புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
21 Posts - 58%
heezulia
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
1 Post - 3%
viyasan
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
213 Posts - 41%
heezulia
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
208 Posts - 40%
mohamed nizamudeen
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_lcapஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_voting_barஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய நோயாளிகளுக்கு பப்பாளி!

மணிஅரசன்
மணிஅரசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/03/2010

Postமணிஅரசன் Wed Dec 01, 2010 12:59 am

கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும். பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி,இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது.

இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும். பப்பாளிப் பழம் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய்களை நெகிழக் கூடியவையாக ஆக்குவதால், இதய நோயாளிகள் பப்பாளிப் பழத்தைத் தவறாமல் கண்டிப்பாக அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.

தயாரிப்பது எப்படி?

நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊற விடவும். பின்னர் வடிகட்டி அந்த கஷாயத்தை நோயாளிகளுக்குக் குடிக்க கொடுக்கவும். இந்த சிகிச்சையினால் நோயாளியின் உடல் வெப்ப நிலை தணியும். நாடித் துடிப்பின் வேகமும் குறையும்.

நன்றி தமிழ் CNN

மணிஅரசன்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Dec 01, 2010 1:08 am

நன்றி நன்றி

இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 01, 2010 9:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  Logo12
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Dec 01, 2010 9:39 am

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி..

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 01, 2010 12:15 pm

பயனுள்ள தகவல் இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  154550

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 01, 2010 1:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதய நோயாளிகளுக்கு பப்பாளி!  Mஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  Oஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  Hஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  Aஇதய நோயாளிகளுக்கு பப்பாளி!  N
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 10:01 pm

எனக்கு மிகவும் நல்லதோர் செய்தி ...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக