புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
56 Posts - 74%
heezulia
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
221 Posts - 75%
heezulia
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
8 Posts - 3%
prajai
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
3 Posts - 1%
Barushree
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_m10வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரி்க்க

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat Oct 16, 2010 6:10 am

இன்டர்நெட் - இ-மெயில் என்று வந்தாலும் வாழ்த்து அட்டையில வாழ்த்துக் களை பரிமாறிக்கொள்வது தனி இன்பம். பத்து வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊருக்கு வரும் போஸ்ட்மேன் இரண்டு கைகளிலும் பை நிறைய கடிதங்களுடனும் பத்தாததற்கு கை இடுக்கிலும் தபால்கள் கொண்டுவருவார்...நமக்கு ஏதாவது கடிதம் வந்திருக்காதா என மனம் ஏங்க ஆரம்பிக்கும். ம்...அதெல்லாம் அந்த காலம்...மீண்டும் அதுபோல் வராது..சரி..இப்போது வாழ்த்து அட்டை தயாரிக்கும் முறை பற்றி காணலாம்.

பிறந்தநாள்.திருமணநாள். புத்தாண்டு என அனைத்திற்கும் வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம். அந்த வாழ்த்து அட்டைகளை நாமே தயாரிக்கும் முறையை இன்று காணலாம். இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். 

இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததும் நீங்கள் புதிய கார்ட் தயாரிக்கவும். தேவையான அளவினையும் தேவையான ரெசுலேஷனையும் நீங்களே உங்கள் தேவைக்கு ஏற்ப முடிவு செய்துகொள்ளுங்கள்.

இதன் இடதுபுறம் செலக்ட் பிக்ஸர் இருக்கும் அதனை கிளிக செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட டிசைன்கள் கிடைக்கும் உங்களுக்கு தேவையான டிசைனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

தேவையான படம் தேர்வு செய்ததும் வேண்டிய கிளிப் ஆர்ட் தேர்வு செய்யவும்.

நான் தேர்வு செய்துள்ள படத்தை பாருங்கள்.

இதன் மேல் புறம் உள்ள டெக்ஸ் தேர்வு செய்து தமிழிலும் தகவல்கள் சேர்க்கலாம்.

இதில் Greeting என்பதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட பொருளில் உங்களுக்கு Happy Birthday.New Year.Wedding Anniversary.Mother's Day,Father's Day.Thankyou.Love Notes.Friends Notes என தேவையானவை உள்ளது. நீங்கள் எந்த சப்ஜேட்டுக்காக தகவல் அனுப்ப போகின்றீர்களோ அதை தேர்வு செய்யவும்.

நான் நியு இயர் தகவலை தேர்வு செய்துள்ளேன். வேண்டிய வாக்கியம் தேர்வு செய்து அதில் உள்ள காப்பி கிளிக் செய்யவும்.

அனைத்தும் ஓ.கே. செய்ததும் வந்துள்ள கிரீட்டிங் கார்டினை கீழே பாருங்கள்.கார்டடுக்கு பார்டரும் விரும்பிய டிசைனில் நாம் போட்டுக்கொள்ளலாம்.

நேரடியாக பிரிண்டடும் எடுக்கலாம். அதைப்போல வேண்டிய பார்மெட்டில் சேமித்தும் நாம் வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள.வேண்டியவர்களுக்கு மட்டும் நீங்களே வாழ்தது அட்டை தயாரித்து அனுப்புங்கள். அவர்களை அன்பில் திக்குமுக்காட செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்.

வேலன்

பின்குறிப்பு- அனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்ததுக்கள். நாளை விஜய தசமி அன்று கல்வி கற்க ஆரம்பித்தால் நல்லது. எனவே குழந்தைகள் ஆரம்ப கல்வி கற்க உள்ள சாப்ட்வேரை பதிவிடுகின்றேன்.குழந்தைகளுடன் ஆரம்ப கல்வி கற்க கடைக்கு வந்துவிடுங்கள். இது எனது 425 பதிவு.....716 அன்பு உள்ளங்கள் என்னை பின்தொடர்கின்றார்கள்.....உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் உள்ளவரை சாதனைகள் தொடரும்........

என்றும் அன்புடன்

வேலன்.

shreeraajan
shreeraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 28/06/2010

Postshreeraajan Sun Nov 28, 2010 5:19 pm

வேலன் சார் இத install செய்ய முடியல . error mgs வருது .
அதுக்கு என்ன செய்ய வேண்டும் . ஸ்ரீ ராஜன்

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Nov 28, 2010 10:47 pm

shreeraajan wrote:வேலன் சார் இத install செய்ய முடியல . error mgs வருது .
அதுக்கு என்ன செய்ய வேண்டும் . ஸ்ரீ ராஜன்

உங்கள் கணிணியில் ஏதோ பிரச்சனை உள்ளது என நினைக்கின்றேன். இதுவரை 200பேர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். மீண்டும் முயற்சிசெய்துபார்க்கவமு்.

நன்றி...

வாழக்வ ளமுடன்.
வேலன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 29, 2010 4:50 am

நன்றி,வேலன்! தரவிறக்கிவிட்டேன்.

shreeraajan
shreeraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 28/06/2010

Postshreeraajan Mon Nov 29, 2010 5:34 am

When i click the setup file i am getting a error msg " The file name, directory name, or volume label syntax is incorrect".
இது தான் வேலன் சார் பிரச்சனை தயவு செய்து தீர்வு சொல்லவும்.
நன்றி. காலைவணக்கம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 29, 2010 5:59 am

shreeraajan wrote:When i click the setup file i am getting a error msg " The file name, directory name, or volume label syntax is incorrect".
இது தான் வேலன் சார் பிரச்சனை தயவு செய்து தீர்வு சொல்லவும்.
நன்றி. காலைவணக்கம்

நண்பரே setup.exe இருக்கும் folder தமிழ் பெயராக இருப்பதால் அந்தப்பிரச்சனை. setup.exe யை தூக்கி வேறு இடத்தில் வைத்துவிட்டு install செய்யுங்கள் சரிவரும்
அல்லது folder இரண்டின்பெயரையும் ஆங்கிலத்தில் மாற்றுங்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 29, 2010 11:35 am

நன்றி தல

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக