ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 30/08/2024
by mohamed nizamudeen Today at 6:49 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Today at 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Today at 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Today at 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Today at 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Today at 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Today at 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Today at 4:37 pm

» தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 4:36 pm

» முயன்று பார்! - கவிதை
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:43 am

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Today at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Today at 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Yesterday at 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Yesterday at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 28, 2024 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Aug 28, 2024 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 7:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிப வயதை தாண்டினால் மைனாவும் கதைக்காதாம்

Go down

வாலிப வயதை தாண்டினால் மைனாவும் கதைக்காதாம் Empty வாலிப வயதை தாண்டினால் மைனாவும் கதைக்காதாம்

Post by kirupairajah Mon Aug 17, 2009 9:48 am

ராமேஸ்வரம் மீனவ குடும்பத்தில் வளர்க்கப்படும் மைனா மழலைத் தமிழ் பேசி அசத்துகிறது. வீடுகளில் ஆடு, மாடு, நாய், கிளி, புறாக்கள் வளர்ப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

அதுபோல வளர்க்கப்பட்ட மைனா ஒன்று, கிளிப்பிள்ளை போல் குழந்தைகளுடன் மழலைத் தமிழ் பேசுகிறது. ராமேஸ்வரம் சேரான்கோட்டையை சேர்ந்தவர் அமராவதி.

இவர் வீட்டுக்கு 2 ஆண்டுக்கு முன்பு அழையா விருந்தாளியாக வந்ததுமைனா குஞ்சு.

விரட்டினாலும் போக மறுத்த மைனாவுக்கு உணவு கொடுத்தார் அமராவதி. காலப்போக்கில் மைனா அந்த மீனவ குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே மாறிவிட்டது. அதற்கு மல்லிகா என பெயரிட்டு குழந்தைகளோடு, குழந்தையாக வளர்த்து வந்தனர்.

இப்போது மைனா குழந்தைகளோடு மழலைத் தமிழ் பேசுகிறது. அம்மா, அப்பா, அக்கா, மாமா என்ற வார்த்தைகளை மழலைத் தமிழில் பேசுகிறது. என்ன உச்சரித்தாலும் பதிலுக்கு அதை அப்படியே சொல்கிறது.

இந்த விளையாட்டுகளெல்லாம் குழந்தைகள் மற்றும் தன்னை வளர்க்கும் அமராவதியோடு மட்டும்தான்.

இந்த மைனாவோடு கொஞ்சி பேசுவதற்கு அப்பகுதி குழந்தைகள் நாள்தோறும் முற்றுகையிடுவது வழக்கமாகி விட்டது. வாலிப வயதை தாண்டி வெளிநபர்கள் யார் வந்தாலும் மைனா மல்லிகா பேசுவதில்லையாம்.

இதுகுறித்து அமராவதி கூறுகையில், மைனா எனது குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுகிறது. எங்கு சென்றாலும் அரை மணி நேரத்தில் அதுவாகவே வந்துவிடும். மைனா வந்த பிறகு எனது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்துள்ளதுÕ என்றார்.


வாலிப வயதை தாண்டினால் மைனாவும் கதைக்காதாம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum