புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_m10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_m10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_m10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10 
181 Posts - 77%
heezulia
கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_m10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_m10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_m10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_m10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_m10கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 29, 2010 1:55 pm

கானா நாட்டில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அநேகமான ஆடைகள் கானாவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளாடைகள், மெத்தைகள் போன்ற பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு அந்நாட்டு தர நிர்ணய சபை தடை விதித்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை அணிவதன் மூலம் சுகாதாரக் கேடுகள் ஏற்படக் கூடுமென தர நிர்ணய சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பாவிலிருந்து பாவித்த உடைகள் கானாவிற்கு தருவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்படும் உடைகளினால் நோய்கள் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1994ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்ட ஆடை விற்பனை தடை விதிக்கப்பட்ட போதிலும், இந்தத் தடையுத்தரவு சரியாக அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இம்முறை இந்தத் தடையுத்தரவு முழுமையாக அமுல்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கானா மட்டுமன்றி பல ஆபிரிக்க நாடுகளில் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனினும், இந்தத் தி;ட்டத்தினால் தமது வருமான வழி பாதிக்கப்படும் கானா ஆடை விற்பனையாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கானாவில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை விடவும், ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட உடைகள் மிகவும் மலிவாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 29, 2010 1:57 pm

அடக் கருமம் பிடிச்சவங்களா? இப்படியுமா?

கானாவில் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்யத் தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Nov 29, 2010 1:59 pm

சிவா wrote:அடக் கருமம் பிடிச்சவங்களா? இப்படியுமா?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 29, 2010 2:00 pm

பட்டாப்பட்டி தான் சூப்பர் ராமராஜன் ஸ்டைல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக