புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
93 Posts - 45%
ayyasamy ram
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
5 Posts - 2%
i6appar
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
443 Posts - 47%
heezulia
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
329 Posts - 35%
Dr.S.Soundarapandian
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
30 Posts - 3%
prajai
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
5 Posts - 1%
i6appar
வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10வரம்  தராத  வசந்தங்கள் Poll_m10வரம்  தராத  வசந்தங்கள் Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரம் தராத வசந்தங்கள்

kavivetri
kavivetri
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 30/11/2010

Postkavivetri Tue Nov 30, 2010 11:45 am

வரம் தராத வசந்தங்கள்

தட்சணைக்கு மட்டுமே
கிடைக்கின்ற வரன்கள்.

உயர்வேதும் காணாத
உழைக்கும் கரங்கள்.

பாரபட்சம் மிக்க
மனிதஉரிமை சட்டங்கள்.

ஏழைகளுக்கு எட்டாத
ஏட்டளவு திட்டங்கள்.

மனிதம் மறந்த
புனிதமற்ற உயிர்கள்.

பசிபோக்க முடியாத
மரபணுமாற்றுப் பயிர்கள்.

தேவைக்கு உதவாத
தேடிவைத்த செல்வம்.

பெயரளவில் மட்டுமே
பேசப்படும் பெண்விடுதலை.

புரிதலற்ற மனங்களின்
திருமண பந்தங்கள்.

உறவுகளின் உன்னதத்தை
உணராத சொந்தங்கள்.

பணநாயகமாய் மாறியே
பரிதவிக்கும் ஜனநாயகம்.

இவையாவும் எந்நாளும்
வரம் தராத வசந்தங்கள்.

_கவி .வெற்றிச்செல்வி சண்முகம்.,
46. ராஜகவி நகர்,
கோண்டுர் அஞ்சல்.
கடலூர் .2

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 11:50 am

முதல் பதிவே கவிதையோடு...
கவிதை அருமை...
ஈகரையின் சார்பில் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... வரம்  தராத  வசந்தங்கள் 806360 வரம்  தராத  வசந்தங்கள் 806360

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 30, 2010 12:10 pm

கவிதை பிரமாதம். வாழ்த்துக்கள் நண்பரே!
அழகாக அடி எடுத்து வைத்து நுழைந்திருக்கிறீர்கள்!
வாருங்கள்!!

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Nov 30, 2010 1:18 pm

உண்மையை உரைக்கும் கவிதை அருமை

Be Happy always

வரம்  தராத  வசந்தங்கள் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 30, 2010 1:36 pm

மிகவும் அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் கவிதையை எங்களுக்கு தாருங்கள் ஈகரையில் பகிருங்கள் நன்றி.

வரம்  தராத  வசந்தங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Nov 30, 2010 1:51 pm

அருமை அருமை .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக