Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா
நட்சத்திர ஓட்டலில் பிரபுதேவாவுடன் விருந்து சாப்பிட்டதன் மூலம் நயன்தாராவை கோபத்துக்குள்ளாக்கிய நடிகை ஹன்சிகா தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ‘பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி’ என்று தடாலடியாக கூறியுள்ளார். பிரபுதேவா இயக்கும் ‘எங்கேயும் காதல்’ படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. அடுத்து அவர் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார். இந்நிலையில் ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் ஹன்சிகாவுக்கு பிரபு தேவா விருந்து கொடுத்தார். அதையறிந்த நயன்தாரா கோபம் அடைந்து பிரபு தேவாவிடம் சண்டைபோட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஹன்சிகா தனது டுவிட்டர் பகுதியில் எழுதியிருப்பதாவது: பிரபுதேவா எனது குரு. எனக்கு அண்ணன் மாதிரி. ‘எங்கேயும் காதல்’ படத்தில் அவருடன் பணியாற்றியபோது நன்றாக ‘என்ஜாய்’ செய்தேன். அவருடன் என்னை இணைத்து பேசுவது அவதூறானது. இது எங்களுடைய இமேஜை குறைக்கும் செயல். இது எங்கேயும் நடக்காது. எனக்கு 19 வயதுதான் ஆகிறது. அவரை (பிரபுதேவா) எப்படி நான் காதலனாக நினைக்க முடியும்? அவரை வழிகாட்டி, சகோதரனாகவே நினைக்கிறேன். அவரிடம் ‘சல்சா’ நடனம் கற்றது பற்றி கேட்கிறார்கள். படத்துக்கு அந்த நடனம் தேவைப்பட்டதால் கற்கச் சொன்னார்.
தொழில் ரீதியாக எனக்கு ‘சல்சா’ கற்றுத் தந்தார். 15 வயதிலிருந்து நான் சினிமாவில் இருக்கிறேன். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும். பிரபு தேவாவுடன் என்னை இணைத்து வெளியான தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதை பரப்பியவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் பிரபு தேவாவுடன் சாவகாசமாக பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள்.
கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சியில் நடக்கும் ஷூட்டிங்கில் இருக்கிறேன். ஐதராபாத்துக்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. நயன்தாராவை ஒரே முறைதான் பார்த்திருக்கிறேன். ரொம்ப நல்லவர். பிரபுதேவாவும், அவரும் ஜோடியாக இருப்பது எனக்கு சந்தோஷம். பிரபுதேவாவுடன் இன்னும் நிறைய படங்கள் நடிக்க ஆசை இருக்கிறது. இப்போது மற்ற படங்களில் நடிப்பதால் வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் இன்னொரு வாய்ப்பு அவருடன் நடிக்க கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறி உள்ளார்.
நட்சத்திர ஓட்டலில் பிரபு தேவா தனக்கு விருந்து கொடுத்தாரா, இல்லையா என்பது பற்றியோ அல்லது நயன்தாரா - பிரபுதேவா மோதிக் கொண்டது உண்மையா என்பது குறித்தோ டுவிட்டரில் ஹன்சிகா எதுவும் சொல்லவில்லை.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா
ராஜா அண்ணா என்னக்கு அண்ணா மாதிரிங்க
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா
ராஜா wrote:பிரபுதேவா எனக்கு மச்சான் மாதிரி : ராஜா
ஏன் இந்த மாற்றம் அண்ணா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா
ராஜா wrote:பிரபுதேவா எனக்கு மச்சான் மாதிரி : ராஜா
ஆமாம் அண்ணா எனக்கு மச்சான்னா உங்களுக்கும் மச்சான் தானே....
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா
நினைச்சேன் , என்னோட சுதந்திரத்துக்கு வைரஸ் தாக்குதல் இருக்கும்ன்னு. இப்ப நீ எங்க கிடந்துடா வந்து தொலைஞ்சே,VIJAY wrote:ஆமாம் அண்ணா எனக்கு மச்சான்னா உங்களுக்கும் மச்சான் தானே....ராஜா wrote:பிரபுதேவா எனக்கு மச்சான் மாதிரி : ராஜா
Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா
சிங்கம்தான் சிங்கிளா போகும் ஆனா நாம கூட்டமா தான் போவம் அப்படி என்டா நாம யாரு?
தனிய விட மாட்டம் ராஜா அண்ணா கவலை படாதீங்க
தனிய விட மாட்டம் ராஜா அண்ணா கவலை படாதீங்க
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா
ராஜா wrote:நினைச்சேன் , என்னோட சுதந்திரத்துக்கு வைரஸ் தாக்குதல் இருக்கும்ன்னு. இப்ப நீ எங்க கிடந்துடா வந்து தொலைஞ்சே,VIJAY wrote:ஆமாம் அண்ணா எனக்கு மச்சான்னா உங்களுக்கும் மச்சான் தானே....ராஜா wrote:பிரபுதேவா எனக்கு மச்சான் மாதிரி : ராஜா
எனக்கு எஸ்.எம். எஸ். வந்துச்சு உடனே வந்துட்டேன்
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா
ஆமாம் , இதுக்கு மட்டும் கூட்டமா வாங்க ,ஈழமகன் wrote:சிங்கம்தான் சிங்கிளா போகும் ஆனா நாம கூட்டமா தான் போவம் அப்படி என்டா நாம யாரு?தனிய விட மாட்டம் ராஜா அண்ணா கவலை படாதீங்க
Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா
ஒரு ஆண்பிள்ளை தனியா சண்டைக்கு போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை
ஒரு ஆண்பிள்ளை தனியா சந்தைக்கு போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை
ஏன் ஒரு ஆண்பிள்ளை தனியா வேலைக்கு கூட போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை
ஆனா:
தனியா சைட் அடிக்க, தனியா தண்ணி அடிக்க, தனியா சாப்பிட........ விடவே மாட்டமுங்க
இது உலகம் முழுவது இருக்கும் நம்ம குல வழக்கம் அண்ணா
ஒரு ஆண்பிள்ளை தனியா சந்தைக்கு போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை
ஏன் ஒரு ஆண்பிள்ளை தனியா வேலைக்கு கூட போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை
ஆனா:
தனியா சைட் அடிக்க, தனியா தண்ணி அடிக்க, தனியா சாப்பிட........ விடவே மாட்டமுங்க
இது உலகம் முழுவது இருக்கும் நம்ம குல வழக்கம் அண்ணா
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
» எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா
» எனக்கு நடிக்க தெரியாதா? ஹன்சிகா ஆவேசம்
» ரஜினி எனக்கு குழந்தை மாதிரி...
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
» எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா
» எனக்கு நடிக்க தெரியாதா? ஹன்சிகா ஆவேசம்
» ரஜினி எனக்கு குழந்தை மாதிரி...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|