புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
62 Posts - 41%
heezulia
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
6 Posts - 4%
prajai
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
4 Posts - 3%
mruthun
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
21 Posts - 5%
prajai
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_m10இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Nov 30, 2010 10:21 am

பூமியில் உள்ள உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சூரியன், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் என்றும், அதே காலகட்டத்தில், பூமியின் வாழ்நாளும் முடிவுக்கு வரும் என்று தற்போதைய புதிய ஆய்வில் அனுமானிக்கப்பட்டுள்ளது. பால்வெளி மண்டலத்தில் ஒரு பகுதி பிரபஞ்சம், ஒரு காலகட்டத்தில் சுருங்கத் தொடங்கி, பின் அழிந்து விடும் என்றும், எல்லை இல்லா பிரபஞ்சம் குறித்த கோட்பாடு குறிப்பிடுகிறது. பால்வெளி மண்டலத்தின் எல்லை கள் குறித்து அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, வடிவியல் முறை கணிதப்படி கணக்கிட்டு வருகின்றனர்.

ஆனால், அதன் எல்லைகள் குறித்த உண்மைகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. பெருவெடிப்பு கொள்கையின் படி, பிரபஞ்சம் இயற்கையாகவே எல்லையில்லாமல் விரிவடைந்து செல்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். "லட்சக்கணக்கானவர்கள் லாட்டரி சீட்டு வாங்கினாலும், அதில் ஒருவருக்குத் தான் முதல் பரிசு கிடைக்கிறது. அதுபோல, பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் பலர் அதிகளவில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவருக்குத்தான் விண்வெளி குறித்த ரகசியங்கள் தெரிய வருகின்றன.

பால்வெளி மண்டலத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் செயல்கள், மற்ற பிரபஞ்சங்களில் நின்று விட வாய்ப்புள்ளது' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபீல் பவுசோ. விரிவடையும் கொள்கையின்படி, பிரபஞ்சம் குறித்த சில கேள்விகளை விஞ்ஞானிகள் தவிர்த்து விடுகின்றனர்.

உதாரணமாக, நமது பிரபஞ்சம் இதற்கு முன்பு எப்படி இருந்தது. நமது பூமியில் மட்டும் ஏன் உயிர்கள் வாழும் சூழல் ஏற்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. "நமது பிரபஞ்சம் குறித்த கோட்பாடுகளை நாம் முன்னதாக பெற்றிருக்கவில்லை. எந்த கோட்பாட்டை நாம் விரும்பு கிறோமோ அதற்கு ஏற்றாற்போல் நல்ல எண்ணங்களை பெற்றிருக்கிறோம். மற்ற பிரபஞ்சங்களிலும் இதேபோன்ற எண்ணங்கள் தோன்றுமா என்பது தெரியவில்லை' என்று ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வான்இயற்பியல் விஞ்ஞானி சார்லஸ் லைன்வேவர் கூறுகிறார். பல்வேறு சூத்திரங்கள் மூலம் கணக்கிட்டதில் நமது பிரபஞ்சம் தோன்றிய 1,370 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்றும் இதன் இயக்கம் நின்று போக இன்னும் 500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றும் ராபீல் பவுசோ மற்றும் அவரது குழுவினர் முடிவுக்கு வருகின்றனர்.

தற்போது நமது சூரியனுக்கு 457 கோடி வயது ஆகிறது. நடுத்தர வயதுள்ள நட்சத்திரமாக சூரியன் திகழ்கின்றது. இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் ஆயுட்காலம் முடிந்து விடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த கால கட்டத்தில், சூரியனில் உள்ள வாயுகள் தீர்ந்து போய், அதன் வெளிப்புறம் சிவப்பாக, அச்சப்படுத்தும் வகையில் காட்சியளிக்கும். இறுதியாக விண்மீன் படலமாக மாறி விடும். அந்த நேரத்தில் பூமியின் விதியும் முடிந்து விடும் என்று கருதப்படுகிறது. ஆனால், சூரியன் மறைந்தாலும் பூமியில் வாழ முடியும் என்ற சூழ்நிலை அப்போது உருவாகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 10:26 am

"சூரியன் மறைந்தாலும் பூமியில் வாழ முடியும் என்ற சூழ்நிலை அப்போது உருவாகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்."

இதுபோலவே தொழிநுட்பங்கள் வளர்ந்து வருமாயின்... நிச்சயம் சூரியன் இல்லாமல்வாழ இயலும்.. ஒரு வித்தியாசம் இன்று உணவு உண்கிறோம்... அன்று மாத்திரைகள்உணவாய் இருக்கும்...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Nov 30, 2010 10:48 am

புவனா wrote:"சூரியன் மறைந்தாலும் பூமியில் வாழ முடியும் என்ற சூழ்நிலை அப்போது உருவாகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்."

இதுபோலவே தொழிநுட்பங்கள் வளர்ந்து வருமாயின்... நிச்சயம் சூரியன் இல்லாமல்வாழ இயலும்.. ஒரு வித்தியாசம் இன்று உணவு உண்கிறோம்... அன்று மாத்திரைகள்உணவாய் இருக்கும்...

அப்போது இருக்கும் ஆண்களுக்கு சமையல் செய்யும் வேலை இருக்காது
அப்படிதானே பூவி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 10:59 am

இப்போ விட்டுல நீங்கதான் சமையலா கார்த்திக்..

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Nov 30, 2010 11:10 am

புவனா wrote:இப்போ விட்டுல நீங்கதான் சமையலா கார்த்திக்..

எந்த வேலையும் இல்லை என்றால் அதன் வேலை

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 11:16 am

அப்போ எதிர்காலத்தில் பயமில்லை....

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 11:18 am

ஜஸ்ட் 500 குரோர் ........ இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  102564 ஐ டோன்ட் லைக்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Nov 30, 2010 11:42 am

புவனா wrote:அப்போ எதிர்காலத்தில் பயமில்லை....

எந்த காலத்திலும் பயம் இல்லை

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Nov 30, 2010 11:44 am

ராஜா wrote:ஜஸ்ட் 500 குரோர் ........ இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்  102564 ஐ டோன்ட் லைக்

ரியல்லி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக