ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு

+9
சிவா
ஹாசிம்
தமிழ்ப்ரியன் விஜி
srinihasan
அன்பு தளபதி
Tamilzhan
அப்புகுட்டி
ராஜா
ஈழமகன்
13 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு - Page 5 Empty அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு

Post by ஈழமகன் Tue Nov 30, 2010 3:24 pm

First topic message reminder :

அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு

நான் புதியவன் இல்லை இருந்தும் பல நாட்களின் பின் வீட்டிற்குள் வருகிறேன் எனவே அறிமுகம் தேவை தானே,

என் பெயர் சைலஜன், இருப்பது கட்டார் (அரபு நாடு), நீண்ட நாட்களாக உங்களை எல்லாம் பிரிந்து இருந்து விட்டேன் என்னுடைய தனிப்பட்ட காரணங்கள், வேலை பழு காரணமாக என்னை மன்னியுங்கள் வந்திட்ட முள்ள இனி அடிச்சு கலைச்சாலும் போக மாட்டமுங்க‌


உங்கள் ஈழமகன் [You must be registered and logged in to see this image.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு - Page 5 Empty Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு

Post by ஈழமகன் Wed Dec 01, 2010 7:52 pm

கலை wrote:வாருங்கள் ஈழமகன்... மீள் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது..! [You must be registered and logged in to see this image.]

வணக்கம் கலை,

உங்களை சந்தித்தது மகிழ்ச்சி, உங்கள் பின்னால் ஒரு கூட்டமே இருக்கிறது போல? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,

அன்பு ஈழமகன்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு - Page 5 Empty Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு

Post by ஈழமகன் Wed Dec 01, 2010 7:53 pm

ரிபாஸ் wrote:வாருங்கள் நண்பா மீண்டும் ஈகரையை கலக்குங்கள்

வணக்கம் ரிபாஸ்,


அன்புக்கு மட்டும் அடிமையான நம் ஈகரை சகோதரா, வந்திட்டமுள்ள...

ஈழமகன்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு - Page 5 Empty Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு

Post by கலைவேந்தன் Wed Dec 01, 2010 7:57 pm

ஈழமகன் wrote:
கலை wrote:வாருங்கள் ஈழமகன்... மீள் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது..! [You must be registered and logged in to see this image.]

வணக்கம் கலை,

உங்களை சந்தித்தது மகிழ்ச்சி, உங்கள் பின்னால் ஒரு கூட்டமே இருக்கிறது போல? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,

அன்பு ஈழமகன்

கதைமுடிந்து ஏகுங்கால் சிதைமேலெரியுங்கால் எதை விட்டுச்சென்றோம் நாம் எதை எடுத்துச் செல்வோம் நாம்..?

இது அன்புக்கூட்டம் ஈழமகன்.. என்றுமே என் நினைவில் உழலும் எண்ணம் எதுவென்று கேட்டிடில் இந்த சின்ன மகன் இறந்துவிட்டால் அன்னவன் இத்தகையோன் எனக்கூறி கன்னங்கள் இரண்டிலும் கண்ணீரது கோடிழுக்க உள்ளத்து உள்ளிருந்து மிகுந்து வரும் சோகமதே சற்றேனும் நிலைத்துவிடில் அற்றைக்கே என் ஆன்மா அடைந்துவிடும் நற்பேறு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு - Page 5 Empty Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum