Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?
5 posters
Page 1 of 1
இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?
பெண்களுக்கு எதிரான வகையில் ஆப்கானிஸ்தானில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள புதிய சட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
கணவனது பாலியல் இச்சையை பூர்த்தி செய்யாத மனைவியை பட்டினி போடக் கூடிய வகையில் ஆப்கானிஸ்தானில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி ஹமீட் கர்சாயினால் அறிவிக்கப்பட்ட இந்த சட்ட மூலம் அண்மையில் வர்த்தமானியில் பிரசூரிக்கப்பட்டு சட்டமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதே போன்றதொரு சட்டத்தை ஜனாதிபதி அறிமுகப்படுத்திய போதிலும் மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த சட்டம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது.
எவ்வாறெனினும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டமும் பெண்களை அடிமைப் படுத்தும் வகையில் அமைந்துள்ளதென மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஜனாதிபதி இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் ஷியா முஸ்லிம்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் பெண்களை விற்பனை செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஷியா சட்டத்தின் பிரகாரம் மனைவிமார் குறைந்தபட்சம் நான்கு நாட்களுக்கு ஓரு தடவையேனும் கணவனது பாலியல் இச்சையை தீர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த சட்டமூலம் பெண்கள் உரிமைகளை கடுமையாக பாதிப்பதாக மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
புதிய சட்டத்தின் மூலம் பாலியல் இச்சையை பூர்த்தி செய்யாத மனைவியருக்கு கணவன்மார் உணவு வழங்காதிருக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டம் அடிப்படை பெண் உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதென மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?
உக்காந்தே யோசிபாங்கலோ
sweetgee- புதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009
Re: இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?
என்னப்பா இது வர வர எதுஎதுக்குல்லாம் சட்டம் கொண்டு வராங்க.
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: இப்படியும் ஓர் இச்சை ஆண்களுக்கு தேவைதானா?
ஜோர்தானில் இரு இலங்கையர் தீயிட்டு மரணம் |
இரண்டு இலங்கையர்கள் ஜோர்தானில் உயிரிழந்துள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைப் பெண் ஒருவரைத் தீயிட்டுக் கொளுத்தித் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
எரிபொருளை ஊற்றப்பட்டு மேற்படி பெண் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் பின்னர், அவரை எரித்த இலங்கையரும் தமக்குத் தாமே தீயிட்டுக் கொண்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஜோர்தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது. தீவிர தீக்காயங்களினால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுக்க மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டு வர, தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளத் தெரிகிறது. |
j.tharsan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
Similar topics
» இச்சை பார்வை..?
» அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா?
» திருமணம் தேவைதானா?
» இது இவருக்குத் தேவைதானா?
» தேவைதானா இது உங்களுக்கு?
» அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா?
» திருமணம் தேவைதானா?
» இது இவருக்குத் தேவைதானா?
» தேவைதானா இது உங்களுக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|