Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
Page 9 of 17
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
First topic message reminder :
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம், என்று தினமலர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்குகிறேன்! மக்களின் அலட்சியம், வீணாகும் அரசாங்க சொத்துக்கள் என பட்டியலிட்டு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை அரசாங்கமோ, மக்களோ செவிசாய்க்கவில்லை என்பதுதான் வேதனையான விடயம்.
இயற்கை வளத்திற்கு சவால்
மனித நாகரிகம் வளர, வளர பூமியில் இயற்கை வளம் கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு சவால் விடும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவது "நாகரிகம்' என நாம் நினைக்கிறோம். இதனால், செல்லும் இடங்களில் எல்லாம், பாலிதீன் ஆதிக்கம் தான். இயற்கை சூழலை ரசிக்க செல்லும் சிலர், வயிற்றை நிரப்புவதில் அக்கறையாக செயல்படுகின்றனர். பிளாஸ்டிக் பாக்கெட்களில் உணவை எடுத்து சென்று, அக்கறையில்லாமல் அவற்றை வீசி ஏறிகின்றனர். இதனால், அப்பகுதியில் மண் வளம், "மக்கி' போய்விட்டது. சுற்றுலா மையங்களில் பாலிதீன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இருபது மைக்ரான் அளவு(தடிமன்) குறைந்த பாலிதீன் பொருள், மண்ணில் மக்குவதற்கு, 400 ஆண்டுகள் ஆகும். இதன்படி பார்த்தால், நாம் பயன்படுத்தும் பாலிதீன் பைகள், பல தலைமுறைகளை தாண்டியும் கேடு விளைவிக்கும். இவற்றால் மரம், செடி, விலங்கினங்களுக்கு மட்டு மல்ல, இறுதியில் நமக்கே ஆபத்தாக முடியும் என்பதை, நாம் உணர்வது இல்லை. இவற்றை தடை செய்யாமல், விழிப்புணர்வு என்ற பெயரில், "பம்மாத்து' காட்டப்படுகிறது. ஒழிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பருவ நிலையை மாற்றி, உலகிற்கே சவால் விடும் பாலிதீன் பொருட்களை ஒழிப்பது என, இன்றே உறுதி ஏற்போம்.
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Large_12647](https://2img.net/h/img.dinamalar.com/data/large/large_12647.jpg)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Gallerye_160110813_65062](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_160110813_65062.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
தடுமாறும் அரசு பள்ளிகள்
அனைவருக்கு ஆரம்ப கல்வி, இடைநிலை கல்வி என அரசு புதிய திட்டங்களை வகுத்தாலும், அரசு பள்ளிகளின் நிலை பரிதாபமாகவே உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிகராக, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், மாவட்டத்தில் அரசு பள்ளி கட்டடங்கள் பாரமரிப்பு, பாதுகாப்பு இன்றி உள்ளன. பல பள்ளிகளில் வகுப்பறை சேதம் அடைந்துள்ளதால், மரத்தடி பாடம் தான் நடக்கிறது. கிராம பள்ளிகளில் பெஞ்சு இல்லாமலும், வகுப்பறை இன்றி மரத்தடியிலும், மாட்டு கொட்டகை போன்ற இடங்களிலும் படிக்க வேண்டிய அவலம் நிலவுகிறது. சுத்தமான குடிநீர், சுகாதார வளாகம் போன்றவை அறவே இல்லை. மகளிர் பள்ளி என்றால்.. சொல்லவே வேண்டாம். மாணவிகள் புதர்களை தேடி அலையும் அவலம் நீடிக்கிறது. இதனால், பல கிராமங்களில் மாணவ, மாணவிகள், நகர் பகுதி பள்ளிகளை நாடி வருகின்றனர்; கிராம பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து, வெறிச்சோடி வருகிறது. இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பாதுகாப்பான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளும் கல்வியில் சிறந்தவை என்பதை உறுதி செய்ய வேண்டும். கல்வி துறையினர் மனது வைத்தால், இது சாத்தியம்.
அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த திட்டமோ. -மானாமதுரை கீழநெட்டுர் உயர்நிலைப்பள்ளி.

![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Large_61447](https://2img.net/h/img.dinamalar.com/data/large/large_61447.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Gallerye_151939238_61447](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_151939238_61447.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Gallerye_151959279_61447](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_151959279_61447.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Gallerye_152021963_61447](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_152021963_61447.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Gallerye_152040750_61447](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_152040750_61447.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Gallerye_15205887_61447](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_15205887_61447.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Gallerye_15211377_61447](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_15211377_61447.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Gallerye_152127989_61447](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_152127989_61447.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
சிறு கிராமங்கள் நிறைந்த இம்மாவட்டத்தில், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால், அனுமதியில்லாத ஷேர் ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். அரசு, தனியார் பஸ்கள் போக முடியாத கிராமங்களில், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் செல்வது சேவையாக இருந்தாலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு ஆட்களை ஏற்றினால் பரவாயில்லை. சில டிரைவர்களின் பேராசையால் பள்ளி மாணவர்கள், கிராமத்தினரை "அடைத்து' கொண்டு செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் தான் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற பயணத்தை தடை செய்ய வேண்டும்; "கூட்டமாக' ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பயணிகளுக்கும் அபராதம் விதிக்கும் வகையில், போக்கு வரத்து விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். கிராமங்களில் உள்ள குறுகிய சாலைகளில் பெரிய பஸ்கள் செல்ல முடியாது; அப்பகுதிக்கு மினி பஸ்களை இயக்கலாம். இதன்மூலம் போக்குவரத்து வசதி, பாதுகாப்பிற்கு உத்தரவாதம்
தேசிய நெடுஞ்சாலையில் 'எட்டு' போடுவது முறையோ. - திருப்புவனம்.

![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Large_59914](https://2img.net/h/img.dinamalar.com/data/large/large_59914.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டத்தை மீட்போம் - Page 9 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மிச்சத்தை மீட்போம் − ப.வீரக்குமார்
» மிச்சத்தை மீட்போம் − ப.வீரக்குமார்.
» அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்
» பேரறிவாளன் சகோதரிகள் - திரண்ட தமிழகம்! உறுதியாய் மீட்போம்!!
» காளையார் கோயில் ,சிவகங்கை மாவட்டம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|