புதிய பதிவுகள்
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
14 Posts - 61%
heezulia
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
3 Posts - 13%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
3 Posts - 13%
வேல்முருகன் காசி
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
2 Posts - 9%
Raji@123
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
18 Posts - 5%
Rathinavelu
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_lcapசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_voting_barசிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்

Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 10:56 pm

First topic message reminder :

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம், என்று தினமலர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்குகிறேன்! மக்களின் அலட்சியம், வீணாகும் அரசாங்க சொத்துக்கள் என பட்டியலிட்டு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை அரசாங்கமோ, மக்களோ செவிசாய்க்கவில்லை என்பதுதான் வேதனையான விடயம்.

இயற்கை வளத்திற்கு சவால்

மனித நாகரிகம் வளர, வளர பூமியில் இயற்கை வளம் கேள்விக்குறியாகியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு சவால் விடும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவது "நாகரிகம்' என நாம் நினைக்கிறோம். இதனால், செல்லும் இடங்களில் எல்லாம், பாலிதீன் ஆதிக்கம் தான். இயற்கை சூழலை ரசிக்க செல்லும் சிலர், வயிற்றை நிரப்புவதில் அக்கறையாக செயல்படுகின்றனர். பிளாஸ்டிக் பாக்கெட்களில் உணவை எடுத்து சென்று, அக்கறையில்லாமல் அவற்றை வீசி ஏறிகின்றனர். இதனால், அப்பகுதியில் மண் வளம், "மக்கி' போய்விட்டது. சுற்றுலா மையங்களில் பாலிதீன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இருபது மைக்ரான் அளவு(தடிமன்) குறைந்த பாலிதீன் பொருள், மண்ணில் மக்குவதற்கு, 400 ஆண்டுகள் ஆகும். இதன்படி பார்த்தால், நாம் பயன்படுத்தும் பாலிதீன் பைகள், பல தலைமுறைகளை தாண்டியும் கேடு விளைவிக்கும். இவற்றால் மரம், செடி, விலங்கினங்களுக்கு மட்டு மல்ல, இறுதியில் நமக்கே ஆபத்தாக முடியும் என்பதை, நாம் உணர்வது இல்லை. இவற்றை தடை செய்யாமல், விழிப்புணர்வு என்ற பெயரில், "பம்மாத்து' காட்டப்படுகிறது. ஒழிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பருவ நிலையை மாற்றி, உலகிற்கே சவால் விடும் பாலிதீன் பொருட்களை ஒழிப்பது என, இன்றே உறுதி ஏற்போம்.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Large_12647

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:40 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Gallerye_165329263_50893
படிக்கும் மாணவர்களுக்கு படிக்கட்டு பயணம் எதற்கு - மானாமதுரை அருகே செய்களத்தூர்

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:40 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Gallerye_165357854_50893
படிக்கட்டு பயணத்திற்கு உதவுவதில் எத்தனை தாராளம் - சிங்கம்புணரி - கொட்டாம்பட்டி ரோடு

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:41 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Gallerye_165422394_50893
இப்படி வரிசை கட்டி ஏறினால், போகும் இடம் நொடிப்பொழுதில் மாறி விடும் மாணவர்களே. - சிவகங்கை-மானாமதுரை ரோடு

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:41 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Gallerye_165444813_50893
படிப்பில் சறுக்கினால் தோல்வி. இதில் சறுக்கினால்... - திருப்புவனம்

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:41 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Gallerye_165509187_50893
அங்கொரு கை; இங்கொரு கை என சர்க்கஸ் சாகசத்தை நினைவுபடுத்துகிறார் போலும். - திருப்புத்தூர் அருகே அரளிக்கோட்டை

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:42 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Gallerye_165534202_50893
எங்கள் பயணம் எப்போதும் இப்படித் தான். மாறவே மாட்டோம். - காரைக்குடி கல்லூரி ரோடு

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:42 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Gallerye_165559506_50893
வாழ்க்கைப் பயணத்திற்கு ஏணி தேவை. இந்த ஏணிப்பயணம் விபரீதத்தில் தான் முடியும் - தேவகோட்டை-ராமேஸ்வரம் ரோடு

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:42 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Gallerye_165653175_50893
'இளம் கன்று பயம் அறியாது' என்பது பழமொழி. 'படியில் பயணம் நொடியில் மரணம்' என்பது புதுமொழி - காளையார்கோவில்

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:43 pm

ஆ(வி)பத்து காரணிகள்

நம்மூரில் "மாமூலால்' அனுமதிக்கப்பட்ட கடைகள், அனுமதிக்கப்படாமல் "அட்ஜஸ்ட்' செய்யப்பட்டவை என, பலவித ஆக்கிரமிப்புகள் மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளன. போதாக்குறைக்கு அரசியல்வாதிகளின் விளம்பர "பிளக்ஸ் போர்டு'களும் பாடாய்படுத்துகின்றன. இந்த சுய விளம்பர "பீற்றல்களுக்கு' யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை போலும். திருமணம், கோயில், அரசியல், குடும்ப விழா என எதற்கெடுத்தாலும் "பிளக்ஸ்' தான். இவற்றால் யாருக்கு, எப்படி எல்லாம் இடையூறு என, அதில் விளம்பரம் தேடுவோர் கொஞ்சம் கூட சிந்திப்பது இல்லை. சுய தம்பட்ட விளம்பரமே முக்கியம் என கருதுகின்றனர். இவை, சாலைகளில் வரும் வாகனங்களை பாதசாரிகளுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் தெரியாமல் மறைத்து, விபத்துக்கு வழிவகுக்கின்றன. பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் இடையூறாய் உள்ளன. காற்று சுழன்று வீசினால் "சும்மா' செல்வோரையும் "அம்மா' என அலறவைக்கின்றன. இவற்றை தாங்கி நிற்கும் இரும்பு சட்டங்கள் உயிர்பறிக்கும் எமனாக உள்ளன. இந்த "ஆபத்து காரணிகளை' உள்ளாட்சி நிர்வாகத்தினர், போலீசார் இணைந்து அகற்ற வேண்டும். யாருக்கும் இடையூறு இல்லாத இடங்களில் அனுமதியோடு போர்டுகளை வைத்தால், உள்ளாட்சிகளுக்கும் வருவாய் கிடைக்கும். விபத்து அபாயங்களும்

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Large_42798
அரசு தான் மின்சாரம் கொடுப்பதில்லையே. அப்புறம் எதற்கு மின் கம்பம்' என, போர்டு வைத்து விட்டார்களோ. - காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட்.

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 11:43 pm

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Gallerye_161856999_42798
ஊரின் நுழைவு பகுதியே "பிளக்ஸ்' மயம். - கோவிலூர்

சிவகங்கை மாவட்டத்தை மீட்போம்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக