ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 10:56 pm

First topic message reminder :

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம், என்று தினமலர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்குகிறேன்! மக்களின் அலட்சியம், வீணாகும் அரசாங்க சொத்துக்கள் என பட்டியலிட்டு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை அரசாங்கமோ, மக்களோ செவிசாய்க்கவில்லை என்பதுதான் வேதனையான விடயம்.

இயற்கை வளத்திற்கு சவால்

மனித நாகரிகம் வளர, வளர பூமியில் இயற்கை வளம் கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு சவால் விடும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவது "நாகரிகம்' என நாம் நினைக்கிறோம். இதனால், செல்லும் இடங்களில் எல்லாம், பாலிதீன் ஆதிக்கம் தான். இயற்கை சூழலை ரசிக்க செல்லும் சிலர், வயிற்றை நிரப்புவதில் அக்கறையாக செயல்படுகின்றனர். பிளாஸ்டிக் பாக்கெட்களில் உணவை எடுத்து சென்று, அக்கறையில்லாமல் அவற்றை வீசி ஏறிகின்றனர். இதனால், அப்பகுதியில் மண் வளம், "மக்கி' போய்விட்டது. சுற்றுலா மையங்களில் பாலிதீன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இருபது மைக்ரான் அளவு(தடிமன்) குறைந்த பாலிதீன் பொருள், மண்ணில் மக்குவதற்கு, 400 ஆண்டுகள் ஆகும். இதன்படி பார்த்தால், நாம் பயன்படுத்தும் பாலிதீன் பைகள், பல தலைமுறைகளை தாண்டியும் கேடு விளைவிக்கும். இவற்றால் மரம், செடி, விலங்கினங்களுக்கு மட்டு மல்ல, இறுதியில் நமக்கே ஆபத்தாக முடியும் என்பதை, நாம் உணர்வது இல்லை. இவற்றை தடை செய்யாமல், விழிப்புணர்வு என்ற பெயரில், "பம்மாத்து' காட்டப்படுகிறது. ஒழிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பருவ நிலையை மாற்றி, உலகிற்கே சவால் விடும் பாலிதீன் பொருட்களை ஒழிப்பது என, இன்றே உறுதி ஏற்போம்.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Large_12647

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:05 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Gallerye_152622631_105093
'எந்த' சமவெளி நாகரிகமும் இல்லை. தண்ணீரே பார்க்காததால் இந்த நிலை - மாரக்காத்தூர் கண்மாய்.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:06 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Gallerye_152712683_105093
சரணாலய பறவைகளை தக்க வைக்கும் தந்திரம். திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வா...கண்மாய்க்கே பம்ப் செட்.- வேட்டங்குடி பறவைகள் சரணாலய கண்மாய்.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:06 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Gallerye_153100815_105093
சர்வ சத்தியமாக இது கண்மாய் தானுங்க - மானாமதுரை உடையகுளம் சின்னக்கண்மாய்.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:06 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Gallerye_153124127_105093
உஷ்! சாலை அமைக்க நிதி வாங்கி, கமிஷன் பார்த்து விடுவர் ஜாக்கிரதை - காரைக்குடி பருப்பு ஊரணி.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:06 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Gallerye_153148599_105093
வளம் கொடுக்க வேண்டிய நீர்நிலை, களை இழந்த பரிதாபம் - காளையார்கோவில் அருகே குருந்தனி கண்மாய்.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:07 pm

தண்ணீர் ததும்பும் ரோடுகள்

மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையால், வித்தியாசம் இன்றி அனைத்து ரோடுகளும் பல் இளிக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வடிகால் வசதி இல்லாத அரைகுறைப்பணி, தரம் குறைவு போன்றவற்றால், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் போல காட்சி அளிக்கின்றன. அதிகாரிகளின் கவனக்குறைவு, பாக்கெட்டை நிரப்பி கொள்ளும் பேராசையால் தேசிய நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலையாக உருமாறி விட்டன. தேசிய நெடுஞ்சாலைகள் தரமாக இருக்கும் என்ற நிலை மாறி, "அய்யோ' என அலறும் நிலையில் குண்டும், குழியுமாக உள்ளன. இதை அதிகாரிகள், ஏனோ கண்டுகொள்வதில்லை. அலட்சியம் என்ற பாதையில் பயணிக்க வைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. "நெடுஞ்சாலை' என்ற வார்த்தைக்காவது மதிப்பு கொடுத்து ரோடுகளை சீரமைத்தல் நன்று. இது உள்ளாட்சி, மாநில நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கும் பொருந்தும். தண்ணீர் ததும்பும் ரோடுகள், தரம் ஆவது

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Large_103579
முப்போகம் விளைவிப்பதற்கான ஏற்பாடு. - சிவகங்கை அரசு மருத்துவமனை ரோடு.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:07 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Gallerye_161339153_103579
எவ்வளவு ஆழம் வரை பள்ளம் ஆகிறது என காத்திருக்கின்றனர்.- திருப்புவனம், ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:07 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Gallerye_161401767_103579
தரம் என்றால் என்ன விலை. -சிவகங்கை அருகே டி.புதூர்.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:08 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Gallerye_161433649_103579
ஆர்டீசியன் ஊற்றல்ல இது -காளையார்கோவில்- பரமக்குடி ரோடு.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:08 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Gallerye_161458971_103579
ரோட்டிலேயே மழைநீர் சேகரிப்பு அமைப்பு. நல்ல திட்டம் தான்.- சிவகங்கை-தொண்டி ரோடு

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 4 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum