ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள்

3 posters

Go down

அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Empty அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள்

Post by சிவா Mon Nov 29, 2010 10:15 pm

அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள், பெர்காசா

அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Pps

மலாய்க்காரர் மேளாண்மைக் கொள்கை கைவிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததற்காக பிகேஆர் கட்சியின் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் ஓர் “அரசியல் விபச்சாரி” என்று மலாயக்காரர் உரிமைகளுக்காகப் போராடும் பெர்காசா கூறியுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிகேஆர் மாநாட்டில் வான் அசிஸா ஆற்றிய உரையின் மீது கருத்து தெரிவித்த பெர்காசா இளைஞர் பிரிவுத் தலைவர் அர்மான் அஸ்ஹா அபு ஹனிபா, வான் அசிஸாவும் அவரின் கோரிக்கைக்கு முழு ஆதரவு அளித்த கட்சியின் புதிய துணைத் தலைவர் அஸ்மின் அலியும் மலாய இனத் “திரோகிகள்” என்று வர்ணித்தார்.

“பல மலாய்க்காரர்களை வெற்றியாளர்களாக்கிய அந்தக் கோட்பாட்டால் (மலாய்க்காரர்களின் மேளாண்மை) அசிஸாவும் அஸ்மின் அலியும் உருவாக்கப்பட்டவர்கள்”, என்று அவர் கூறினார்.

“அவர்கள் தங்களுடைய பின்னணியை மறந்தவர்கள். அரசியல் விபச்சாரிகளான அவர்கள் இந்தியர் மற்றும் சீனர்களின் ஆதரவைப் பெறுவதற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.”

மலாய்க்காரர் மேளாண்மை கோட்பாடு வான் அசிஸா மருத்துவராக பயிற்சி பெறுவதற்கும் இதர பிகேஆர் தலைவர்கள் கல்வி கற்பதற்கும் உதவியது என்று அர்மான் கூறினார்.

“ஆதரவு தேடும் முயற்சியில் அவர்கள் ஆணவமும் பயித்தமும் பிடித்தவர்களாகியுள்ளனர். அவர்களுக்கு உதவிய கொள்கைக்கே எதிராகத் திரும்பியுள்ளனர்.

“மலாய்க்காரர்களுக்கு ஞாபகச் சக்தி குறைவு என்பதற்கு அவர்கள் முன்மாதிரியாவர்.”

மலாய்க்காரர்களின் மேளாண்மை கோட்பாட்டிற்கு எதிரான எந்த ஒரு மலாய்க்காரரையும் நாடுகடத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். அக்கோட்பாடு ஆட்சியாளர்களின் உரிமைகளைக் கட்டிக்காப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும் என்று அவர் மேலும் கூறினார்.

ஆகவே, வான் அசிஸாவின் உரை ஆட்சியாளர்களை அவமதிப்பதாகும் என்றாரவர்.

அன்வார் தகுதியற்றவர்

வான் அசிஸாவின் கணவரும் பிகேஆரின் நடப்புத் தலைவரான அன்வார் இப்ராகிம்மையும் அர்மான் தாக்கிப் பேசினார். அவர் பிரதமர் ஆவதற்கு தகுதியற்றவர் என்று அவர் கூறினார்.

“அவர் பிரதமராக வேண்டுமென்றால், அவர் தமது சொந்தப் பிரச்னைகளை முதலில் தீர்க்க வேண்டும். அவர் அதனை (குதப்புணர்ச்சி வழக்கு) இன்னும் தீர்க்கவில்லை, ஆனால் பிரதமராக விரும்புகிறார்”, என்று அவர் மேலும் கூறினார்.

தமது சொந்தக் கட்சியில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர அன்வார் தவறி விட்டார். அது அவர் பிரதமராக தகுதியற்றவர் என்பதற்கு ஆதாரம் என்றும் அர்மான் கூறினார்.

மலேசியா இன்று!


அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Empty Re: அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள்

Post by வினுப்ரியா Mon Nov 29, 2010 10:18 pm

எனக்கு இந்திய அரசியலே தெரியாது,ஆமா! மலேசியாவா அது
எங்க இருக்கு! சோகம்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Empty Re: அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள்

Post by சிவா Mon Nov 29, 2010 10:25 pm

வினுப்ரியா wrote:எனக்கு இந்திய அரசியலே தெரியாது,ஆமா! மலேசியாவா அது
எங்க இருக்கு! அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் 440806

திருச்சியிலிருந்து Air asia வில் டிக்கெட் எடுங்கள் வினு, 3.30 மணி நேரத்தில் கொண்டுவந்துவிடுவார்கள்!


அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Empty Re: அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள்

Post by வினுப்ரியா Mon Nov 29, 2010 10:27 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:எனக்கு இந்திய அரசியலே தெரியாது,ஆமா! மலேசியாவா அது
எங்க இருக்கு! அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் 440806

திருச்சியிலிருந்து Air asia வில் டிக்கெட் எடுங்கள் வினு, 3.30 மணி நேரத்தில் கொண்டுவந்துவிடுவார்கள்!

அந்த பஸ் எந்த நேரத்தில் கிளம்புகிறது என்று கேட்டு சொல்லுங்க சிவா! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Empty Re: அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள்

Post by அன்பு தளபதி Mon Nov 29, 2010 10:28 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:எனக்கு இந்திய அரசியலே தெரியாது,ஆமா! மலேசியாவா அது
எங்க இருக்கு! அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் 440806

திருச்சியிலிருந்து Air asia வில் டிக்கெட் எடுங்கள் வினு, 3.30 மணி நேரத்தில் கொண்டுவந்துவிடுவார்கள்!

கண்டக்டர் சில்லறையா கேப்பார் அதையும் ஞாபகம் வச்சிக்கோங்க அப்புறம் பாயிண்ட் டு பாயிண்ட் ஏறுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Empty Re: அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள்

Post by சிவா Mon Nov 29, 2010 10:34 pm

வினுப்ரியா wrote:அந்த பஸ் எந்த நேரத்தில் கிளம்புகிறது என்று கேட்டு சொல்லுங்க சிவா! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பஸ்ஸா? பயம்


அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள் Empty Re: அசிஸாவும் அஸ்மினும் அரசியல் விபச்சாரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum