புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: Poll_c10உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: Poll_m10உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: Poll_c10உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: Poll_m10உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க:

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Nov 28, 2010 5:08 am

உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க:
நண்பர்களே! ரன் கமாண்டின் மூலம் சிஸ்டத்தில் உள்ள கால்குலேட்டர்,பெயின்ட்,எகஸ்புளோரர்,கன்ட்ரோல் பேனல்.இன்னும் பல எக்ஸ்பியில் உள்ள புரோகிராம்களை திறந்த பணியாற்றி இருப்பீர்கள்.ஆனால் நாமே நிறுவிய மென்பொருள்களை எப்படி ரன் கமாண்டின் மூலம் திறப்பது. இதற்கு எக்ஸ்பியிலேயே வழி இருந்தாலும் அது, சற்று சிரமான் சுற்று வழியாகும், எல்லோராலும் இதை கடைப்பிடிக்க இயலாது. அதோடு நாம் நிறுவிய மென்பொருள்களுக்கான கமாண்ட் ஆனது நம்முடைய விருப்பப்படி இருந்தால் இன்னும் எளிதாக இருக்கும் அல்லவா? அதற்கு உதவ ஒரு சிறிய மென்பொருள் உள்ளது. இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. அப்படியே ரன் செய்து இயக்கலாம். பயன்படுத்தி பாருங்கள், மிகவும் உபயோகமானது ஆகும். இப்போது வழிமுறைகளை பார்க்கலாம்.
1.பதிவிறக்கம் செய்த சிப் பைலை எக்ஸ்ட்ராட் செய்து கொள்ளுங்கள். போல்டரில் உள்ள exe பைலை ரன் செய்தால கீழ் உள்ளவாறு விண்டோ தோன்றும். அதில் select-ஐ தேர்வு செய்யவும்
உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: 01_1_thumb

2. தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான மென்பொருளின் போல்டரை ஓப்பன் செய்து கொள்ளவும்
உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: 02_1_thumb

3.உதாரணத்திற்கு நான் cclener-மென்பொருளை ஓப்பன் செய்துள்ளேன்.பிறகு மென்பொருளின் exe-கோப்பை மட்டும் செலக்ட் செய்து ஓப்பன் என்று கொடுக்கவும்

உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: 03_1_thumb
4.அப்படி கொடுத்த பிறகு கீழ் உள்ளவாறு விண்டோ தோன்றும். அதில் input the alias என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கவும்.நான் cclener என்பதை சுருக்கமாக cc என்று கொடுத்துள்ளேன்.பிறகு Add என்ற பட்டனை அழுத்தவும்

உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: 04_1_thumb
5.உங்கள் செயல் வெற்றிகரமாக செயல்பட்டதை உணர்த்தும் விதமாக ஓரு செய்தி இப்படி தோன்றும். இதில் ok- கொடுக்கவும்.பிறகு விண்டோக்களை மூடி விடவும் அல்லது குளோஸ் செய்யவும்.

உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: 05_1_thumb
6. ஸ்டார்ட் மெனு சென்று ரன்-ஐ திறந்து கொள்ளுங்கள்.அல்லது windowskey+R ஐ அழ்த்தி ரன்-ஐ திறக்கலாம்.இதில் நீங்கள் ஏற்கனவே alias பகுதியில் மென்பொருளுக்கு வைத்த பெயரை டைப் செய்து ஓ.கே கொடுக்கவும்.

உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: 07_1_thumb
7.அவ்வளவுதான் இப்போது நீங்கள் தேர்வு செய்த மென்பொருள் ஓப்பனாகி விடும்.

உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: 08_1_thumb

நண்பர்களே! எனக்குத் தெரிந்தவரை விளக்கியிருக்கிறேன். சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி
மென்பொருளை தரவிறக்கம் செய்ய:
http://www.ziddu.com/download/12725432/addtorun_v1.0_English.7z.html

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Nov 28, 2010 10:16 am

பயனுள்ள தகவல் நண்பா பதிவுக்கு நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க: Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக