புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ்7 home edition-ஐ ultimate edition-ஆக செலவின்றி மாற்றலம் வாங்க
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விண்டோஸ்7 யுனிவர்சல் பூட்டபிள் டிவிடி உருவாக்குவது எப்படி?
நண்பர்களே!
மைக்ரோசாஃப்டின் விண்டோஸ்7 தொகுப்பு பல நாடுகளில் விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. விண்டோஸ்7-ல் மொத்தம் 5-பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவை முறையே. விண்டோஸ்7 ஸ்டார்ட்டர் எடிசன், ஹோம்பேசிக், ஹோம்பிரிமியம், புரொபஷனல்,அல்டிமேட், ஒவ்வொரு நிறுவனமும் அனைத்து வகையான பதிப்புகளை கணினியின் விலைக்கு ஏற்றாற்போல் நிறுவி விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறாக 5பதிப்புகள் இருந்தாலும் இந்த அனைத்து பதிப்புகளையும் ஒன்றினைத்து ஒரு பூட்டபிள் டிவிடியாக உருவாக்க முடியுமா என நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும். இதற்காக நீங்கள் ஒவ்வொரு தனியாக பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.
இது எப்படி சாத்தியம் என நீங்கள் நினைத்தால் அதற்கான விளக்கம் இதோ, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 7-ன் அனைத்துப் பதிப்புகளுக்கான இன்ஸ்டாலேஷன் கோப்புகளையும் ஒன்றாகவே அளித்துள்ளது. ஆனால் அது எந்தப்பதிப்பாக நிறுவப்பட வேண்டும் என ஒவ்வொரு பதிப்பிலும் வரையறை செய்துள்ளது. சான்றாக நான் விண்டோஸ் 7 அல்டிமேட் பதிப்பை பயன்படுத்துகிறேன். என்னுடைய விண்டோஸ்7 டிவிடி யானது அல்டிமேட்டாக நிறுவப்பட வேண்டும் என்பதை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அந்த டிவிடியிலேயே ஓரு கோப்பில் வரையரறை செய்துள்ளது. ஆக இந்த கோப்பை கொண்டுதான் ஒவ்வொறு பதிப்பும் நிறுவப்படுகிறது என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவும். சரி இதனை வைத்து எப்படி விண்டோஸ7 ‘யுனிவர்சல் பூட்டபிள் டிவிடி’ உருவாக்குவது என விளக்கமாக பார்க்கலாம்.
முதலில் உங்களது சி டிரைவில் win7 என ஓரு புதிய ஃபோல்டரை உருவாக்கவும். பின்னர் உங்களது விண்டோஸ்7 டிவிடியை டிவிடி டிரைவில் போட்டு விண்டோஸ்7 டிவிடியில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் காப்பி செய்து, நீங்கள் சி டிரைவில் உருவாக்கிய win7 போல்டரில் பேஸ்ட் செய்யவும். இப்போது விண்டோஸ்7-ன் அனைத்து கோப்புகளும் win7 folder-ல் பேஸ்ட் செய்யப்பட்டு இருக்கும்.
இனி c:\win7\sources-க்கு செல்லவும்.
அதில் ei.cfg என்ற கோப்பை டெலிட்(delete) செய்யவும். காரணம் இந்த ei கோப்பில்தான் உங்களது விண்டோஸ் 7 தொகுப்பு எந்தப்பதிப்பாக நிறுவப்பட வேண்டும் என வரையறை செய்திருக்கிறார்கள்.
இதை டெலிட் செய்வதால் உங்களது விண்டோஸ்7 தொகுப்பை நிறுவும்போது எந்த தொகுப்பை நிறுவப்போகிறீர்கள் என்று உங்களிடமே கேட்கும். ei.cfg கோப்பை டெலிட் செய்து விட்டோம் இனி இந்த c:\win7 போல்டரை பூட்டபுள் டிவிடியாக மாற்றவேண்டுமல்லவா? அதுவும் இலவச மென்பொருளின் துணையுடன் உருவாக்கலாம்.
விண்டோஸ்7 தொகுப்பிற்கான கோப்புகளை சில மாற்றங்களை கணினியில் செய்து சேமித்து வைத்திருந்தோம். (c:\win7). அதன் தொடர்ச்சியாக இந்த சேமித்த போல்டரை பூட்டபுள் டிவிடியாக உருவாக்குவது எப்படி என பார்க்கலாம். கட்டற்ற மென்பொருள் ஒன்றின் துணையாலேயே நாம் விண்டோஸ்7 பூட்டபிள் டிவிடி உருவாக்க இருக்கின்றோம் என்பதும் கூடுதல் சிறப்பு.
முதலில் இமேஜ் பர்ன் (Image Burm) என்ற இந்த இலவச மென்பொருளை கீழ்கண்ட முகவரியிலிருந்து http://www.filehippo.com/download_imgburn/ பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை கணினியில் நிறுவவும்.
நிறுவப்பட்டதும் அதனை திறக்கவும். பின்னர் write files/ folder to disk என்பதை அழுத்தவும்
இப்போது தோன்றும் விண்டோவில் browse for a folder என்பதை அழுத்தி c:\win7 folder-ஐ தேர்ந்தெடுத்து ஓகே செய்யவும்.
இப்போது உங்களது win7 போல்டரானது add செய்யப்பட்டிருக்கும்.
பின்னர் வலதுபுறம் இருக்கும் advanced என்ற டேபை கிளிக் செய்யவும். பின்னர் bootable disk என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் Make image bootable என்பதில் டிக் செய்யவும். Emulation Type என்பதில் none(custom) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் boot image-ஐ தேர்ந்தெடுக்க சொல்லும். beowse என்பதை அழுத்தி c:\win7\boot\etfsboot என்ற கோப்பை தேர்ந்தெடுக்கவும்.
அடுத்ததாக இருக்கும் devolopper ID யில் Microsoft Corporation என தட்டச்சு செய்து கொள்ளவும். பின்னர் sectors to load என்பதில் 8 என கொடுக்கவும். அவ்வளவுதான் இனி காலி டிவிடியை டிரைவில் போட்டு Build என்பதை அழுத்தி உங்களது புதிய விண்டோஸ் 7 யுனிவர்சல் பூட்டபிள் டிவிடியை தயார் செய்து கொள்ளவும்.இனி இந்த டிவிடியைப் போட்டு விண்டோஸ்7 தொகுப்பை கணினியில் நிறுவும் போது எந்த விண்டோஸ் தொகுப்பை நிறுவப்போகிறீர்கள் என்று உங்களிடமே கேட்பதை காணலாம்.

நன்றி ராஜா அண்ணா!ராஜா wrote:மிக அருமையான விளக்கம் tamilnesan ,
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...
மிக்க நன்றி தகவலுக்கு...
முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நன்றி நண்பரேரிபாஸ் wrote:நல்ல தகவல் நண்பா பகிர்வுக்கு மிக்க நன்றி
windows update பண்ண முடியுமா tamilnesan ?tamilnesan1981 wrote:முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...
மிக்க நன்றி தகவலுக்கு...
tamilnesan1981 wrote:srinihasan wrote:நல்ல தகவலும் மற்றும் விளக்கமும் முயற்சித்து பார்க்கிறேன்...
மிக்க நன்றி தகவலுக்கு...
முயற்சி செய்யுங்கள் நண்பரே . நான் என்னுடைய ஹோம் எடிசனை அல்டிமேட்டாக மாற்றி விட்டேன்.
அல்டிமேட்டில் அப்படி என்னதான் உள்ளது?
(இங்குள்ள செயல் முறைகளைச் செய்யத் தெரியாமல் திகைக்கும் அப்பாவி)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நான் செய்து பார்த்தேன் வேலைச் செய்கிறது....! நன்றி நன்றி..
என் லேப்டாபில் ஹேம் பேசிக் உள்ளது ஆபிஸில் அல்டிமேட் உள்ளது ஆனால் இரண்டும் ஒன்று போல்தான் செயல்ப்படுகிறது..!
வித்தியாசம் என்ன?
என் லேப்டாபில் ஹேம் பேசிக் உள்ளது ஆபிஸில் அல்டிமேட் உள்ளது ஆனால் இரண்டும் ஒன்று போல்தான் செயல்ப்படுகிறது..!
வித்தியாசம் என்ன?
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2