புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்போதும் உடம்பு வலி!!!!
Page 1 of 1 •
எப்போதும் உடம்பு வலி!!!!
டாக்டர். எஸ். ஹரிசங்கர்
சிலருக்கு இப்படி வரும் பிரச்சினை. எப்போதும் உடம்பு வலிகளை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். வலிக்கிறது. அசதியாகவே இருக்கிறது. தூக்கம் சரியாக இல்லை என்றால் ஒரு வேலையும் முடியாதது போல இருக்கிறது.
இப்படி தினமும் ஏதாவது ஒரு கம்ப்ளைண்ட் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மருத்துவ வல்லுநர்கள் இப்படி ஒரு நோய் உண்டு. உண்மைதான் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். கால்வலிக்கிறது. இல்லை கை வலிக்கிறது.
தோள்பட்டை தசைநார்கள் எல்லா பக்கமும் அழற்சிக்கு ஆளாகி எப்போதும் வலிகளை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தசை நார்கள் அழற்சிக்கு உடலில் Sero Tonin என்ற
ஹார்மோன்-தூக்கத்தையும், உடல் ஓய்வையும் ஏற்படுத்தும் ஹார்மோன் குறைவது தான் காரணம்.
பொதுவாக இந்த மக்களுக்கு தூக்கத்தில் ஒரு ஒழுங்குமுறையும் இருப்பதில்லை. பெண்களுக்கு மெனோபாஸ் என்ற மாதவிடாய் நிற்கும் காலத்தில் இந்தப் பிரச்சினை அதிகம் வருகிறது.
ஹார்மோன்கள் தாறுமாறாக மாறுவதே இதற்குக் காரணம். எந்த பரிசோதனை எடுத்தாலும் எல்லாம்
நார்மலாகத்தான் இருக்கும். எகஸ்ரே மூலமாகவோ ஸ்கேன் மூலமாகவோ ஏதும் கண்டுபிடிக்க முடியாது.
சோர்வு அதிகரிப்பது, தூங்குவது சிரமம், இடம்பில் ஒரு குளிரோ வெப்பமோ அதிகம் தாக்குவது போன்ற மதமதப்பு, அல்லது ஊசி குத்துவது போன்ற ஓர் உணர்வு, மலம் கழிக்கும் போது எரிச்சல், சூடு என்று பொதுவாகக் குறிப்பிடும் அறிகுறிகளும் இருக்கும்.
கவலை, மனவாட்டம், பிரச்சனைகளை சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு மனச்சோர்வு, கை, கால்களில் ரத்த ஓட்டம் கண், மூக்கு, வாய் இவற்றில் வறட்சி, தசைப்பிடிப்புகள் இந்த எல்லா அறிகுறிகளும் பிடிப்பும், வலியும் சேர்ந்தது. பார்ப்பதற்கு ஆர்த்ரைடிஸ் (மூட்டுவாத நோய்) போன்று தோன்றும்.
சிகிச்சை:
வலிமாத்திரைகளோ, தூக்க மருந்துகளோ அதிகம் எடுத்துப் பழகக் நல்ல உடற்பயிற்சிகள், மனக்களைப்பை நீக்கும் தியானம் போன்ற விஷயங்கள் தான் இதற்குச் சரியான தீர்வாகும்.
உணவியல் மாற்றம்:
வெறும் அரிசியை மட்டுமே சாப்பிடுக் கொண்டிருப்பதை விட கம்பு, சோளம், கோதுமை, கேப்பை போன்ற எல்லா தான்யங்களையும் சேர்த்துப் பயன் படுத்துவது பலன் தரும். போதுமான மாவுச்சத்து இல்லாமல் இருப்பதால் தசை நார்களில் அழற்சி அதிகமாக இருக்கும். பழங்கள் ஒரு எளிமையான நல்ல உணவு.
சோர்வைப் போக்கி புரதச்சத்து குறைவாக இருந்தால் மூளை மற்றும் நரம்புகளின் இயக்கம் பாதிக்கப்படும். இந்த தசை நார் அழற்சிக்கு Fibro myalgia என்று பெயர். இதன் அறிகுறிகள்
உணர்வு,
வயிற்றில் சங்கடம், தலைவலி, கால்களில், விரல்களில், பாதங்களில் கூடாது. உளவியல் மாற்றம் முளை கட்டிய பயிர்களை எடுத்துக் கொள்ளும்போது நரம்புகளின் இயக்கத்திற்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கும். பாலை உணவில் சேர்த்துக் கொள்வது SERO TONIN சுரப்பதற்கு உதவியாக இருக்கும். சோயா பீன்ஸ், அவரைக்காய் போன்ற உணவுகள் மிக உபயோகம் இருக்கும். அதிகமாக காபி, டீ, கொக்கோ அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி:
தினசரி அரைமணி நேரம் குறைந்த பட்சம் உடற்பயிற்சிகள் செய்யும் பொழுது தசைநார்களின் இறுக்கம் குறைகிறது. ரத்த ஓட்டம் சீராகும்போது தசை நார்கள் சரியாக இயங்குகின்றன. மூளைக்கும் நல்ல ரத்த ஒட்டம் போகும் போது செரடோனின் முதலான நல்ல ஹார்மோன்கள் சுரக்கின்றன.
உடற்பயிசிகள் எல்லா மூட்டுகளையும் அசைப்பது போன்ற பயிற்சிகள் வர வேண்டும்.
ஆசன வகைகள் - பவள முக்தாசனம், பச்சி மோத்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம், புஜங்காசனம், சலபாசானம்,
விபரீத கரணி, நாடிசுத்தி, பிராணாயாமம், பிரைமரி பிராணாயம், யோக நித்திரை என்ற ஓய்வு எடுக்கும் பயிற்சி இவை யாவும் நன்மை பயக்கும்.
தியானம்:
தியானப் பயிற்சியினால் தேவையற்ற எண்ணங்கள் குறைவதால் மனம் அமைதியாகிறது. மன உளைச்சல், மனச்சோர்வு இரண்டும் ஏற்படுத்துமெண்ண அலைகள் நிறைய விஷ ரசாயனங்களை உடலில் உற்பத்தி செய்கின்றன. அவைதான் உடல் ஓய்வுக்கான ஹார்மோன்கள் சுரப்பதைத் தடுக்கிறது.
தியானம் செய்யும் பொழுது எண்ணங்களுக்கு ஓய்வு ஏற்படுவதால் இயல்பான நிலையில் உடம்பு இயங்கத் துவங்குகிறது. தூக்கமும், ஓய்வும் குறைவில்லாமல் இருக்கும். தசை நார்களின் இறுக்கமும் குறையும். நம்முடைய எண்ணங்கள், பிரச்சனைகளை அணுகும் விதம், எப்போதும் ஏதோ பாரத்தைச் சுமப்பது போன்ற
மனப்போக்கு, பிரச்சினைகளைக் கண்டு அஞ்சுவது இவை யாவுமே நம் மன உளைச்சலுக்குக் காரணம்.
நம்முடைய மனப்பாங்கு மாறி வாழ்க்கையை உற்சாகத்துடன் எதிர் கொள்ளத் துவங்கினால் இந்த நோய் அடியோடு மாறும்.
நன்றி குமுதம் ஹெல்த்.

- மணிஅரசன்புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 05/03/2010
நன்று , நல்ல படைப்பு , அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
பயனுள்ள பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1