ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார்

4 posters

Go down

பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார் Empty பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார்

Post by சிவா Mon Nov 29, 2010 11:20 am

பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார் 29-sarathkumar200

கோவை: வாக்காளர்களுக்கு யாராவது பணம் கொடுத்து ஓட்டு கேட்டால் உணர்வுகள் பொங்க வேண்டும். அதை வாங்கக் கூடாது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

கோவையில் கொங்கு மண்டல சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசுகையில்,

தமிழகத்தில் பல கட்சிகள் தொடங்கப்படுகின்றன. புதிய கட்சிகளை வரவேற்க வேண்டும். நல்லவர்கள், வல்லவர்கள் ஆகியோரை கொண்டு தொடங்கப்படும் கட்சிகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

ஊழலற்ற, ஒளிவு மறைவில்லாமல் செயல்படும் தலைவர்களை உருவாக்கும் கட்சியை கொண்டது சமத்துவ மக்கள் கட்சி. ஆட்சியாளர்கள் கொண்டு வரும் நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டுவோம்.

எங்கள் கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் தான் ஆகிறது. எங்கள் கட்சியில் அறிஞர்களை வைத்துள்ளோம்.

அவர்களுடைய ஆலோசனைகளை கேட்டு தான் கட்சி நடத்துகிறோம். 2-ம் தலைமுறை தலைவர்களை உருவாக்கும் கட்சி தான் சமத்துவ மக்கள் கட்சி.

நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத கட்சியாக சமத்துவ மக்கள் கட்சி வளரும். நாளைய சமுதாயத்தினரை, இளைய சமுதாயத்தினரை சிந்திக்க வைக்கும் கட்சியாக எங்கள் கட்சி வளரும். 2020-ம் ஆண்டில் இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடாக விளங்கும். அப்போது அவர்களை வழி நடத்தும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.

நீங்கள் விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நல்லவர்கள் சேர்ந்து கூட்டணி அமைத்தால் அதை வெற்றி பெற செய்யுங்கள். அப்படி வெற்றி பெற்றால் முதலமைச்சருக்கோ, துணை முதலமைச்சர் பதவிக்கோ அடி தடி நடக்காது. நல்லவர்கள் கூட்டணியை மக்கள் வரவேற்க வேண்டும்.

தேர்தலில் பணம் கொடுக்கும் போது உங்களுக்கு உணர்வு பொங்க வேண்டும். அதை வாங்க கூடாது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் எங்களுக்கும் ஒரு காலம் வரும், தேர்தல் வரும். மக்கள் மனம் மாறும். அப்போது எங்களுக்கு வெற்றிகள் வரும் என்றார் அவர்.

தட்ஸ்தமிழ்!


பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார் Empty Re: பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Nov 29, 2010 1:43 pm

//வாக்காளர்களுக்கு யாராவது பணம் கொடுத்து ஓட்டு கேட்டால் உணர்வுகள் பொங்க வேண்டும்//

பீர் தான் பொங்கும் .............
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார் Empty Re: பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார்

Post by Thanjaavooraan Mon Nov 29, 2010 2:26 pm

by தமிழ்ப்ரியன் விஜி Today at 1:43 pm

//வாக்காளர்களுக்கு யாராவது பணம் கொடுத்து ஓட்டு கேட்டால் உணர்வுகள் பொங்க வேண்டும்//


பீர் தான் பொங்கும் .............
பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார் 168300
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார் Empty Re: பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார்

Post by அன்பு தளபதி Mon Nov 29, 2010 2:28 pm

சினிமாவுல ஹீரோ மாதிரி பேசுறார் அரசியல்ல காமெடியா பேசுறார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார் Empty Re: பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாக்காளர்களுக்கு பணம்; கேரள மக்கள் ஆச்சரியம்!
» பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார்
» ஓட்டுக்குப் பணம் கொடுத்தால்... !- தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை
» ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் : மத்திய அரசு ஏற்பு
»  கருப்புப் பணம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு: வருமான வரித்துறை அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum