புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Nov 30, 2010 2:24 am

விண்டோஸ்7 யுனிவர்சல் பூட்டபிள் டிவிடி உருவாக்குவது எப்படி?

நண்பர்களே!
மைக்ரோசாஃப்டின் விண்டோஸ்7 தொகுப்பு பல நாடுகளில் விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. விண்டோஸ்7-ல் மொத்தம் 5-பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவை முறையே. விண்டோஸ்7 ஸ்டார்ட்டர் எடிசன், ஹோம்பேசிக், ஹோம்பிரிமியம், புரொபஷனல்,அல்டிமேட், ஒவ்வொரு நிறுவனமும் அனைத்து வகையான பதிப்புகளை கணினியின் விலைக்கு ஏற்றாற்போல் நிறுவி விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறாக 5பதிப்புகள் இருந்தாலும் இந்த அனைத்து பதிப்புகளையும் ஒன்றினைத்து ஒரு பூட்டபிள் டிவிடியாக உருவாக்க முடியுமா என நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும். இதற்காக நீங்கள் ஒவ்வொரு தனியாக பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.
இது எப்படி சாத்தியம் என நீங்கள் நினைத்தால் அதற்கான விளக்கம் இதோ, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 7-ன் அனைத்துப் பதிப்புகளுக்கான இன்ஸ்டாலேஷன் கோப்புகளையும் ஒன்றாகவே அளித்துள்ளது. ஆனால் அது எந்தப்பதிப்பாக நிறுவப்பட வேண்டும் என ஒவ்வொரு பதிப்பிலும் வரையறை செய்துள்ளது. சான்றாக நான் விண்டோஸ் 7 அல்டிமேட் பதிப்பை பயன்படுத்துகிறேன். என்னுடைய விண்டோஸ்7 டிவிடி யானது அல்டிமேட்டாக நிறுவப்பட வேண்டும் என்பதை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அந்த டிவிடியிலேயே ஓரு கோப்பில் வரையரறை செய்துள்ளது. ஆக இந்த கோப்பை கொண்டுதான் ஒவ்வொறு பதிப்பும் நிறுவப்படுகிறது என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவும். சரி இதனை வைத்து எப்படி விண்டோஸ7 ‘யுனிவர்சல் பூட்டபிள் டிவிடி’ உருவாக்குவது என விளக்கமாக பார்க்கலாம்.
முதலில் உங்களது சி டிரைவில் win7 என ஓரு புதிய ஃபோல்டரை உருவாக்கவும். பின்னர் உங்களது விண்டோஸ்7 டிவிடியை டிவிடி டிரைவில் போட்டு விண்டோஸ்7 டிவிடியில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் காப்பி செய்து, நீங்கள் சி டிரைவில் உருவாக்கிய win7 போல்டரில் பேஸ்ட் செய்யவும். இப்போது விண்டோஸ்7-ன் அனைத்து கோப்புகளும் win7 folder-ல் பேஸ்ட் செய்யப்பட்டு இருக்கும்.
இனி c:\win7\sources-க்கு செல்லவும்.
விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 08_thumbஅதில் ei.cfg என்ற கோப்பை டெலிட்(delete) செய்யவும். காரணம் இந்த ei கோப்பில்தான் உங்களது விண்டோஸ் 7 தொகுப்பு எந்தப்பதிப்பாக நிறுவப்பட வேண்டும் என வரையறை செய்திருக்கிறார்கள்.
இதை டெலிட் செய்வதால் உங்களது விண்டோஸ்7 தொகுப்பை நிறுவும்போது எந்த தொகுப்பை நிறுவப்போகிறீர்கள் என்று உங்களிடமே கேட்கும். ei.cfg கோப்பை டெலிட் செய்து விட்டோம் இனி இந்த c:\win7 போல்டரை பூட்டபுள் டிவிடியாக மாற்றவேண்டுமல்லவா? அதுவும் இலவச மென்பொருளின் துணையுடன் உருவாக்கலாம்.
விண்டோஸ்7 தொகுப்பிற்கான கோப்புகளை சில மாற்றங்களை கணினியில் செய்து சேமித்து வைத்திருந்தோம். (c:\win7). அதன் தொடர்ச்சியாக இந்த சேமித்த போல்டரை பூட்டபுள் டிவிடியாக உருவாக்குவது எப்படி என பார்க்கலாம். கட்டற்ற மென்பொருள் ஒன்றின் துணையாலேயே நாம் விண்டோஸ்7 பூட்டபிள் டிவிடி உருவாக்க இருக்கின்றோம் என்பதும் கூடுதல் சிறப்பு.
முதலில் இமேஜ் பர்ன் (Image Burm) என்ற இந்த இலவச மென்பொருளை கீழ்கண்ட முகவரியிலிருந்து http://www.filehippo.com/download_imgburn/ பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை கணினியில் நிறுவவும்.
விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 01_thumbநிறுவப்பட்டதும் அதனை திறக்கவும். பின்னர் write files/ folder to disk என்பதை அழுத்தவும்
இப்போது தோன்றும் விண்டோவில் விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 02_thumb browse for a folder என்பதை அழுத்தி c:\win7 folder-ஐ தேர்ந்தெடுத்து ஓகே செய்யவும்.
இப்போது உங்களது win7 போல்டரானது add செய்யப்பட்டிருக்கும்.
பின்னர் வலதுபுறம் இருக்கும் advanced என்ற டேபை கிளிக் செய்யவும். பின்னர் விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 03_thumb bootable disk என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 04_thumb Make image bootable என்பதில் டிக் செய்யவும். Emulation Type என்பதில் none(custom) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் boot image-ஐ தேர்ந்தெடுக்க சொல்லும். beowse என்பதை அழுத்தி விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 05_thumb c:\win7\boot\etfsboot என்ற கோப்பை தேர்ந்தெடுக்கவும்.விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 06_thumb

அடுத்ததாக இருக்கும் விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 07_thumbdevolopper ID யில் Microsoft Corporation என தட்டச்சு செய்து கொள்ளவும். பின்னர் sectors to load என்பதில் 8 என கொடுக்கவும். அவ்வளவுதான் இனி காலி டிவிடியை டிரைவில் போட்டு Build என்பதை அழுத்தி உங்களது புதிய விண்டோஸ் 7 யுனிவர்சல் பூட்டபிள் டிவிடியை தயார் செய்து கொள்ளவும்.இனி இந்த டிவிடியைப் போட்டு விண்டோஸ்7 தொகுப்பை கணினியில் நிறுவும் போது எந்த விண்டோஸ் தொகுப்பை நிறுவப்போகிறீர்கள் என்று உங்களிடமே கேட்பதை காணலாம்.

இப்படிக்கு
தமிழ்நேசன்.
http://thamizhthenee.blogspot.com


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 30, 2010 9:26 am

நல்ல தகவல் நண்பா பகிர்வுக்கு மிக்க நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 10:41 am

மிக அருமையான விளக்கம் tamilnesan , விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 678642 விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 10:44 am

நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...

மிக்க நன்றி தகவலுக்கு... விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 678642 விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Nov 30, 2010 10:58 am

ராஜா wrote:மிக அருமையான விளக்கம் tamilnesan , விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 678642 விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 154550
நன்றி ராஜா அண்ணா!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Nov 30, 2010 10:59 am

srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...

மிக்க நன்றி தகவலுக்கு... விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 678642 விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 154550

முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Nov 30, 2010 11:00 am

ரிபாஸ் wrote:நல்ல தகவல் நண்பா பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றி நண்பரே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 11:05 am

tamilnesan1981 wrote:
srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...
மிக்க நன்றி தகவலுக்கு... விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 678642 விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 154550
முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.
windows update பண்ண முடியுமா tamilnesan ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 1:14 pm

tamilnesan1981 wrote:
srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...

மிக்க நன்றி தகவலுக்கு... விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 678642 விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 154550

முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.

அல்டிமேட்டில் அப்படி என்னதான் உள்ளது?

(இங்குள்ள செயல் முறைகளைச் செய்யத் தெரியாமல் திகைக்கும் அப்பாவி)



விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Nov 30, 2010 1:51 pm

நான் செய்து பார்த்தேன் வேலைச் செய்கிறது....! நன்றி நன்றி..

என் லேப்டாபில் ஹேம் பேசிக் உள்ளது ஆபிஸில் அல்டிமேட் உள்ளது ஆனால் இரண்டும் ஒன்று போல்தான் செயல்ப்படுகிறது..!
வித்தியாசம் என்ன? விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க 440806



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக