புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
20 Posts - 3%
prajai
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_m10விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 29, 2010 3:46 pm

நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள்.

தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்.

விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துகிறார்கள் அங்கும்.

இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில்.

இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம்.

சமீபத்தில் ஒத்தப்பாலம் அருகே தனது காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் இந்த சிலையை ஒரு தேரில் வைத்து இழுத்து வந்து காட்டினார்களாம் ரசிகர்கள். இதைப் பார்த்து நெகிழ்ந்த விஜய், அந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஷோரனூரில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஒரு தமிழ் நடிகருக்கு சிலை வைக்கப்படுவது இதுவே முதல்முறை என்கிறார் விஜய்யின் மேனேஜரும் பிஆர்ஓவுமான பிடி செல்வகுமார்.

"விஜய் சிலையைக் காண நிறைய பேர் தினமும் வருவதால், ஷோரனூர் புதிய சுற்றுலா மையம் போல ஆகிவிட்டதாக கேரள மக்களே கூறுகின்றனர்", என்கிறார் செல்வகுமார்

thatstamil



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 29, 2010 3:49 pm

விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Nov 29, 2010 3:53 pm

விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 677196 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Nov 29, 2010 3:58 pm

தாமு wrote:விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 56667

வழிமொழிகிறேன்.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Nov 29, 2010 4:51 pm

"விஜய் சிலையைக் காண நிறைய பேர் தினமும் வருவதால், ஷோரனூர் புதிய சுற்றுலா மையம் போல ஆகிவிட்டதாக கேரள மக்களே கூறுகின்றனர்", என்கிறார் செல்வகுமார்

நல்லது சந்தோசமாக இருக்கட்டும்.



விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Nov 29, 2010 4:54 pm

அப்புகுட்டி wrote:"விஜய் சிலையைக் காண நிறைய பேர் தினமும் வருவதால், ஷோரனூர் புதிய சுற்றுலா மையம் போல ஆகிவிட்டதாக கேரள மக்களே கூறுகின்றனர்", என்கிறார் செல்வகுமார்

நல்லது சந்தோசமாக இருக்கட்டும்.


விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 168300 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 168300 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 168300 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 168300 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 168300 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 168300 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 168300 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 168300

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 29, 2010 6:06 pm

சிலை வைக்கிற விசயத்துல அவங்களை விட நாம முன்னேறுனவங்கன்னு பெருமையா சொல்லிக்கலாம்,
நாங்கதான் ஏற்கனவே குஷ்புவுக்கு சிலை வச்சிட்டோமே .
விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 56667 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 56667

அட பாவிகளா,தமிழ்நாட்டுலதான் இப்படின்னா,அங்கயுமா?
தமிழ்நாட்டுல விஜய் படத்த எல்லாரும் பார்க்காம தவிர்க்கிற மாதிரி அங்கயும் நடக்கும்.



விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Uவிஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Dவிஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Aவிஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Yவிஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Aவிஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Sவிஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Uவிஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Dவிஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! Hவிஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! A
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 29, 2010 11:05 pm

அங்க நிறைய படிச்சவங்க இருக்காங்க . அப்புடியுமா இந்த கண்றாவியெல்லாம்., விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 56667

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 8:44 am

விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 56667 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 56667 விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!! 56667



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Nov 30, 2010 10:59 am

என்னதான் சிலை வச்சாலும் காவலன் எப்படி ஓடுது பார்க்கலாம் . அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக