ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 10:56 pm

First topic message reminder :

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம், என்று தினமலர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்குகிறேன்! மக்களின் அலட்சியம், வீணாகும் அரசாங்க சொத்துக்கள் என பட்டியலிட்டு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை அரசாங்கமோ, மக்களோ செவிசாய்க்கவில்லை என்பதுதான் வேதனையான விடயம்.

இயற்கை வளத்திற்கு சவால்

மனித நாகரிகம் வளர, வளர பூமியில் இயற்கை வளம் கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு சவால் விடும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவது "நாகரிகம்' என நாம் நினைக்கிறோம். இதனால், செல்லும் இடங்களில் எல்லாம், பாலிதீன் ஆதிக்கம் தான். இயற்கை சூழலை ரசிக்க செல்லும் சிலர், வயிற்றை நிரப்புவதில் அக்கறையாக செயல்படுகின்றனர். பிளாஸ்டிக் பாக்கெட்களில் உணவை எடுத்து சென்று, அக்கறையில்லாமல் அவற்றை வீசி ஏறிகின்றனர். இதனால், அப்பகுதியில் மண் வளம், "மக்கி' போய்விட்டது. சுற்றுலா மையங்களில் பாலிதீன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இருபது மைக்ரான் அளவு(தடிமன்) குறைந்த பாலிதீன் பொருள், மண்ணில் மக்குவதற்கு, 400 ஆண்டுகள் ஆகும். இதன்படி பார்த்தால், நாம் பயன்படுத்தும் பாலிதீன் பைகள், பல தலைமுறைகளை தாண்டியும் கேடு விளைவிக்கும். இவற்றால் மரம், செடி, விலங்கினங்களுக்கு மட்டு மல்ல, இறுதியில் நமக்கே ஆபத்தாக முடியும் என்பதை, நாம் உணர்வது இல்லை. இவற்றை தடை செய்யாமல், விழிப்புணர்வு என்ற பெயரில், "பம்மாத்து' காட்டப்படுகிறது. ஒழிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பருவ நிலையை மாற்றி, உலகிற்கே சவால் விடும் பாலிதீன் பொருட்களை ஒழிப்பது என, இன்றே உறுதி ஏற்போம்.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Large_12647


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:43 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Gallerye_161925676_42798
புகைப்பட கண்காட்சி நடத்திய அனுபவம் போலும். -காரைக்குடி செக்காலை ரோடு.


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:43 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Gallerye_162009795_42798
இங்கு போக்குவரத்திற்கே பெரும் பிரச்னை. போதக்குறைக்கு 'பிளக்ஸ்' வேறு. - திருப்புவனம்


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:44 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Gallerye_162042274_42798
அடுத்ததாக, அடுத்தவர் வீட்டு வாசலிலும் போர்டு வைப்பார்கள் போலும். - திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் முன்.


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:44 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Gallerye_162114672_42798
கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், தினமும் வந்து செல்லும் பகுதியிலேயே இந்த நிலை! -கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரே.


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:44 pm

மாறாத பழைய நடைமுறை


மாவட்டத்தின் பொறுப்பு மிக்க அதிகாரியாக கலெக்டர் இருப்பது போல, ஒரு கிராமத்தின் முழு பொறுப்பையும் சுமக்கிறவர், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,). பள்ளிகள் ஆம்பிக்கும் ஜூன் மாதத்தில், சான்றிதழ் கேட்டு வி.ஏ.ஓ., அலுவலகங் களுக்கு, மாணவர்கள் நடையாய் நடக்கின்றனர். வி.ஏ.ஓ., ஜமாபந்திக்கு சென்றுவிட்டதாக கூறி, அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது. மதுரை போன்ற மாவட்டங்களில் ஏப்ரலில் ஜமாபந்தி நடக்கிறது. ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த போது முழுமையான நிலவரி வசூலுக்காக, ஜூனில் ஜமாபந்தி நடத்தும் முறை இருந்தது. தற்போது நிலவரியை அரசு குறைத்துள்ளதால், அதன்மூலம் கிடைக்கும் வருவாய் சொற்பமே. இதற்காக ஜூன் வரை ஜமாபந்தியை "இழுக்க' வேண்டிய அவசியம் இல்லை. ஏப்ரலில் நடத்தி முடித்து, ஜூனில், பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணியை முழுமையாக செய்ய வேண்டும். மனது வைக்குமா மாவட்ட நிர்வாகம்?


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Large_40129
பழமையை இழக்காத அலுவலகம். - கொல்லங்குடி.


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:44 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Gallerye_16370260_40129
பாதுகாப்பு பலம் தான். இழுத்து பூட்டியது சரியோ? - பள்ளத்தூர்.


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:45 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Gallerye_163722166_40129
வெட்டியாய் பொழுது போக்கவா திண்ணை? -சிவகங்கை அருகே வல்லனேரி.


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:45 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Gallerye_163743353_40129
இதுகளுக்காவது பயன்படுகிறதே. - இளையான்குடி அருகே தடியமங்கலம்


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:45 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Gallerye_163816925_40129
ஊராட்சிக்கு தாரைவார்க்கப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகம். -சிவகங்கை அருகே ஏ.புதுபட்டி.


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by சிவா Tue Nov 30, 2010 11:45 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Gallerye_16384018_40129
பயன்படுத்தி பல நாட்கள் ஆகிவிட்டதே. - காளையார்கோவில் அருகே சிரமம்


சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 13 Empty Re: சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum