Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்
3 posters
Page 1 of 1
இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்
இதயத் தசையின் செயல்திறன் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வரும் நிலைதான் இதயச் செயலிழப்பு அல்லது "ஹார்ட் ஃபெய்லியர்' எனக் கூறப்படுகிறது. இந்த வார்த்தை சற்று பயமுறுத்துவதாகவும், சிலர் இதயத் துடிப்பே நின்று விட்டதாகவும் தவறாகக் கருதுவர். நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை முழுவதுமாக இதயத்தால் பம்ப் செய்ய முடியாத நிலைதான் இதயச் செயலிழப்பு எனக் கூறப்படுகிறது.
பலவீனமான இதயச் சுருக்கம், மையோகார்டியம் எனும் இதயச்சவ்வு பாதிக்கப்பட்டு, இதயத்திலுள்ள வென்ட்ரிக்கிள் என்ற அறைகளில் அதன் சக்தியைவிட அதிக கொள்ளளவு உள்ள ரத்தம் தேக்கி வைப்பதால் இதயத்தின் அளவு விரிவடைகிறது.
இதய வடிவ மாற்றம்: இதயத்தின் செயல்திறன் எப்போதெல்லாம் பலவீனப்படுகிறதோ அப்போதெல்லாம் இதயத் தசைகள் அந்த செயல்திறனை சமன்படுத்த சற்று கூடுதலாக செயல்பட வேண்டியுள்ளது. இதனால் இதயத் தசைகள் கடினப்பட்டு விடுகிறது.
கடினப்பட்ட தசைச் செல்களுடன் போட்டியிட முடியாத மென்மையான இதயச்சவ்வு (சுவர்) பாதிக்கப்பட்டு ரத்தம் கசியத் தொடங்குகிறது. இதனால் இதயத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
இதயச் செயலிழப்பின் அறிகுறிகள்: ஆரம்ப காலத்தில் குறிப்பிடும்படியான அறிகுறிகள் இல்லாவிட்டாலும், நாளடைவில் ஒன்றன்பின் ஒன்றாக பல அறிகுறிகள் காணப்படும். இதை 2 வகைகளாகப் பிரிக்கலாம். 1. ஊர்ழ்ஜ்ஹழ்க் ஊஹண்ப்ன்ழ்ங், 2. ஆஹஸ்ரீந்ஜ்ஹழ்க் ஊஹண்ப்ன்ழ்ங்.
Forward Failure: இதயத்திலிருந்து குறைந்த அளவிலான ரத்த வெளியேற்றம், மற்ற திசுக்களுக்குத் தேவையான ரத்தத்தை முழு அளவில் பம்ப் செய்ய இதயத்தால் முடியாதபோது உடல் பலமிழந்து மிகவும் சோர்ந்து காணப்படுவர்.
Ba ckward Failure-ன் அறிகுறிகள்: தசைகளுக்கிடைய நிணநீர் மற்றும் ரத்த ஓட்டத்தின் தடை ஏற்படுவதால் மூச்சுத் திணறல், இருமல், கை கால், வயிறு வீக்கம் காணப்படும். உடல் எடையும் கூடுகிறது.
Heart Failure-ஐ நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலையில் அறிகுறிகள் சரியாகத் தெரிவதில்லை. நாளடைவில் தீவிரமான அறிகுறிகள் தென்படும். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மூச்சுத் திணறல், பலமின்மை, படுத்தால் மூச்சுவிட முடியாமல் தலையணை உதவியுடன் உயர்த்தி படுத்துத் தூங்குதல், மனதில் பயமும் கலவரமும் தோன்றி இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் படுத்த படுக்கையாக இருக்க ஆரம்பித்து விடுவர். உட்கார்ந்தால் மட்டுமே தூங்க முடியும். சில சமயம் சளியுடன் ரத்தமும் கலந்து வரும்.
இதயச் செயலிழப்புக்கான முக்கியக் காரணங்கள்: 1. இதய கரோனரி ரத்தக் குழாய் சுருங்குதல்; 2. ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு வந்து பாதிக்கப்பட்டோர்; 3. உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள்; 4. இதய வால்வுகளில் ஏற்படும் பாதிப்பு; 5. பிறவி இதயக் கோளாறு; 6. இதயத்திலுள்ள மையோகார்டியம் என்ற சவ்வு பாதிக்கப்படுதல்; 7. இதய வால்வுகளில் ஏற்படும் கோளாறு; 8. மயோகார்டியத்தில் ஏற்படும் நோய், 9. சர்க்கரை நோய். இந்த நோய்களுக்கு TS3 EECP, SPHYGMOCAR போன்ற நவீன முறைகளில் அறுவைச் சிகிச்சையின்றி சென்னை ஆக்ஸிமெட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நன்றி தினமணி!

Re: இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்
பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி ![இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவலை வேண்டாம்…!
» வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி
» இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதிப் பெருநாடி வால்வுச் செயலிழப்பு
» கவலை வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !
» தலையில் வழுக்கை விழுகிறதா கவலை வேண்டாம்..........

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|