ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Empty எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

Post by சிவா Tue Nov 30, 2010 9:35 pm

ஒரு ஆர்வத்திற்காக, அல்லது யாருக்காவது உங்கள் பிரியத்தைக் காட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று நீங்களே அறிந்து கொள்ள ஆவலா! பயர்பாக்ஸ் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தினால், இதனைத் தெரிந்து கொள்ளலாம். வெப்சைட் சென்ற ஹிஸ்டரி பட்டியலை அழித்துவிட்டால், எப்படி தெரியும் என்ற வினா எழுகிறதா? ஆம், இறுதியாக இணைய தளம் சென்ற பதிவுத் தகவலை, வெப் ஹிஸ்டரியை, அழித்த பின் நீங்கள் எத்தனை முறை ஒரு குறிப்பிட்ட இணைய தளம் சென்றீர்கள் என்று தான் பார்க்க முடியும்.

இதற்கு, முதலில் குறிப்பிட்ட இணைய தளத்தினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கவும். Tools>Page Info என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Security ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு Privacy & History என்பதின் கீழ் see “Have I visited this website before today?” என்று இருப்பதனைக் காணலாம். இங்கு காட்டப்படும் எண், நீங்கள் எத்தனை முறை இந்த தளத்திற்கு, இறுதியாக வெப்சைட் ஹிஸ்டரி கிளியர் செய்த பின்னர் சென்றீர்கள் என்பதனைக் காட்டும்.

கம்ப்யூட்டர் மலர்!

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Ee10


எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Empty Re: எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

Post by வினுப்ரியா Tue Nov 30, 2010 9:42 pm

எங்கேயிருந்துதான் கண்டுபிடிப்பீர்களோ.இந்த மர மண்டைக்கு ஒன்னுமே தெரியவில்லையே அழுகை அழுகை சோகம் சோகம்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Empty Re: எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

Post by சிவா Tue Nov 30, 2010 9:44 pm

வினுப்ரியா wrote:எங்கேயிருந்துதான் கண்டுபிடிப்பீர்களோ.இந்த மர மண்டைக்கு ஒன்னுமே தெரியவில்லையே எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 67637 எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 67637 எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 440806 எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 440806

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Stock-photo-wooden-head-1648214


எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Empty Re: எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

Post by வினுப்ரியா Tue Nov 30, 2010 9:47 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:எங்கேயிருந்துதான் கண்டுபிடிப்பீர்களோ.இந்த மர மண்டைக்கு ஒன்னுமே தெரியவில்லையே எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 67637 எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 67637 எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 440806 எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 440806

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Stock-photo-wooden-head-1648214

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Empty Re: எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

Post by சிவா Tue Nov 30, 2010 9:49 pm

நீங்கதானே சொன்னீங்க வினு! அதனால்தான் உங்க மரமண்டை எப்படியிருக்குமென மற்றவர்களுக்கும் காட்டினேன்! எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 705463


எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Empty Re: எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

Post by வினுப்ரியா Tue Nov 30, 2010 9:54 pm

சிவா wrote:நீங்கதானே சொன்னீங்க வினு! அதனால்தான் உங்க மரமண்டை எப்படியிருக்குமென மற்றவர்களுக்கும் காட்டினேன்! எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 705463

சரிதான் அதற்கு நான் ஏன் அழவேண்டும்.கொஞ்சம் சிரித்த மரமண்டை கிடைக்கவில்லையா?
எங்கேயிருந்த்துதான் இதையெல்லாம்சுடுவீங்களோ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Empty Re: எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

Post by சிவா Tue Nov 30, 2010 9:57 pm

மரமண்டை அழுகுதா?

எனக்கு அப்படித் தெரியவில்லையே?


எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Empty Re: எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

Post by Guest Tue Nov 30, 2010 10:05 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:நீங்கதானே சொன்னீங்க வினு! அதனால்தான் உங்க மரமண்டை எப்படியிருக்குமென மற்றவர்களுக்கும் காட்டினேன்! எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 705463

சரிதான் அதற்கு நான் ஏன் அழவேண்டும்.கொஞ்சம் சிரித்த மரமண்டை கிடைக்கவில்லையா?
எங்கேயிருந்த்துதான் இதையெல்லாம்சுடுவீங்களோ? எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 56667 எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 56667 எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 56667

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 4pc1

ஹி.., சும்மா சிவா அண்ணாவுக்கு உதவலாமேன்னு
avatar
Guest
Guest


Back to top Go down

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Empty Re: எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

Post by அன்பு தளபதி Tue Nov 30, 2010 10:26 pm

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! 400_F_6064893_6IGlSaQHj5o68prGjQTLoP67koQXhjde

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! You%20are%20looser
இது ஓகே வா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்! Empty Re: எத்தனை முறை இந்தத் தளத்திற்கு வந்துள்ளீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum