ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரப்புகழ் பாடுவோம்!

4 posters

Go down

வீரப்புகழ் பாடுவோம்! Empty வீரப்புகழ் பாடுவோம்!

Post by kirikasan Tue Nov 30, 2010 4:25 am

வெள்ளிமலை யென்றெழும் விளைவீரத் திருவுருவும்
விளை முரசமொடு சங்கதும்
துள்ளியெழு யென்றூதத் துடித்தேஎழும் சூறை
சுழல்வேகம் கொண்ட மைந்தர்
அள்ளியெடுஎன்றவனும் ஆணையிடஅள்ளுமவர்
அலைகடலின் ஆழிநடமாய்
கொள்ளியிட குறைவிரலும் மில்லையெனக் கதறியே
கூடியழசெய்த குலத்தீர்

வன்னியை அழித்தஒர் வஞ்சனையின் பேய்களெம்
வாழ்வதனைச் சீரழித்தும்
கன்னியர் பெண்கொடுமைக் கொலைவெறிஞர் கயவர்படை
காதகர் கள்ளர்தாமும்
இன்னும் எழில்கொண்டுநல் இன்பவாழ் வெய்தும்நிலை
இருந்திடக் கண்கள்மூடி
சின்னவரென் றேதும்வழி தெரியோமே என்றுமே
சிலையாகி நிற்பதாமோ?

சிறுமனது பெருங்கயமை சேர்ந்த குறுஞ்சிங்களத்தர்
செய்தமிழ் கொடுமையாவும்
பொறுக்குமோ என வெகுண்டு புரண்ட மாகடலாகி
பிழைகொண்டோர் களமாடியும்
வெறுத்தவரை வீடேக வைத்தவரும் வெஞ்சினமே
விளையாடிப் பந்துமடித்து
குறுகுறுத்து படையெடுத்து குலைநடுங்கச் செய்மைந்தர்
கூறும்புகழ் என்னுரைப்பேன்

மலைபோன்ற மைந்தர்திடம் மாமலைகள் கண்டிழிந்து
முகில் கொண்டு தனைமூடிடும்

கலைந்து பெரும் பகைஓடும் கார்த்திகையின் மைந்தர்தம்
கண்ணசைவில் மின்னல் பறக்கும்
அலைந்துவரு தென்றலொரு கணமிருந்து அதிசயித்து
அடஎன்று மருண் டோடிடும்
வளைந்தோடும் நதி நெஞ்சு நிமிர்ந்த இவர்நிலைகண்டு
வழிதிருத்தி நேர்ஓடிடும்

செழித்த திமிர்கண்டு சிறுகாளைபயந் தயல் ஒதுங்க
செல்வழியின் அதிர்வுகண்டு
வழிதன்னில் நின்ற மயில் வானமிடி யோசையென
வரும் மழைக்கு நடனமாடும்
பழித்ததொரு குரங்கோடி பார் இதுவே வீரமென
சிறுத்தை தனைக் கேலிபுரியும்
அழித்தபகை காணச்சுடர் ஆதவனும் நள்ளிரவில்
உதித்தவிதம் ஊரும்பசப்பும்

கொதித்தபால் தமிழ் பொங்கும் கோலமதில் நாணிவிட
குளிர்ந்திடும் காலத்தேவன்
விதித்தவிதி வீரரவர் நேர்மைகண்டு எதிரி தலை
விதி உந்தன்கையில் என்கும்
உதித்தகதிர் தலைவனின் ஒளிகண்டு தம்பியிவ
னென்று தன்கதிர்கள் என்னும்
கொதித்தகரம் கொண்டன்பில் அரவணைக்க புவியோடி
குளிர்வேண்டி சுழன்றுதப்பும்

இளையமல ராய்ஒடிந்த தெமதீர மைந்தர் துயில்
இல்லமாம் இனியசோலை
விளைவீரத் தவச்செல்வர் வீடுகளை தொட்டழித்து
வீரமென தட்டிமார்பும்
கோழைமனங் கொண்டவரை குறுநிலத்து களைநீக்கி
கொண்டாடி ஈழமமைக்கும்
நாளை எதிர்பார்த்திங்கு நாமெழுந்து வழிகண்டு
நடந்தோமே விடிவுபிறக்கும்

கண்டிடுவோம் ஒன்றாகக் காலமதின் கனிபழுக்கும்
காற்றெழழுந்தே எங்கள் திசையில்
கொண்டோடி ஈழரசின் கொள்கைதனை கூறஅதில்
கொண்டதனை உலகமேற்கும்
அண்டமும் அகிலமதும் அதிசயிக்கும் ஓராட்சி
அமைந்திடும் மீண்டும் பிறக்கும்
வென்றிடும் தமிழீழத் தனியரசு விரைவாக
மைந்தரே நின்றுபாரும்.


Last edited by kirikasan on Tue Nov 30, 2010 12:38 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரப்புகழ் பாடுவோம்! Empty Re: வீரப்புகழ் பாடுவோம்!

Post by புவனா Tue Nov 30, 2010 8:05 am

கவிதை அருமை... வீரப்புகழ் பாடுவோம்! 677196 வீரப்புகழ் பாடுவோம்! 677196 வீரப்புகழ் பாடுவோம்! 677196 வீரப்புகழ் பாடுவோம்! 677196


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வீரப்புகழ் பாடுவோம்! Empty Re: வீரப்புகழ் பாடுவோம்!

Post by Thanjaavooraan Tue Nov 30, 2010 12:30 pm

அந்த ஒரு நாள் காண காத்திருக்கும் கண்கள் வீரப்புகழ் பாடுவோம்! 678642
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

வீரப்புகழ் பாடுவோம்! Empty Re: வீரப்புகழ் பாடுவோம்!

Post by அன்பு தளபதி Tue Nov 30, 2010 2:25 pm

அந்த நாள் மிக மகிழ்ச்சியான நாள் அருமையான கவிதை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வீரப்புகழ் பாடுவோம்! Empty Re: வீரப்புகழ் பாடுவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum