புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_c10வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_m10வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_c10வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_m10வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_c10 
2 Posts - 6%
heezulia
வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_c10வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_m10வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_c10வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_m10வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 30, 2010 4:43 pm

வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Kollywood-news-2115

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுக்கு அடுத்தபடியாக சந்தானம் இருக்கிறார். யங் ஹீரோ முதல் சூப்பர் ஸ்டார் வரை நடித்துள்ள சந்தானத்திற்கு சுக்கிரன் உச்சத்தில் உள்ளார். அவர் சமீபத்தில் நடித்த வெளியான படங்கள் ஹிட் ஆகி இருப்பதால், திரைப்பட தயாரிப்பாளர்களும் வடிவேலுக்கு பதில் சந்தானத்தை புக் செய்து வருகின்றனர். இதற்கு இன்னொரு காரணம் இருக்கு.. தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு. ஒரு நாள் சம்பளமாக ஏழிலிருந்து பத்து லட்சம் வாங்குகிறார். வடிவேலு நடிக்கும் படங்களும் ஹிட் ஆகி வருகிறது. ஆனால் சந்தானம் வடிவேலுவை விட 2 லட்சம் கம்மியாக வாங்குவதால் தான் தயாரிப்பாளர்கள் சந்தானத்தை புக் செய்து வருவதாக பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன. வடிவேலு இந்த இடத்தை அடைய எடுத்துக் கொண்டது பல வருடங்கள். சந்தானம் சில வருடங்களிலேயே ஐந்து லட்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். மேலும் வடிவேலுவைவிட இப்போது இவர்தான் அதிகப்படங்களில் நடித்து வருவதாக கோடம்பாக்க பட்சி சொல்கிறது.




வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Tue Nov 30, 2010 7:31 pm

வடிவேலுவின் நகைச்சுவை மனதை கவரும் வண்ணம் உள்ளது... ஈர்ப்பு தன்மை உள்ளது....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 8:44 pm

வடிவேலுவுக்கும், செந்திலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

செந்திலை கவுண்டமணி மட்டுமே அடிப்பார், ஆனால் வடிவேலுவை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம்!



வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 8:48 pm

சிவா wrote:வடிவேலுவுக்கும், செந்திலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

செந்திலை கவுண்டமணி மட்டுமே அடிப்பார், ஆனால் வடிவேலுவை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம்!
வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்    352

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 30, 2010 9:43 pm

சிவா wrote:வடிவேலுவுக்கும், செந்திலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

செந்திலை கவுண்டமணி மட்டுமே அடிப்பார், ஆனால் வடிவேலுவை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம்!


ஆஹா, அண்ணனுக்கு இன்னா அறிவு...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக