Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களே உருவாக்கலாம் வீடியோ டிவிடியை!
5 posters
Page 1 of 1
நீங்களே உருவாக்கலாம் வீடியோ டிவிடியை!
Super DVD Creator 9.8
நண்பர்களே! நீங்களே வீடியோ டிவிடி உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.இதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. சூப்பர் டிவிட் கிரியேட்டர். என்பதுதான் அது.உதாரணமாக உங்களிடம் இது போன்ற வீடியோ கிளிப்ஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
VTS_01_1.VOB
VTS_02_1.VOB
VTS_02_3.VOB
VTS_02_4.VOB
ஆனால் இப்படி இருந்தால் டிவிடி பிளேயரில் படம் ஓடாது. இது போன்ற பைல்களை நீங்கள் வெவ்வேறு டிவிடி-களில் இருந்து காப்பி செய்து வைத்திருக்கலாம். இவை அனைத்தையும் ஒரே வீடியோ டிவிடி-யாக மாற்றி தர இம்மென்பொருள் உதவும்.VTS_02_1.VOB
VTS_02_3.VOB
VTS_02_4.VOB
இப்போது எப்படி ஒரு டிவிடி-யை உருவாக்குவது என்று பார்ப்போம்...
01. இன்ஸ்டால் செய்த மென்பொருளை இயக்கினால் கீழ்கண்ட விண்டோ வரும்.
02. இரண்டாவதாக வரும் விண்டோவில் தோன்றும் படங்களை தேர்வு செய்து
பின்னனி படமாக மெனுவிற்கு அமைத்துக் கொள்ளலாம். இதில் உங்கள் விருப்பமான படங்களையும் பிரவுஸ் செய்து கொடுக்கலாம்
03. அடுத்து வரும் விண்டோவில் இப்படி பைல்களை தேர்வு செய்து ஒப்பன் என்று கொடுங்கள்.
04.தேர்வு செய்த பைல்கள் இப்படி ஒப்பன் ஆகி காட்சியளிக்கும்
05.இந்த விண்டோவில் ஸ்டார்ட் என்பதை தேர்வு செய்யுங்கள்
06.ஸ்டார்ட்டை தேர்வு செய்த பிறகு இப்படி ஒரு மெசேஜ் வரும் நேரடியாக டிவிடி-ல் பதிவு செய்ய விரும்பினால் யெஸ் என்றும் தற்காலிகமாக போல்டரில் சேமிக்க விரும்பினால் நோ என்றும் கொடுங்கள்.பொதுவாக நோ என்று கொடுத்து போல்டரில் சேமித்து பிறகு டிவிடியில் நீரோ போன்ற மென்பொருள் மூலமாக பதிந்து கொள்வது நல்லது.
07. சிறிது நேரம் காத்திருங்கள். அதாவது கீழ்கண்ட விண்டோ வரும் வரை. இந்த விண்டோ வந்த பிறகு ஸ்டார்ட் பட்டனுக்கு மேலா உள்ள விஓபி என்ற பட்டனை கிளிக் செய்து வீடியோ சேமிக்கப்பட்ட போல்டரை ஓப்பன் செய்யலாம். அல்லது அனைத்து விண்டோவையும் குளோஸ் (மூடி விட்டு) செய்து விட்டு நேரடியாக சேமிக்கப்பட்ட போல்டரை திறந்து கொள்ளலாம்
08. சேமிக்கப்பட்ட போல்டரை ஓப்பன் செய்தால் இப்படி இருக்கும்
நண்பர்களே! என்னால் முடிந்த வரை விளக்கி விட்டேன். உங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் கூறுங்கள். இதே போன்ற வேலைகளுக்கு இணையத்தில் நிறைய மென்பொருள்கள் உள்ளன. எனக்கு தெரிந்து விஓபி கிளிப் பைல்களை இவ்வளவு விரைவாக வீடியோவாக மாற்றித் தரும் மென்பொருள் வேறு இல்லை என்றே நினைக்கிறேன் . அப்படி வேறு இருந்தால் கூறுங்கள். நானும் அறிந்து கொள்வேன்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: நீங்களே உருவாக்கலாம் வீடியோ டிவிடியை!
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தமிழ் நேசன், இந்த மென் பொருள் இலவச மென்பொருளா அல்லது ஆக்டிவேஷன் கீ கேட்குமா என்பதை சொன்னால் உதவியாக இருக்கும்.
rudran- பண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
Re: நீங்களே உருவாக்கலாம் வீடியோ டிவிடியை!
நன்றி. பயனுள்ள தகவல் . ...
thanes_m- பண்பாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010
Re: நீங்களே உருவாக்கலாம் வீடியோ டிவிடியை!
நன்றி. பயனுள்ள தகவல் . ...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களே உருவாக்கலாம் வீடியோ டிவிடியை!
நன்றி நண்பா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Similar topics
» நீங்களே உருவாக்கலாம் portable softwares..
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?
» வேலன்:-சிடி மற்றும் டிவிடியை கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்திட
» வைரஸ் உருவாக்கலாம்
» MP3 பாடலை ஆன்லைன்-ல் வெட்டி ரிங்டோன் உருவாக்கலாம்.
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?
» வேலன்:-சிடி மற்றும் டிவிடியை கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்திட
» வைரஸ் உருவாக்கலாம்
» MP3 பாடலை ஆன்லைன்-ல் வெட்டி ரிங்டோன் உருவாக்கலாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|