ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update)

5 posters

Go down

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update) Empty நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update)

Post by kirikasan Mon 29 Nov 2010 - 14:57

தமிழீழ விடுதலையை தமது உயிர் மூச்சாக வரித்துக் கொண்டு கடலிலும் தரையிலும் வானிலும் கரைந்து போய் காவியமான எமது மானமறவர்களான மாவீரர்களை போற்றிபுகழ்ந்து நினைவெழுச்சி கொள்ளும் இந்த புனிதநாட்களில் அந்த மாவீரர்களது புனித ஆத்மாவை சாட்சியாக்கி சொல்கின்றோம் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்.

மனிதன் இ்ணையத்தளச் செய்தி. பகிர்ந்து கொள்கிறேன்.(www.manithan.com )

உலகத் தமிழினத்தின் தலைநிமிர்விற்கு இன்று அகவை 56. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 56வது பிறந்த நாள் அன்று களத்தில் இருந்து இனிப்பான நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு மே௧9ம் திகதிக்கு பின்னர் எல்லாமே முடிந்துவிட்டதாக எதிரிகள் கதையளக்க அதை நம்பி துரோகிகள் கூக்குரல் இட்டு ஆரவாரம் செய்ய ஒவ்வொரு நிமிடங்களும் உலகத் தமிழர்களிற்கு ஒவ்வொரு யுகங்களாக கடந்து வருகையில் அவ்வப்போது நம்பிக்கையான தகவல்கள் பலவழிகளில் கிடைத்த வண்ணமுள்ளது. அந்தவகையில் வன்னி களமுனையில் இருந்து நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது. அதனை இந்த தலைவனது பிறந்தநாளில் உலகத்தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறோம்.

மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் உழவுஇயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் போராளி ஒருவரை இடைமறித்த களத்தில் உயிர்ப்புடன் இருக்கும் போராளிகள் குழு ஒன்று இந்த நம்பிக்கையான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நாங்கள் அழிந்து போய்விடவில்லை. உயிருடன் பத்திரமாகத்தான் இருக்கின்றோம். உலக அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொண்டுதான் உள்ளோம். அடுத்கட்ட பாய்சலுக்கு வாய்ப்பான சூழலில் தலைவரிடம் இருந்து வரும் கட்டளைக்காக காத்திருக்கின்றோம். தயவுசெய்து புலம்பெயர்ந்து இருக்கும் எமது உறவுகளிடம் சொல்லுங்கள்...

எதிரியாலும் துரோகிகளாலும் வெளியிடப்படும் செய்திகளையும் தகவல்களையும் நம்பவேண்டாம். நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்றும் அண்ணை(தலைவர்)வெளியில் வந்து தமிழீழத்தை மீட்பது விரைவில் நடக்கத்தான் போகின்றது. அதற்கு ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக புலம்பெயர்வாழ் உறவுகள் களமாடவேண்டியது அவசியமாகும். என்ற தகவலை சொல்லிவிட்டு களநிலவரம் தொடர்பாக சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டுவிட்டு கடந்து சென்றுள்ளனர் இன்னும் உயிர்ப்புடன் களப்பணியில் தம்மை அர்பணித்துக் கொண்டிருக்கும் தேசத்தின் புயல்கள்.

அன்புத் தமிழ் உறவுகளே! தமிழீழம் என்பது குறிப்பிட்ட சிலரது விருப்பமோ ஆசையோ எதிர்பார்ப்போ அல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் வேண்டிய அவசியமான நிலையாகும். ஆகவே குறிப்பிட்ட சிலரோ அல்லது குறிப்பிட்ட சில குழுவினரோ ஒட்டுமொத்த சுமையையும் தாங்கிக் கொண்டு தமிழீழ விடுதலைக்கான பணியை தொடர்ந்து செய்ய முடியாது. நாம் எல்லோரும் ஒன்றுபட்டுத்தான் அன்நிய ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் எமது தாபயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

தலைவரது இருப்புத் தொடர்பாகவும் களமுணையில் மீண்டும் ஒரு போராட்டம் சாத்தியமா...? என்ற விவாதங்களில் இனியும் காலத்தை விரையமாக்காது விரைந்து பணியாற்றுவோம். அனைத்துலக மன்றங்களில் எமது கோரிக்கையை வலுவாக முன்வைத்து தலைவரது வரவிற்கும் அத்தோடு இணைந்த தமிழீழ மலர்விற்கும் விரைந்து வழியேற்படுத்துவோம்.

தமிழீழ விடுதலையை தமது உயிர் மூச்சாக வரித்துக் கொண்டு கடலிலும் தரையிலும் வானிலும் கரைந்து போய் காவியமான எமது மானமறவர்களான மாவீரர்களை போற்றிபுகழ்ந்து நிணைவெழுச்சி கொள்ளும் இந்த புணிதநாட்களில் அந்த மாவீரர்களது புணித ஆத்மாவை சாட்சியாக்கி சொல்கின்றோம் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் எமது பாசத்திற்குரிய பல்லாயிரக்கணக்கான உறவுகளை கொன்று குவித்ததோடு விழுப்புண்னடைந்து களத்தில் இருந்த பல்லாயிரம் போராளிகளையும் அனைத்துலக போர்விதிகளை மீறி கொன்று குவித்து கொலைவெறியாட்டம் நிகழ்த்திய சிங்களத்திற்கும் அதற்கு துணைநின்ற நாடுகளிற்கும் தமது பிராந்திய நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக நிகழ்ந்தேறிய கொடுமைகளை வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்தத உலக வல்லரசுகளிற்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி சுதந்திர தமிழீழத்தை தலைவர் அமைப்பது சர்வ நிட்சயம்.

அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்...? உலகத் தமிழர்களே சிந்தியுங்கள். துணிவுடன் முடிவெடுங்கள். இறுதி இலக்கான தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை ஓயமாட்டோம் என்று தமிழீழக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப்பேழைகளாகிய முப்பத்தேழாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது கல்லறைமீது வீர சபதமெடுத்து களமாட இன்றே புறப்படுங்கள்.

நாளை நமதே. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

ந்ந்


Last edited by kirikasan on Mon 29 Nov 2010 - 17:08; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update) Empty Re: நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update)

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon 29 Nov 2010 - 15:24

நிச்சயம் தமிழீழம் பிறக்கும்...........
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update) Empty Re: நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update)

Post by அன்பு தளபதி Mon 29 Nov 2010 - 15:35

நிச்சயம் தனிதமிழ் ஈழம் பிறக்கும் நாங்களும் காத்திருக்கிறோம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update) Empty Re: நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update)

Post by Thanjaavooraan Mon 29 Nov 2010 - 15:54

எதிர்பார்ப்போடு இதயங்கள்... நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update) 599303
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update) Empty Re: நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update)

Post by பிரசன்னா Mon 29 Nov 2010 - 16:00

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழீழத் தாயகம் பிறக்கட்டும். நமது தமிழ் நெஞ்சங்கள் மகிழட்டும்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update) Empty Re: நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update)

Post by kirikasan Mon 29 Nov 2010 - 16:55

இது கவிஞர் காசி ஆனந்தனின் மாவீரர் நாளுக்கான உரை. அதில் பிரதிபலிப்பத கருத்தும் இதை ஒட்டியமமைந்தது





இதன் முழுமையான பேச்சு



பகுதி1 கேட்க

பகுதி2 கேட்க
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update) Empty Re: நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update)

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon 29 Nov 2010 - 18:09

மாவீரர் நாள் 2010 காக வித்யாசாகர் எழுதிய பாடல் கிடைக்குமா ?
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update) Empty Re: நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்(update)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum