 01, 2010 2:08 am

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றையதினம் பிரித்தானியாவுக்கு வருகை தந்ததும் அவரின் வருகைக்காக எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று புலம் பெயர்ந்த தமிழர்களால் heathrow விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது நேற்றைய செய்தி.

1000 கணக்கான மக்கள் கூடி கறுப்புக்கொடி பிடித்தும் கொட்டொலி எழுப்பியும் செய்த ஆர்ப்பட்டத்தினால் மகிந்த ராஜபக்சவை பிரத்தியேக பின் வாசல் வழியாக பத்திரமாக அழைத்துச் சென்றனர் பாதுகாப்பு வழங்கியோர். இதுபற்றி ஸ்ரீலங்கா ஜனாதிபதி தனது பிரயாண ஏற்பாடுகளுக்கு பொறுப்பானவர்களில் சீற்றம் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது
இது இப்படி இருக்க மகிந்த ராஜபக்ச லண்டனில் இருக்கும் முதல் நாளான இன்று சனல் 4 என்னும் லண்டனிலுள்ள ஒரு பிரசித்தி பெற்ற தொலைக்காட்சி மீண்டும் இலங்கை அரசினால் போர்க்காலத்தில் மேற்கொள்ளபட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய புதிய காணொளி காட்சித்தொகுப்பை ஒருமணிநேர முன்பு வெளியிட்டுள்ளது. இது இலங்கை ஜனாதிபதிக்கு லண்டனில் பெரிய அவமானத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்துவதுடன் பிரயாண நோக்கம் பாதிக்கப்படலாம் என ஊகம் தெரிவிக்கப்படுகிறது

channel 4 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி பார்க்க

http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims


Last edited by kirikasan on Wed Dec 01, 2010 2:13 pm; edited 3 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சிறீலங்கா ஜனாதிபதியை லண்டனில் வரவேற்ற சனல்4 காணொளி (இணைப்பு) Empty Re: சிறீலங்கா ஜனாதிபதியை லண்டனில் வரவேற்ற சனல்4 காணொளி (இணைப்பு)

Post by kirikasan Wed Dec 01, 2010 1:48 pm

Channel 4 வெளியிட்ட தகவல்


http://link.brightcove.com/services/player/bcpid601325122001?bctid=693375798001


விடுதலைபுலிகளை வென்றுவிட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்து
மூன்றுமாதங்களில் முதல் முறையாக சனல் 4 தொலைக்காட்சி, காணொளி
தொகுப்பொன்றை வெளியிட்டது. அதில் இறுதி நேரயுத்த முன்னெடுப்பில்
இலங்கை இராணுவம் தமிழ் மக்களைக் கொலை செய்யும் கோரமான
காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இப்போது மீண்டும் இராணுவத்தின் அதேபோன்ற நடவடிக்கைகள் கொண்ட
மேலதிக காணொளித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த காணொளிக்காட்சியும் 16 மாதங்களுக்குமுன் சனல் 4 வெளியிட்ட
காணொளிக்காட்சியின் தொடராகவே இருக்கிறது. அப்போது வெளியிட்ட
காணொளியை ஸ்ரீலங்கா அரசு போலியாக தயாரிக்கப்பட்டதென மறுப்பு
தெரிவித்திருந்தது. அன்றைய காட்சியில் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்க்கைதி
ஒருவர் கைகள் கட்டிய நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக Truck
வாகனமொன்றில் போடப்பட்டிருக்கும் காட்சி இருந்தது

இப்போது வெளியான இரண்டாவது காணொளி இன்னுமொருவர் கைகள்
கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதை காட்டுவதோடு
நின்றுவிடாமல், தொடர்ந்து குறைந்தது ஏழு நிர்வாண நிலையிலுள்ள
பெண்களின் உடல்களைக் காட்சிப்படுத்தி, அதைப்பற்றிய பார்த்துக்
கொண்டிருப்பவர்களின் கீழ்த்தரமான வர்ணனைகள் கொண்ட உரையாடலும்
கேட்கக்கூடியதாக இருக்கிறது. இந்தப் பேச்சின்மூலம் அந்தப்பெண்கள்
கொலைசெய்யப்படுவதற்கு முன் கொடூரமாக கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்ற
ஊகத்தை தருகிறது

சனல் 4 க்குரிய வெளிநாட்டுச்செய்திகளுக்கான தொடர்பாளர் இதைப்பற்றி
கூறுகையில், “இந்த வீடியோவில் காணப்படும் மிகுதிக்காட்சிகள்
தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியாத அளவு குரூரமானவை. பெண்களை
நிர்வாணப்படுத்தி கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக காணப்படுவதோடு
அதைப்பற்றிய கீழ்த்தரமான உரையாடல்கள் நிறைந்ததாக உள்ளது
ஒருவருடத்துக்கு முன்னர் சனல் 4 க்கு கிடைத்த முதலாவது காணொளியைத்
தொடர்ந்து இன்றுவரை எங்களுக்கு நூற்றுக்கணக்கான கற்பழிப்பும்
கொலைக்ளும் கொண்ட நிழற்படங்களும் பல அதிர்ச்சிதரும் காணொளிகளும்
கிடைத்துள்ளன

இப்போது கிடைத்துள்ள இந்த 5 நிமிடங்கள் 30 வினாடிகள் கொண்ட
காணொளியை ஐநா வின் அனைத்துலக போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைப்
பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்று கூறினார்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Back to top

- Similar topics
» கண் கவரும் வான வேடிக்கைகளுடன் லண்டனில் புத்தாண்டை வரவேற்ற மக்கள்
» சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம்
» மீண்டும் சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற காணொளி
» தமிழ் ஈழ வரலாற்றை சொல்லும் பேருந்து லண்டனில் [விடுதலை புலிகள் படத்துடன் ] -காணொளி
» ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார். (படங்கள் இணைப்பு ) PHOTOS, சிறீலங்கா, தமிழீழம், போர்குற்ற படங்கள் | கரிகாலன் |

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum