புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது I_vote_lcapஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது I_voting_barஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது I_vote_rcap 
14 Posts - 64%
heezulia

3 Posts - 14%
mohamed nizamudeen

2 Posts - 9%
prajai

1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

140 Posts - 42%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது I_vote_lcapஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது I_voting_barஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது I_vote_lcapஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது I_voting_barஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

4 Posts - 1%

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 29, 2010 11:31 am

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது திருச்சியில் எச். ராஜா குற்றச்சாட்டு

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பங்குத் தொகை சென்னை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது என்று தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல். இப்போது நாட்டு மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒன்று. இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் தி.மு.கவை சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா.

இது தொடர்பாக எழுந்த பிரச்சினையை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து முதலில் பதவி விலக அடம் பிடித்த ராசா, பின்னாளில் வேறு வழியின்றி தி.மு.க தலைவர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் ராஜினாமா செய்தார். ஆனாலும் நாடாளுமன்றத்தில் பிரச்சினை ஓய்ந்த பாடில்லை.

இது தொடர்பாக விசாரணை நடத்த ஜே.பி.சி எனப்படும் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாக வலியுறுத்தி வருவதால் பாராளுமன்றம் தொடர்ந்து செயல்படாமல் ஸ்தம்பித்துப் போய் உள்ளது.

இதே பிரச்சினை லோக்சபையிலும் எதிரொலித்தது. இதையடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபையிலும் இதே நிலைமைதான். இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச். ராஜா கூறும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை 40 சதவீதம் தி.மு.கவிற்கும், 40 சதவீதம் காங்கிரசுக்கும், 10 சதவீதம் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கும், மீதமுள்ள 10 சதவீதம் அதிகாரிகளுக்கும் சென்றடைந்துள்ளது.

இந்த ஊழல் கனிமொழி எம்.பியாக இல்லாத காலக்கட்டத்திலேயே நடந்துள்ளது. அரசியல் புரோக்கர் எனக் கூறப்படும் ஞிரா ராடியாவுக்கு முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவை அறிமுகம் செய்து வைத்தவரே இந்த கனிமொழிதான். ராடியாவுக்கும் இந்த ஊழலில் பங்குண்டு.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் எல்லாம் அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ளது. இந்த விவரம் அந்நாட்டு அதிபருக்கும் தெரியும். மேலும் ராசா தன் மனைவி பெயரில் உள்ள நிறுவனத்திற்கு இந்த ஊழலில் கிடைத்த 45 சதவீத தொகையை கொடுத்துள்ளார். இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தும் போது கருணாநிதியின் மகள் கனிமொழியிடமும் விசாரணை நடத்த வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் சென்னை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது. தயாநிதி மாறன் மீண்டும் பதவி பெற பணம் கொடுத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்துவதை தவிர வேறு வழியில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் இந்த முறைகேடு பிரதமருக்கு தெரிந்தே நடந்துள்ளது. இதனால் அவரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிறகு டெல்லியில் தி.மு.கவிற்கு மன் பார் கருணாநிதி என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து விட்டது. கொலை, கொள்ளைகள் பெருகி விட்டன. கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து விட்டன.

சட்டமும், ஒழுங்கும் சீர்குலைந்து விட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மதுரையில் தனது பேரனுக்கு திருமணத்தை சுப வேளையில் நடத்தி வைத்த கருணாநிதி, பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டார். அதே போல் தி.மு.கவையும் குழிதோண்டி புதைத்து விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருச்சி மாநகர தலைவர் பார்த்திபன், செய்தி தொடர்பாளர் அருணாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினபூமி!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 29, 2010 11:36 am

ம்க்கும், இது நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியுமாக்கும் ,
எங்களுக்குத்தான் ஏற்கனவே தெரியுமே

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது Uஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது Dஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது Aஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது Yஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது Aஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது Sஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது Uஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது Dஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது Hஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த தொகை கோபாலபுரத்திற்கும் சென்றுள்ளது A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Nov 29, 2010 3:37 pm

உதயசுதா wrote:ம்க்கும், இது நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியுமாக்கும் ,
எங்களுக்குத்தான் ஏற்கனவே தெரியுமே

இது தான் ஊரு அறிந்த ரகசியம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக