புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
284 Posts - 45%
heezulia
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
20 Posts - 3%
prajai
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_m10உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Nov 30, 2010 10:10 am

உயிரை காக்கும் உன்னத மருந்து “ஆஸ்பிரின்!’  Aspirin-bottle-2

இன்றைய நாகரிகம் வளர்ந்த உலகத்தில், பல கோடி உயிர்களை மாரடைப்பிலிருந்து காப்பாற்றி வரும் உயர்ந்த உன்னத மருந்து, “ஆஸ்பிரின்!’ நெஞ்சு வலி, வாயுக் கோளாறு, தலைசுற்றல், மயக்கம், சோர்வு, வியர்வை கண்டவுடன், இ.சி.ஜி., எடுத்து, கரையக் கூடிய ஆஸ்பிரினை (ASPRIN) தண்ணீரில் போட்டு
குடிக்க வைப்பார். இது மாரடைப்புக்கு காரணமான, புதிய ரத்தக்கட்டி உறைவதை தடுக்கும். ஆனால், ஆண்டுக்கணக்கில் ஏற்பட்ட கொழுப்பு கட்டியை கரைக்காது. கடந்த 1897ம் ஆண்டு, பிலிக்ஸ் ஆப்மென் (Flix Hoffman) என்ற டாக்டர், இசென் குஎன் (Echen Guen) என்பவரின் மேற்பார்வையில், “அசிட்டைல் சாலிசிலிக் ஆசிட்’ (அகுஅ) கண்டுபிடித்தார். ஆனால், எனிஸ்ரிச் டிரெசர் (Enisrich Dreser) என்பவர், கெட்ட நோக்கத் தோடு இந்த மருந்தை நிராகரித்து விட்டார். ஹெராயின் (Herion) என்ற போதை மருந்தை மனதில் வைத்து, இப்படி நிராகரித்தார்.

அதே ஆண்டு, “ஆஸ்பிரின்’ என்ற பெயரில் டாக்டர் சீட்டு இல்லாமல், உடல்வலி, ஜுரம், காய்ச்சல் முதலியவைகளுக்கு மருந்தாக, Bayer கம்பெனி அறிமுகப்படுத்தியது. இந்த மருந்து, இப்போது ஒவ்வொருவரின் கைப்பையிலும் இருக்கிறது. ரத்தக்கொதிப்பு என்ற நோயால், ரத்தக்குழாய் தடித்து விடுகிறது. குறிப்பாக, கால்களின் ரத்தக்குழாய், மூளையின் ரத்தக்குழாய், இதய ரத்தக்குழாய், வயிற்றிலுள்ள மகாதமனி என்ற பெரிய குழாயில் தடிப்பு ஏற்படுகிறது. ரத்தக் கொதிப் புள்ளவர்கள் 4,000 பேரிடம், ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களுக்கு, தொடர்ந்து எட்டு ஆண்டுகள், “ஆஸ்பிரின்’ கொடுத்ததில், 9 சதவீதத்தினருக்கு, வயிற்று எரிச்சல், ரத்தம் கொட்டுதல் ஏற்பட்டது.

எனினும், மாரடைப்பை தடுப்பது, மூளையின் ரத்த நாளத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுப்பது, கால் ரத்தக் குழாயில் அடைப்பை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை இந்த மருந்து செய்தது. பெண்களின் மார்பக புற்றுநோயை, “ஆஸ்பிரின்’ தடுக்குமா? ஆம்… ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில், இது கண்டறியப்பட்டுள்ளது. 30, 40, 50 வயதிலுள்ள பெண்கள், ஹார்மோன்கள் குறைவு, அதிக இடுப்பளவு, அதிக எடை, இவைகளால் மாரடைப்பு அதிகமாக வர வாய்ப்புள்ளது. எனக்கு தெரிந்த பெண் ஒருவர், 35 ஆண்டுகளாக, வாரம் ஒரு முறையாவது தலைவலிக்கு ஆஸ்பிரின் எடுத்து கொள்கிறார். இப்போது அவர் வயது 75. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், பெரிய இடுப்பு, அதிக எடை, தாறுமாறான சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் இவருக்கு உள்ளது. இவர் எப்படி இன்னும் மாரடைப்பு, வாதம் இல்லாமல் இருக்கிறார்? இது ஆஸ்பிரின் காரணமாக இருக்கிறது.

இதேபோல், 80 வயதுக்கு மேலான என் உறவினர், 40 ஆண்டுகளாக என் பாதுகாப்பில் தான் மருந்து எடுத்து வருகிறார். இவர்களுக்கு திடீர் மாரடைப்பு, வாதம் என்று ஒன்றும் வரவில்லை. காரணம் ஆஸ்பிரின் தான். ரத்தத்தில் சிவப்பணு, வெள்ளை அணு மற்றும் “பிளேட்லெட்’ எனப்படும் தட்டை அணுக்கள் உள்ளன. இந்த தட்டை அணுக்கள், “மைக்ரோஸ்கோப்பில்’ பார்க்கும் போது, ஒரு ரூபாய் நாணயம் போல் காட்சியளிக்கும். இந்தத் தட்டை அணுக்கள் மீது, அராகிடோனிக் ஆசிட், சைக்கிளிக் ஏ.எம்.பி., ஆகியவை, பசை போல காணப்படும்.

ரத்தம் மிகவும் குறைந்த வேகத்தில் செல்லும் போதோ, ரத்த அடர்த்தி அதிகமாகும் போதோ, இந்த தட்டை அணுக்கள் ஒன்று மீது ஒன்று ஒட்டும். இதனுடன் ரத்தத்திலுள்ள பைப்ரோனோஜென் (Fibronogen) சேர்த்து, ரத்தக் கட்டை ஏற்படுத்தி, குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. தட்டை அணுக்களின் மேலுள்ள ரசாயன பொருட்களின் வேலையை, “ஆஸ்பிரின்’ செயலிழக்க செய்கிறது. சூப்பர் ஆஸ்பிரின்: ஆஸ்பிரின் போல, குளோபிடிகிரால் என்ற சூப்பர் ஆஸ்பிரின் இன்று உபயோகிக்கப்படுகிறது.

“பரசாகிரில்’ என்ற புது சூப்பர் ஆஸ்பிரின் வந்துள்ளது. வருமுன் காப்போம்: உங்கள் குடும்ப டாக்டரை கேட்டு, தினமும் ஒரு ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதால் தவறில்லை. உங்களுக்கு வயிற்றில் புண், வாயு இருந்தால், ஆஸ்பிரினை தவிர்க்கவும். நெஞ்சு வலி, வியர்வை என்று சந்தேகப்பட்டால், ஒரு, “ஆஸ்பிரின்,’ அதுவும் 75 மி.கி., போதுமானது. வாயுத் தொந்தரவு இருந்தால், இதோடு ஒரு, “பான்டப்ரசால்’ எடுத்து கொள்ளலாம். பிறகு மருத்துவமனை சென்று விடலாம். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்புள்ளவர்களுக்கு எப்போது ஸ்ட்ரோக், மாரடைப்பு வரும் என்று தெரியாது.

ஆகையால், தவறாது மாதம் ஒருமுறை டாக்டரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. ஆறு மாதம், ஒரு வருடம் இப்படி பரிசோதனை செய்துக் கொண்டால், வியாதியின் தன்மை நன்கு கண்டுபிடிக்க முடியாது. திடீர் சிக்கல் வந்தால், மருத்துவமனை, ஐ.சி.யூ., என்று பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டி வரும். தினமும் ஆஸ்பிரின் (75 ட்ஞ்) உட்கொண்டு வந்தால், எதிர்காலத்தில் ஸ்ட்ரோக், மாரடைப்பை தடுக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரை பார்த்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.


CNN



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 10:21 am

சிறந்த பதிவு கார்த்திக்... பகிர்வுக்கு நன்றி..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக