ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?

5 posters

Go down

இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா? Empty இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?

Post by kirupairajah Mon Aug 17, 2009 10:22 am

பெண்களுக்கு எதிரான வகையில் ஆப்கானிஸ்தானில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள புதிய சட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன.

கணவனது பாலியல் இச்சையை பூர்த்தி செய்யாத மனைவியை பட்டினி போடக் கூடிய வகையில் ஆப்கானிஸ்தானில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி ஹமீட் கர்சாயினால் அறிவிக்கப்பட்ட இந்த சட்ட மூலம் அண்மையில் வர்த்தமானியில் பிரசூரிக்கப்பட்டு சட்டமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இதே போன்றதொரு சட்டத்தை ஜனாதிபதி அறிமுகப்படுத்திய போதிலும் மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த சட்டம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது.

எவ்வாறெனினும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டமும் பெண்களை அடிமைப் படுத்தும் வகையில் அமைந்துள்ளதென மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஜனாதிபதி இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் ஷியா முஸ்லிம்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் பெண்களை விற்பனை செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஷியா சட்டத்தின் பிரகாரம் மனைவிமார் குறைந்தபட்சம் நான்கு நாட்களுக்கு ஓரு தடவையேனும் கணவனது பாலியல் இச்சையை தீர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த சட்டமூலம் பெண்கள் உரிமைகளை கடுமையாக பாதிப்பதாக மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

புதிய சட்டத்தின் மூலம் பாலியல் இச்சையை பூர்த்தி செய்யாத மனைவியருக்கு கணவன்மார் உணவு வழங்காதிருக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டம் அடிப்படை பெண் உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதென மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா? Empty Re: இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?

Post by sweetgee Mon Aug 17, 2009 12:23 pm

உக்காந்தே யோசிபாங்கலோ
sweetgee
sweetgee
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009

Back to top Go down

இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா? Empty Re: இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?

Post by சதீஷ்குமார் Mon Aug 17, 2009 1:04 pm

என்னப்பா இது வர வர எதுஎதுக்குல்லாம் சட்டம் கொண்டு வராங்க.
அநியாயம்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா? Empty Re: இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?

Post by VIJAY Tue Aug 18, 2009 3:27 pm

என்ன கொடுமை சார் இது


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா? Empty Re: இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?

Post by j.tharsan Tue Aug 18, 2009 4:35 pm

ஜோர்தானில் இரு இலங்கையர் தீயிட்டு மரணம்
இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா? Burnt100இரண்டு இலங்கையர்கள் ஜோர்தானில் உயிரிழந்துள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைப் பெண் ஒருவரைத் தீயிட்டுக் கொளுத்தித் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளை ஊற்றப்பட்டு மேற்படி பெண் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் பின்னர், அவரை எரித்த இலங்கையரும் தமக்குத் தாமே தீயிட்டுக் கொண்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜோர்தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது.

தீவிர தீக்காயங்களினால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுக்க மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டு வர, தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளத் தெரிகிறது.
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா? Empty Re: இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum