Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
+9
சிவா
ஹாசிம்
தமிழ்ப்ரியன் விஜி
srinihasan
அன்பு தளபதி
Tamilzhan
அப்புகுட்டி
ராஜா
ஈழமகன்
13 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
First topic message reminder :
அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
நான் புதியவன் இல்லை இருந்தும் பல நாட்களின் பின் வீட்டிற்குள் வருகிறேன் எனவே அறிமுகம் தேவை தானே,
என் பெயர் சைலஜன், இருப்பது கட்டார் (அரபு நாடு), நீண்ட நாட்களாக உங்களை எல்லாம் பிரிந்து இருந்து விட்டேன் என்னுடைய தனிப்பட்ட காரணங்கள், வேலை பழு காரணமாக என்னை மன்னியுங்கள் வந்திட்ட முள்ள இனி அடிச்சு கலைச்சாலும் போக மாட்டமுங்க
உங்கள் ஈழமகன் [You must be registered and logged in to see this image.]
அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
நான் புதியவன் இல்லை இருந்தும் பல நாட்களின் பின் வீட்டிற்குள் வருகிறேன் எனவே அறிமுகம் தேவை தானே,
என் பெயர் சைலஜன், இருப்பது கட்டார் (அரபு நாடு), நீண்ட நாட்களாக உங்களை எல்லாம் பிரிந்து இருந்து விட்டேன் என்னுடைய தனிப்பட்ட காரணங்கள், வேலை பழு காரணமாக என்னை மன்னியுங்கள் வந்திட்ட முள்ள இனி அடிச்சு கலைச்சாலும் போக மாட்டமுங்க
உங்கள் ஈழமகன் [You must be registered and logged in to see this image.]
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
ஈழமகன் wrote:தாமு நீங்கள் இடைவெளி விட்டதன் நோக்கம்தான் என்ன? பயப்படாதீங்க 02மாத குழந்தைகளை எல்லாம்
நாம கலக்க மாட்டம்.
கம்பனில வேலை ஜாஸ்த்தி அதான் [You must be registered and logged in to see this image.] .
எங்கள் ஊருக்கும் சென்று வந்தோம் நண்பா [You must be registered and logged in to see this image.] .
அது என்ன 02 மாத குழந்தை? [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
சும்மா போங்க தாமு உங்க வயச கூட மறந்துடுறீங்க.... நேற்று தானே பார்த்தன் சூப்பிப் போத்தலில பால் குடித்து கொண்டு அம்புளிமாமவ பார்த்து சிரிச்சிட்டு இருந்தீங்க
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
நம்மள போல 2பேரு கம்பனியில இருந்தா வேலை கூடத்தான் செய்யும் ஏன் தெரியுமா கம்பனி மூடுவிழாவிற்கான ஏற்பாடுகளுக்கு நாம தானே பிரதம விருந்தினர்கள்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
ஈழமகன் wrote:நம்மள போல 2பேரு கம்பனியில இருந்தா வேலை கூடத்தான் செய்யும் ஏன் தெரியுமா கம்பனி மூடுவிழாவிற்கான ஏற்பாடுகளுக்கு நாம தானே பிரதம விருந்தினர்கள்
[You must be registered and logged in to see this image.]யாருப்பா அது ஈழமகனை உள்ள விட்டது? [You must be registered and logged in to see this image.]
என்னை ஏன் கூட்டு செத்துக்குற [You must be registered and logged in to see this image.]
இத என் வீட்டில் பார்த்தா [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
ஈழமகன் wrote:சும்மா போங்க தாமு உங்க வயச கூட மறந்துடுறீங்க.... நேற்று தானே பார்த்தன் சூப்பிப் போத்தலில பால் குடித்து கொண்டு அம்புளிமாமவ பார்த்து சிரிச்சிட்டு இருந்தீங்க
[You must be registered and logged in to see this image.] உண்மையில் நாம் எல்லரும் ஒரு நாள் குழந்தை ஆனால் [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
நம்ள யாரும் கூப்பிட தேவை இல்லை ஏன் என்டா தேவை இல்லாத நேரத்தில கூப்பிடாம வீட்டுக்குள்ள நுழையிறது நம்ம பழக்கமுங்க, இரவு 6மணிக்கு எல்லாம் முன்வாசல் வழியா வீட்டுக்க போயே பழகவில்லைங்க
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
ஈழமகன் wrote:நம்ள யாரும் கூப்பிட தேவை இல்லை ஏன் என்டா தேவை இல்லாத நேரத்தில கூப்பிடாம வீட்டுக்குள்ள நுழையிறது நம்ம பழக்கமுங்க, இரவு 6மணிக்கு எல்லாம் முன்வாசல் வழியா வீட்டுக்க போயே பழகவில்லைங்க
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
அப்புகுட்டி wrote:ஈழமகன் wrote:வணக்கம் அப்புக்குட்டி,
நீண்ட நாட்கள் நான் வரவில்லை சகோதரா, இனி உங்களுடன் கரம் கோர்த்து நிற்பேன்.
நன்றி சகோதரா
ஈழமகன்
மிகவும் மகிழ்ச்சி என்றும் இணைந்திருப்போம் ஒற்றுமையாய் பயணிப்போம் [You must be registered and logged in to see this image.]
Guest- Guest
Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
வாருங்கள் ஈழமகன்... மீள் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அன்பின் ஈகரைக் குடும்பத்திற்கு
வாருங்கள் நண்பா மீண்டும் ஈகரையை கலக்குங்கள்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரைக் கவிகளின்.......
» வாழ்க ஈகரைக் கவிகள்!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» ஈகரைக் தமிழ்க் களஞ்சியமே....!
» ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
» வாழ்க ஈகரைக் கவிகள்!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» ஈகரைக் தமிழ்க் களஞ்சியமே....!
» ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|